04/01/2025
Thiruvottiyur Congress / T N PCC T.S.Desiyamani
This page is majorily to reach people and also to create awareness on what the All India Congress Committee [AICC] is doing for the people.
04/01/2025
18/12/2024
தேச விரோத மோடி அரசு திட்டமிட்டு
மணிப்பூர் கலவரத்தை ஏற்படுத்தி
ஆதி வாழ் மக்களை வஞ்சிப்பதையும்.
அதானி குற்றவாளி என அமெரிக்கா அறிவித்தும். பாராளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த காங்கிரஸ்
உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்க்காமல்
விவாதிப்பதை தடுக்க
பாராளுமன்றத்தில் ஜனநாயக படுகோலை செய்யும் மோடியின்
RSS அரசை கண்டித்து
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
செயல் ஆக்கல் வேந்தர்
திருமிகு செல்வ பெருந்தகை
அவர்கள் தலைமையில்
கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்
MS.திரவியம் அவர்களுடன்
கைது செய்யப்பட்டபோது.
தொடர்ந்து போராடுவோம்
வெற்றி காண்போம்.
T.S.தேசியமணி MA.,PCC.
09/12/2024
நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை
+2 வில் இணைத்து பாடத்திட்டத்தை
உருவாக்கிய பின்பு தானே நீட் தேர்வை
அனுமாதித்திருக்க வேண்டும்
செய்ய தவரிய. BJP பினாமி EPS அரசால்
நம் தலைமுறை தவித்து கொண்டிருக்கிறது
போராடுவோம் எதிர்காலம் காக்க
இளம் தலைவர் ராகுல்ஜி தலைமையில்
தமிழகத்தை காப்போம்
Thiruvottiyur Congress / T N PCC T.S.Desiyamani This page is majorily to reach people and also to create awareness on what the All India Congress Committee [AICC] is doing for the people.
16/12/2014
Organised by T.S.Desiyamani / Prseident Tiruvottiyur South Congress Committee
Meeting Head - Durai Kannu. / Ex - President 38th Ward Congress Committee.
16/12/2014
Discussion for TNCC President E.V.K.S Elangovan Birthday Celebrations & Public Meeting to be held on Jan 4th 2015 Poonamalee
Special Speech on 4th Jan 2015 by TNCC President E.V.K.S.Elangovan
Celebration to take place at @ Tiruvottiyur Arul Migu Vadivudaya Amman Kovil on 21st December 2014 from 6.00 p.m. onwards
Chief Guest For Pulling the Golden Chariot - District President Poovai James
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
No 64 , Sannidhi Street , Thiruvottiyur
Chennai
600019
