DEVA Govindaraju

DEVA Govindaraju

Share

We working for Hindu unity. for the Hindu People
By the Hindu People
Of the Hindu People....
Hindu People Party.

12/05/2024

இப்போது ஒரு கதை கேட்கப் போகிறோம்.... 300 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த ஆலயத்திற்கு நுழைய முடியாமல், எந்த வீட்டுக்குள்ளும் நுழைய முடியாமல் தனியே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் கதையைக் கேட்கப் போகிறோம். ஊருக்கு வெளியே, தனியே ஒரு குடிசை பகுதி ... காடு மேடு திரிந்து பனை மரங்களை பாதுகாத்து, பனையேறி, பதநீர், கள் எடுத்து கருப்பட்டி காய்ச்சி வாழ்ந்த பரம்பரையின் கதை இது... பெண்கள் தோல் சீலையில்லாமல், ஆண்ட பரம்பரைக்கு அடிமையாய் வாழ்ந்த சமூகத்தின் கதை இது...
உழைப்பு
உழைப்பு
உழைப்பு
இதை மட்டுமே நம்பி ஒற்றுமையாய் இன்று சமுதாயத்தின் வளர்ந்த நிலையில் இருக்கும் சமுதாயத்தின் கதை இது....

நாளை தொடர்வோம்.... Tamilisai Soundararajan

Photos from DEVA Govindaraju's post 12/05/2024

நம்பிக்கையின் கரங்கள் செய்யும் சமுதாய சேவையை பாராட்டி மனேகரன் அறக்கட்டளை சார்பில் பெரிய நாய்க்கன் பாலயம் பகுதியில் நடந்த நிகழ்வில் Dr. பால குருசாமி அண்ணா (former vice chancellor,Anna University) மற்றும் ஶ்ரீ நாராயண ஆனந்த மகாராஜ் .. சிறப்பு விருது வழங்கி பாராட்டினர். சேவைக்கு உதவிய நண்பர்கள், கரம் கொடுத்த உறவுகள் அனைவருக்கும் இந்த விருது சமர்ப்பணம். (12/5/24)

14/04/2024

13/04/2024
23/03/2024

நாம் எல்லோரும் அவரவர் இடத்தில் அமர்ந்துகொண்டுதான் மேடையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் யாரும் இடம் மாறுவது இல்லை.
மேடையில் தோன்றுவோர் நாயகன் ஆவதும் வில்லன் ஆவதும் அவர்களின் செயலில் அல்ல.. நம் மனதில் பதிந்து கிடக்கும் விஷயங்களில் அவர்கள் எதனுடன் பொருந்துகிறார்கள் என்பதில் மட்டுமே இருக்கிறது.

சர்ச்சை என்று வரும் எதற்குமே ஓரளவுக்கு இது பொருந்தும்.

Photos from DEVA Govindaraju's post 16/03/2024


*மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் I Support Narendra Modi மோடி ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்*.

வாக்களித்த அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி...
🙏😊
😊😊😊🥰😊

எனது ஜூன் 4-ம் தேதி எனது ஸ்டேடஸ் இப்படித்தான் இருக்கும்...

மீண்டும் வாக்களித்த
உங்கள் அனைவருக்கும் நன்றி... 😊🙏

13/03/2024

Going to meet my Girlfriend @ chennai tomorrow....
Get ready friends....

12/03/2024

இந்து இயக்கங்களின் போர்வாளாக இந்து சமுதாயத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் நபராக குரல் கொடுக்கும் கோவை காமாட்சிபுரி ஆதீனம் குரு மகா சன்னிதானம் சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் உடல்நல குறைவால் இன்று காலை 6 மணி அளவில் இறைவன் திருப்பாதம் அடைந்தார்...

காவிக் கொடியின் கீழ் நிற்க தயங்கும் சில மடங்களை போலல்லாது பின்விளைவுகள் பக்கவிளைவுகள் எதற்கும் அஞ்சாது இந்து தர்மம் காக்கும் போராட்டங்களில் மேடையேறுவார்...

ஓம் ஷாந்தி ஷாந்தி...

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai
600###