02/10/2024
மறுமலர்ச்சி தமிழ் மாநில முஸ்லீம் லீக்ன் தலைமை நிலையச் செய்தி வெளியீடு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அண்ணல் காந்தியடிகளாரின் திருஉருவ படத்திற்கு நிறுவனத்தலைவர் "மனித நேயர்" A.அஸ்மத்துல்லா அவர்கள் மலர் தூவி நிர்வாகிகளுடன் மரியாதை செலுத்தப்பட்டது.
இவன்-
அம்பத்தூர் A.E. பாட்ஷா
தேசிய பொதுச்செயலாளர்
சிவில் லீகல் அட்வைசர்
