ICMK

ICMK

Share

இந்திய கிறிஸ்துவ முன்னேற்ற கழகம்

11/11/2023

ஐயா எங்களை சந்தித்து ஊழியக்காரர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி சிறு குழு ஊழியங்களை எவ்வாறு சிறந்த வகையில் செய்யலாம் என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுத்து எங்களுக்காக ஜெபித்துக் கொண்டதற்காக நன்றியும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ICMK 👏

30/10/2023

தேவனுக்கு மகிமை உண்டாவதாக...🙏
ICMK கழகத்தின் நிறுவினரும் தலைவருமாய் இருக்கின்ற BISHOP.M.JEREMIAH ஐயா முன்னிலையில் ICMK கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர்-PR.THOMASRAJ அவர்கள் பரிந்துரையின் பேரில் பெராக்கா ஜெப வீடு (மேல் அயனம்பாக்கம்) Pr.M.Karnan மற்றும் உடன் ஊழியர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர்.

29/10/2023

ICMK கழகத்தின் நிறுவினரும் தலைவருமாய் இருக்கின்ற BISHOP.M.JEREMIAH ஐயா அவர்கள் முன்னிலையில் கழகத்துக்குள் அன்னை வேளாங்கண்ணி காலேஜ் மற்றும் ஸ்கூல் உடைய நிறுவனர் அவர்களை உறுப்பினராக இணைத்த போது.

Photos from ICMK's post 29/10/2023

இந்திய கிறிஸ்துவ முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற போது

29/10/2023

ICMK கழகத்தின் நிறுவினரும் தலைவருமாய் இருக்கின்ற BISHOP.M.JEREMIAH ஐயா அவர்கள் முன்னிலையில் இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளராக திருமதி.Rtd.ADSP. அனுசியா அவர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்களும் பொறுப்பேடுத்தார்கள்.

Photos from ICMK's post 29/10/2023

ICMK கழகத்தின் நிறுவினரும் தலைவருமாய் இருக்கின்ற BISHOP.M.JEREMIAH ஐயா அவர்களுடன் கழக நிர்வாகிகளுடைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

29/10/2023

ICMK கழகத்தின் நிறுவினரும் தலைவருமாய் இருக்கின்ற BISHOP.M.JEREMIAH ஐயா அவர்கள்
பெரியபாளையத்தில் விடிவெள்ளி போதகர் உடைய ஐக்கியத்தின் தலைவர் திரு பிலிப்பு நீலகண்டன் அவர்களை கழகத்துக்குள் இணைத்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தின போது

29/10/2023

ICMK-இந்திய கிறிஸ்துவம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள்

29/10/2023

ICMK-இந்திய கிறிஸ்துவம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வயதானவர்களுக்கு கழகத்தின் சார்பில் அரிசி வழங்கப்பட்டது.

29/10/2023

ICMK கழகத்தின் நிறுவினரும் தலைவருமாய் இருக்கின்ற BISHOP.M.JEREMIAH ஐயா அவர்கள் முன்னிலையில் திருச்சியில் ஜீவன் காலேஜ் நிறுவனரும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரும் சந்தித்து ICMK வில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டார்கள்.

Photos from ICMK's post 29/10/2023

ICMK கழகத்தின் நிறுவினரும் தலைவருமாய் இருக்கின்ற BISHOP.M.JEREMIAH ஐயா அவர்கள் முன்னிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டேரிப்பட்டு கிராமத்தில் இருக்கும் உலக இரட்சகர் சபையில் ஊழியர் கூடுகையில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டார்கள்.

27/10/2023

இந்திய கிறிஸ்துவ முன்னேற்ற கழகத்தின் சார்பாக வருகிற 06-11-2023 அன்று நடக்கவிருக்கும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் நியமன கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மதிப்புக்குரிய ஐயா Karambakkam K Ganapathy Mla அவர்களை அழைக்க ICMK கழகத்தின் நிறுவினரும் தலைவருமாய் இருக்கின்ற BISHOP.M.JEREMIAH ஐயா அவர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது இதில் கழகத்தின் கௌரவ தலைவர் திரு. தாவீது ஐயா அவர்கள், பொருளாளர் திரு.George Miller, மாநில செயலாளர் Dr.Rev.R.Arun Isaac, கழகத்தின் மீடியா அட்மின் திரு.Joseph Michael மற்றும் மாநில அமைப்பாளர் திரு.Pr.Ezekiah ஆகியோர் உடன் இருந்தனர்.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


18, Venkatraman Salai, Barathi Nagar, Nesapakkam
Chennai
6000078

Opening Hours

Monday 10am - 5am
Tuesday 10am - 5am
Wednesday 10am - 5am
Thursday 10am - 5am
Friday 10am - 5am
Saturday 10am - 5am
Sunday 10am - 5am