DMK AgamPuram

DMK AgamPuram

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMK AgamPuram, Chennai.

மீண்டும் மீண்டும் தவறு செய்யும் விஜய் | பாதிக்கப்பட்டவர்கள் பெயரில் மோசடி செய்யும் விஜய் | TVK 10/10/2025

மீண்டும் மீண்டும் தவறு செய்யும் விஜய் | பாதிக்கப்பட்டவர்கள் பெயரில் மோசடி செய்யும் விஜய் |

மீண்டும் மீண்டும் தவறு செய்யும் விஜய் | பாதிக்கப்பட்டவர்கள் பெயரில் மோசடி செய்யும் விஜய் | TVK ியான பிரித்விக் தாயார் Tribes Channelக்கு அளித்த நேர்காணல்...linkஇல்https://youtu.be/wvfGjMJQ...

உங்களில் ஒருவன் | நூல் அறிமுகம் | One among You-M.K Stalin | மு.க.ஸ்டாலின் | Biography | CMOTN | DMK 22/09/2025

திமுக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் M. K. Stalin அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் "உங்களில் ஒருவன் குறித்து...

#உங்களில்_ஒருவன்

உங்களில் ஒருவன் | நூல் அறிமுகம் | One among You-M.K Stalin | மு.க.ஸ்டாலின் | Biography | CMOTN | DMK ிமுக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தனது சுயசரிதையாக எழுதிய தன்....

19/03/2025

தலைவர் கலைஞர் மதுரை வந்தால் எங்கு கூட்டம் நடக்கிறதோ அந்த வட்டத்தின் செயலாளர் தான் கூட்டத்தின் தலைமை. அவர் பேர் போட்டால்தான் தலைவரையே அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிப்பர் அங்குள்ள கட்சிக்காரர்கள். மதுரையில் திமுக எந்த மாவட்டத்திலும் பின்பற்றும் Discipline, Protocol, Democracy இது.

ஆனால் மதுரையில் மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர், மாண்புமிகு பொறுப்பு அமைச்சர் PTR அவர்களின் படம் இல்லாமல் முதல்வர் பிறந்தநாள் கொண்டாடும் சில்லறை புத்திக்காரர்கள் இருப்பது கழகத்துக்கு அழகல்ல.

மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் கோ.தளபதி அவர்கள் இது போன்ற பிரிவினைவாத சில்லுவண்டுகள் மேல் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுபோன்ற செயல்களை அனுமதிப்பது நல்லதல்ல.

உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் கழகத்துக்கு நல்லது. வெள்ளைத்துரை என்ற கருப்பு ஆட்டை கவனிக்க வேண்டுகிறோம்.

DMK Madurai

தென்னிந்திய திருச்சபை நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 13/03/2024

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் அவதூறு பேச்சுகளை கண்டித்து சென்னையில் நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

https://www.youtube.com/live/VhkCxToKSDs?si=Akw9PTPfXT8qX8lw





தென்னிந்திய திருச்சபை நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காலை 10 மணி முதல் 12 மணி வரை 13.03.2024வள்ளுவர் கோட்டம், சென்னை தமிழ்மொழிக்கும், தமிழ் சமூகத்திற்கும் அரிய பங்களிப்பைத் .....

25/02/2024

"சர்வாதிகார நாடாக மாறுகிறதா இந்தியா? | சண்டிகர் தேர்தல் | விவசாயிகள் போராட்டம்”

அவசியம் பார்கக்க வேண்டிய வீடீயோ, நாளை இது சோசியல் மீடீயாவிலிருந்து நீக்கப்பபடலாம்.

தமிழ் சப்டைட்டலுடன் பாருங்கள்.

"நீங்கள் நாட்டின் மீது அக்கறை கொண்ட இந்தியராக இருந்தால், இந்த வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இன்னும் தாமதமாகவில்லை என்றால் அது அவர்களின் கண்களைத் திறக்கும். ஜெய் ஹிந்த் 🇮🇳"

நேற்று இந்தியா முழுவதும் ட்ரென்டாகி வைரலான வீடீயோ இது.

துருவ ரதி வட இந்தியாவில் பிரபலமான நடுநிலையான அரசியல் யூடூயூப் விமர்சகர். இவரது அரை மணிநேர வீடீயோ பாஜகவை புரட்டிப் போட்டுள்ளது.

மோடி ஆட்சியில் இந்த பத்தாண்டுகளாக ஜனநாயகத்தில் இருந்து சர்வதிகாரமாக எவ்வாறு மாறியுள்ளது என்று விளக்கமாக, தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார்.

இன்று மட்டும் இப்போது 51 லட்சத்துக்கும் அதிகமானோர் யூடூயூபில் இந்த வீடீயோவை கண்டுள்ளார்கள். இதில் என்னை போன்றோர் சோசியல் மீடீயாவில் முழு வீடீயோவை பதிவிட்டு பார்த்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

இந்த வீடீயோவை பார்த்தவர்களில் ஒருவர்கூட dislike செய்யவில்லை என்பது ஆச்சர்யம்.

குழுக்கள் மற்றும் DM களில் பகிரவும், குறிப்பாக இளைஞர்களிடையே அதை சூப்பர் வைரலாக மாற்றவும்.



twitter.com

24/02/2024
புரோக்கரின் புதிய சுகர் டாடி | Daily Roast | 23.02.24 by Onion Roast - OR 24/02/2024

புரோக்கரின் புதிய சுகர் டாடி | Daily Roast | 23.02.24

Spotify Link : https://anchor.fm/onion-roast1/episodes/Daily-Roast--23-02-24-e2g6b3i

YouTube Link : https://youtu.be/Dn7uMCedQ1k

புரோக்கரின் புதிய சுகர் டாடி | Daily Roast | 23.02.24 by Onion Roast - OR நக்கும் நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன? | இந்தியா கூட்டணி - பாஜக அஞ்சும் ஏரியா. | எம்ஜிஆர் ரிஸ்க் & ரஸ்க் Daily Roast with வ...

24/02/2024

தமிழ்நாட்டின் அகழ்வாராய்ச்சிகளைத் தடுத்தது பா.ஜ.க. அரசு. இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை பல்லாயிரம் கோடிகள் செலவு செய்து அகழ்வாராய்ச்சி செய்கிறது இதே பா.ஜ.க. அரசு. #மக்கள்விரோதபாஜக

கனவு - காங்கிரஸ் - காத்திருப்பு | Daily Roast | 19.02.24 by Onion Roast - OR 22/02/2024

கனவு - காங்கிரஸ் - காத்திருப்பு | Daily Roast | 19.02.24

Spotify Link ; https://anchor.fm/onion-roast1/episodes/-------Daily-Roast--19-02-24-e2g01dt

YouTube Link : https://youtu.be/SbpzxsVZABM

கனவு - காங்கிரஸ் - காத்திருப்பு | Daily Roast | 19.02.24 by Onion Roast - OR கூப்பு அல்ல; காங்கிரஸ் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதற்கான காலம் இது. | தமிழ்நாடு பட்ஜெட் 2024 - சாதனைகளும் வாக்கரச.....

உல்லாச அடிமைகள்! | Daily Roast | 20.02.24 by Onion Roast - OR 22/02/2024

உல்லாச அடிமைகள்! | Daily Roast | 20.02.24

Spotify Link : https://anchor.fm/onion-roast1/episodes/Daily-Roast--20-02-24-e2g1fek

YouTube Link : https://youtu.be/XADTCJf-oc0

உல்லாச அடிமைகள்! | Daily Roast | 20.02.24 by Onion Roast - OR கூவத்தூரில் நடந்தது என்ன? மீண்டும் நாற்றமெடுக்கும் எடப்பாடியாரின் ஏல எபிசோடு - ஜெயலலிதாவின் திருட்டு நகைகள் ப....

மரபுவழி மருத்துவம், விவசாயம் சாத்தியமா?- நுட்பமா விளங்கிகிடணும் தம்பி EP- 03 | SEEMAN | ONION ROAST 22/02/2024

மரபுவழி மருத்துவம், விவசாயம் சாத்தியமா?- நுட்பமா விளங்கிகிடணும் தம்பி EP- 03 | SEEMAN | ONION ROAST

YouTube Link : https://youtu.be/kVkNK9XPZNk

பஞ்சம் ஒழித்த பசுமைப்புரட்சிக்குப் பின்னான விவசாய முன்னேற்றத்தை இழித்து, இயற்கை விவசாயம் தான் சிறந்தது என்று மக்களை பின்னோக்கி இட்டுச்செல்ல நினைக்கும் சீமானின் பொய்க் கதைகளை தோலுரிக்கும் அண்ணாச்சி.

மரபுவழி மருத்துவம், விவசாயம் சாத்தியமா?- நுட்பமா விளங்கிகிடணும் தம்பி EP- 03 | SEEMAN | ONION ROAST ்சம் ஒழித்த பசுமைப்புரட்சிக்குப் பின்னான விவசாய முன்னேற்றத்தை இழித்து, இயற்கை வ...

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Website

Address


Chennai