Thiruthuraipoondi Town

Thiruthuraipoondi Town

Share

Thiruthuraipoondi is a city and a municipality in Thiruvarur district in the Indian state of Tamil N

28/06/2023

மஹா கும்பாபிஷேக விழா
சோழ சாம்ராஜ்யத்தின் பெருமை ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் மக்கள் வெள்ளத்தில்🔥🔥🔥

Thiruthuraipoondi Town

28/06/2023

மஹா கும்பாபிஷேக விழா
சோழ சாம்ராஜ்யத்தின் பெருமை ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் மக்கள் வெள்ளத்தில்🔥🔥🔥

Photos from Thiruthuraipoondi Town's post 27/06/2023

திருத்துறைப்பூண்டி அருள்மிகு ஸ்ரீபிறவி மருந்தீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா
யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன

11/11/2022
Photos from Thiruthuraipoondi Town's post 28/09/2022

திருத்துறைப்பூண்டி டூ
வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி ,
இரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது..
சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரயில் சேவையை தொடங்குகின்றது

08/09/2022

ஸ்ரீ சாய்பாபா கோவில் திருவாரூர் மாவட்டம் மிக பிரம்மாண்டமாக 15 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 25000 சதுரடியில் மிகப்பெரிய பொருட்செலவில் ஆயர் இனத்தை சேர்ந்த தொழில் அதிபர் திரு.RV கருணாநிதி யாதவ் அவர்களால் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து தரிசனம் செய்யக் கூடிய வகையில் திருப்பணி நடைபெற்று வருகிறது மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

28/09/2021

திருவாரூர் மாவட்டத்தில் இனி பொது இடத்தில் மது அருந்த முடியாது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

திருவாரூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்து
வதால்
பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள்

அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.

இனிவரும் காலங்களில் மது அருந்துவோர்
பொது இடங்களை உபயோகப்படுத்துவதை கட்டுப்படுத்தும் பொருட்டு
பொது இடங்களில்
மது அருந்துவதை காவல்துறைக்கு
தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.C.விஜயகுமார் IPS அவர்கள்
கீழ்கண்ட காவல் உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளார்

திருவாரூர் 9498110861

நன்னிலம் 9498143926

மன்னார்குடி 9498183264

திருத்துறைப்பூண்டி
9445407674

முத்துப்பேட்டை
9840717894

தனிப்பிரிவு அலுவலகம்
04366 225925
9498100865

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு
1)திருவாரூர்:830058812
2)நன்னிலம்:9498175387
3)திருத்துறைப்பூண்டி:
9498162363

மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை
9498181220

ஹலோ போலீஸ்
8300087700

24/03/2021

மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை

15/03/2021

திருத்துறைப்பூண்டி மீனாட்சி வாய்க்கால்
வசந்தம் மஹால் அருகே தீ விபத்து

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Thiruthuraipoondi
Chennai