28/03/2026
தமிழ் நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்
செங்கல்பட்டு மாவட்டம்
28/03/2026
தமிழ் நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்
28/03/2026
தமிழ் நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
போட்டியிடும் தொகுதிகள்.
24/03/2026
புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில்
ஊசுடு
நெட்டப்பாக்கம்
உழவர்கரை
ஆகிய தொகுதிகளில்
விசிக தனித்து போட்டி.!
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்
24/03/2026
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிளில் தனித்து போட்டியிட உள்ளதாக விசிக அறிவிப்பு.!
24/03/2026
விசிக- வுக்கு 8 தொகுதிகள்.!
சம்மதித்த திமுக.! ஓப்பந்தமாகும் கூட்டணி.!
திருமாவளவனிடம் மீண்டும் பேசிய தவெக தரப்பு ?
24/12/2025
12/12/2025
திசம்பர் 12.,
நமது கட்சியின்
பொதுச் செயலாளர்
கட்சியின்
சட்டமன்ற குழு தலைவர்
காட்டுமன்னார்குடி
சட்டமன்ற உறுப்பினர்
தனது கம்பீர
கருத்தாழமிக்க
கருத்துக்களால்
சட்ட மன்றத்தையே
தன்பால் ஈர்ப்பவர்
தலைவர் எழுச்சித்தமிழர்
தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களின்
நம்பிக்கை மிகு
தளபதி
இலட்சோபம் இலட்சம்
விடுதலைச் சிறுத்தைகளின்
நல்லன்பை பெற்றவர்
எனது
மதிப்புமிகு அண்ணன்
சிந்தனைச்செல்வன் அவர்களின்
60 ஆம் ஆண்டு (மணி விழா) பிறந்தநாள்.
இந்நாளில்
தாங்கள்
அனைத்து வளமும்
நலமும் பெற்று
நீடு வாழ்ந்திட
வேண்டுமென
இயற்கையை வணங்கி
எனது உளம் பூரித்த
பிறந்தநாள் (மணிவிழா நாள்) வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.
07/12/2025
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
புதிய மண்டல பொறுப்பாளர்கள் நியமனம் 💐💐💐
[6-12-2025]
#தலைவர்_எழுச்சித்தமிழர் Thol.Thirumavalavan 💙❤️🙏👍
13/08/2025