TNGMLTA-state center

TNGMLTA-state center

Share

TAMILNADU GOVERNMENT MEDICAL LABORATORY TECHNICIAN ASSOCIATION

Photos from TNGMLTA-state center's post 15/09/2024

13.09.2024 அன்று சென்னையில் ராஜா ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி/ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாநிலம் முழுவதும் இருந்து 300 கும் மேற்பட்ட ஆய்வக நுட்பனர்கள் கலந்து கொண்டனர் பேரணி ஆர்ப்பாட்டத்தை மேனாள் அரசு உழியர் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு அவர்கள் துவக்கி வைத்தனர் இதில் பல்வேறு சங்கங்களில் இருந்து வாழ்த்துரை வழங்கினர் நிறைவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொறுப்பு மாநில தலைவர் தோழர் டானியல் ஜெய்சிங்‌ அவர்கள் நிறைவேறவை கூற ஆர்ப்பாட்டம் முடிவற்றது அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்த மாநில பொதுச் செயலாளர் மாநில தலைவர் மற்றும் மாநில துணை தலைவர் ஆகியோர் சென்றனர் இதில் பைனான்ஸ் செயலாளர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் வீரம் செறிந்த வாழ்த்துக்கள்

Photos from TNGMLTA-state center's post 05/07/2024

31.6.24 அன்று நடைபெற்ற மாநில விரிவடைந்த செயற்குழு மதுரை மாவட்ட மருத்துவக்கல்லூரி வளாகத்தில நடைபெறற்றது இதில் காலியாக உள்ள மாநில நிர்வாகிகள் தற்காலிகமாக நிறப்பட்டது

Photos from TNGMLTA-state center's post 05/07/2024

மாநில தலைவர் பணி‌‌நிறைவு விழா பதிவின் தொடர்ச்சி

Photos from TNGMLTA-state center's post 05/07/2024

31.6.24 அன்று நடைபெற்ற நமது மாநில தலைவர் மா.செல்வகுமார் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா மதுரை மருத்துவ‌க்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இதில் பலவேறு‌ துறை சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் நமது சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள்‌ மற்றும் முன்னணி ஊழியர்கள் பங்கேற்றனர்

Photos from TNGMLTA-state center's post 06/06/2024

நமது சங்கத்தின் மாநில துறை தலைவர் தோழர் சசி அகமது அவர்கள் 31.05.24 அன்று வயது மூப்பின் காரணமாக அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றார் அதன் நிகழ்வு நடைபெற்ற தருணம்

Photos from TNGMLTA-state center's post 01/05/2024

நமது சங்கத்தின் முன்னால் மாநில துறை தலைவரும் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கிளை சங்கத்தின் நிர்வாகியும் நமது சங்கத்தின் சென்னை மாவட்டத்தின் முதுகெலும்பில் ஒருவருமான தோழர்.நந்திவர்மன் அவர்கள் 30.04.24 அன்று வயது மூப்பின் காரணமாக பணி ஓய்வு பெற்றார் இதில் நமது மாநில நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள்

Photos from TNGMLTA-state center's post 05/10/2023
Photos from TNGMLTA-state center's post 02/10/2023

11.03.2023 அன்று சென்னை ராஜ ரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற உண்ணாவிரதம் போராட்டம் ஒர் தொகுப்பு

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chennai
Chennai
600003