06/10/2025
மக்கள் நலனைக் காக்க வேண்டிய ஆட்சியர் – ஊழலை காக்கிறார்!
தமிழக அரசு உடனடியாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும்!
கிராம நிர்வாக அலுவலர்களின் (VAO) தவறுகளை மறைத்து காப்பாற்றும் வகையில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் வழங்கிய இடமாற்ற உத்தரவை ரத்து செய்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
பட்டா மாற்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருந்த சில கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எதிராக, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் வழங்கிய இடமாற்ற உத்தரவு, மாவட்ட ஆட்சியர் திருமதி. சிவசவுந்தரவள்ளி I.A.S., அவர்களால் எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது மிகக் கடுமையான மற்றும் பொறுப்பற்ற செயல் ஆகும்.
நிர்வாகத்தில் நேர்மை, பொறுப்புணர்வு, மக்கள் நலன் ஆகியவற்றை புறக்கணித்து, தவறு செய்தவர்களை காப்பாற்றும் வகையில் எடுத்துள்ள இந்த நடவடிக்கை அரசு சேவையின் ஒழுக்க நெறிகளையும், நல்லாட்சியின் அடிப்படைகளையும் முற்றிலும் புறக்கணிப்பதாகும்.
தமிழக அரசு உடனடியாக District Collector, Tirupathur திருமதி. சிவசவுந்தரவள்ளி I.A.S., அவர்களை இடமாற்றம் செய்து பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.
தவறு செய்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எதிராக சீரிய விசாரணை நடத்தி, கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மக்களின் நம்பிக்கையை குலைக்கும், ஊழலுக்கு ஆதரவாகவும் நடைபெறும் இத்தகைய செயல்களை கடுமையாகக் கண்டிக்கிறோம். மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமையாகும் / Chief Minister of Tamilnadu.
I .PCC
| Polimer News | The Times of India
Rahul Gandhi Chief Minister of Tamil Nadu
17/03/2024
Today 'Voice of Hindustan' has come out from Mumbai - The power which intends to divide the country can never defeat the power of INDIA.
Narendra Modi is a mask of negative power.
The same power, which has enslaved the institutions of India,
The same power, which wants to squeeze India's farmers-labourers, youth-women, poor and small industries and give everything to its few billionaire friends,
The same power which is the monopoly of corruption in the country today.
Now is the time to give a befitting reply to this power and it is your, our and everyone's responsibility.
Once again in this country of love ‘hate will lose, INDIA will win’
17/03/2024
Today, in this time of injustice, the entire country has hope only from party, from public leader ji. Measuring the entire country with his feet and hearing the cries of injustice being done to our brothers and sisters, Rahul ji has started a campaign of justice through which every citizen will get justice and respect! Raise your hand in this fight for justice and support INDIA alliance.
16/03/2024
Collection by BJP after ED Raid
06/03/2024
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில சிறுபான்மை துறை தலைவர் லயன் அஷ்ரப் அலி அவர்களுடைய இந்த பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்கின்றேன்.
05/03/2024
BJP Jharkhand state government new scheme to attract foreign tourists
RS 10 lakh reward for r**e.
05/03/2024
இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில தலைவராக கடந்த பத்து ஆண்டுகளாக மிக சிறப்பாக களமாடிய கதாநாயகன் Dr.J.அஸ்லாம் பாஷா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்துகள்.....
Shajahan Basheer Ahamed
05/03/2024
நிலை உயரும் பொழுது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை மதிக்கும்...... என்ற வரிகளுக்கு ஏற்ற தலைமை பண்புக்கு உரிய தலைவர் நீங்கள் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட சிறு சிராயப்புக்கு பிறகு நீ மாநில ஒருங்கிணைப்பாளராக இரு என்ற பலமுறை என்னை கேட்டுக் கொண்டும் நான் வேண்டாம் என்று சொன்னாலும் இல்லை இல்லை திறமையானவர்களை அந்த பதவியில் அமர்த்துவது தான் என் நோக்கம் நீ எதுவும் சொல்லாதே உன்னை நான் நியமிக்கிறேன் என்ற பேராவலும் பேரன்பும் கொண்ட அந்த நிகழ்வு மகிழ்ச்சி அளிக்கிறது...... தாங்கள் சிறுபான்மை துறை தலைவராக பொறுப்பேற்றவுடன் முதல் நிகழ்ச்சியாக தாம்பரம் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தங்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தியதும் அந்த நிகழ்ச்சிக்கு தாங்களும் நண்பர்களும் உடன் வந்து சிறப்பித்ததும் இன்றளவும் நினைவில் நிற்கிறது அந்த வகையில் சென்னையை பொறுத்தவரை உங்கள் பதவிக்கு நீங்கள் வந்தவுடன் முதல் நிகழ்ச்சியாக என்னுடைய நிகழ்ச்சி இருந்தது அதை நானும் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜாபர் சாவும் இணைந்து நடத்தினோம் அந்த நிகழ்வுகளில் நீங்கள் கலந்து கொண்டது இன்றளவும் எங்களுக்கு மனமகிழ்ச்சியை தெரிகிறது வருங்காலங்களில் உங்கள் உழைப்பிற்கு உண்டான மதிப்பும் மரியாதையும் கட்சியில் கிடைக்கும் அதை பெற்று தருவதில் நாங்களும் உறுதுணையாக இருப்போம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட சிறுபான்மை மக்களுக்கு தேவையான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்று சத்தியமூர்த்தி பவனில் உரக்கச் சொன்ன முதல் மனிதன் நான் என்கின்ற வகையில் சிறுபான்மை துறைக்கு அதன் முக்கியத்துவத்தை கொடுங்கள் என்று எப்பொழுதும் வலியுறுத்துவேன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைவர் செல்வப் பெருந்தகை பதவியேற்பு நிகழ்ச்சியில் சிறுபான்மை துறை தலைவரை அழைத்து பேசவில்லை அல்லது சிறுபான்மை துறையை சார்ந்த நிர்வாகிகளை பேச அனுமதி கொடுக்கவில்லை என்கின்ற முதல் குரலும் என்னுடையதாக தான் இருந்தது அதற்கு தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் பதில் அளித்ததையும் தாங்கள் காண்பீர்கள் எனவே யார் என்கின்ற அடையாளத்தை விட்டுவிட்டு நாம் எல்லோரும் சிறுபான்மையினர் அந்த சிறுபான்மை துறை தலைமைக்கும் அந்த நிர்வாகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கின்ற என்னுடைய குரல் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் அதில் உங்களுடைய பணியையும் உங்களுடைய தியாகத்தையும் காலம் சூழ்நிலை வரும் பொழுது எல்லா இடத்திலும் நானும் என்னை போன்ற நண்பர்களும் முக்கியமாக சிறுபான்மை துணை தலைவராக இருக்கக்கூடிய தாம்பரம் பிரின்ஸ் தேவசகாயம் ஆகியோரும் உங்களுக்கு நன்றி உள்ளவராக உங்களின் தியாகத்தை உழைப்பை அதற்கு உண்டான மதிப்பை கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுப்பதில் நாங்கள் இணைந்து உங்களுக்காக மட்டுமல்ல சிறுபான்மை மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போம் அன்புடன் எஸ் முகமது இஸ்மாயில் மாநில ஒருங்கிணைப்பாளர் சிறுபான்மை துறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 9282135640
Mohammed Ismail
State co Ordinator
Tamil Nadu Congress Commitee Minority Department