Ilanthamizhagam Iyakkam

Ilanthamizhagam Iyakkam

Share

An independent political movement comprising IT professionals and youth, works & campaigns in TN for the political, democratic rights of the oppressed

18/05/2025
30/08/2024

ஏ. ஜி. நூரானி நேற்று நம்மை விட்டு பிரிந்தார்.

பத்திரிக்கையாளர், எழுத்தாளர்,மற்றும் இந்திய அரசியலைமைப்பு சட்ட வல்லுநர், மணித உரிமை போராளி. இந்துத்துவ அரசியல் கோலோச்சும் இந்த காலத்தில் அனைத்து சனநாயக சக்திகளுக்கும் அதை எதிர்கொள்ள பேராயுதமாய் அவரது எழுத்துக்கள் இருந்தது.

அவர் எழுதியுள்ள பல நூல்களில் The Kashmir Question (1964), Ministers’ Misconduct (1973), Constitutional Questions and Citizens’ Rights (2006), and The RSS: A Menace to India (2019) குறிப்பிடத்தக்கவையாகும்.

ஏ.ஜி. நூரானிக்கு இளந்தமிழகம் வீர வணக்கம் செலுத்துகிறது.

Photos from Ilanthamizhagam Iyakkam's post 22/05/2024
Photos from Ilanthamizhagam Iyakkam's post 16/04/2024

பாசிச பாஜகவை, மோடி அரசை வீழ்த்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் இளந்தமிழக இயக்க தோழர்கள் தமிழ்நாடு பொதுமேடை 2024 உடன் இனைந்து.. இந்திய கூட்டணியை ஆதரித்து தென் சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்களிக்குமாரு நடந்து வரும் 9 ஆம் நாள் பிரச்சாரம்....

13/04/2024

“அனைவரும் வாக்களிப்போம்! அரசமைப்புச்சட்டத்தைக் காப்போம்”

ஏப்ரல் 14, அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளில் ,
உறுதிமொழி ஏற்பு

சென்னை, திருச்சி, ஈரோடு, மதுரை, கன்னியாக்குமரி -
உறுதி ஏற்பு நிகழ்வில் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுங்கள் தோழர்களே!

ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு பொதுமேடை 2024

09/04/2024

திருநெல்வேலி பாஜக வேட்பாளர்
நயினார் நாகேந்திரனுக்கு
கொண்டு செல்லப்பட்ட 4 கோடி பணம்
தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல்!

’வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம்’ – ’உத்தமர்’ அண்ணாமலை

பாசிச பாஜக வை டெபாசிட் இழக்கச் செய்வோம்!

09/04/2024

சிவகங்கை பாஜக வேட்பாளர்
தேவநாதன் யாதவ் நடத்தும்
மைலாப்பூர் ஹிந்து நிதி நிறுவனத்தை
வாடிக்கையாளர்கள் முற்றுகை!

வட்டி கொடுப்பதில் தாமதம் உள்ளிட்ட
பல்வேறு காரணங்கள்!

‘உத்தமர்’ அண்ணாமலை
இந்த நிதி முறைகேட்டிற்கு பதில் சொல்வாரா?

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


எண் 6, 70 அடிச் சாலை, சுப்புத் தோட்டம், கண்ணம்மா பேட்டை, தி. நகர், சென்னை/
Chennai
600017