பிளாக் மூன்

பிளாக் மூன்

Share

cleaning service Cleaning service from all type of house, office, hospital,appartment, shopping mall....

14/11/2017

இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

07/06/2017

housekeeping service available in chennai city

Photos 13/04/2016

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
We 8 management யின்
இயற்கைதனிலே பூமி சுழல
காலம் அறிந்து கடிகாரம் சுழலும்
அது செயற்கை !!
காலையில் சூரியன் எழுந்து
மாலையில் மறையும்
இது இயற்கை !!
ஒவ்வொரு நாளும்பெருமை மிக்கது
அதிலும் இந்நாள் நாள்
அருமை மிக்கது !!
உழைத்தவன் அறிவான்
உழைப்பின் அருமை
அது தான் அவன்
உயர்வுக்குபெருமை !!
நல்லதை நினைப்போம் !!
உதவிகள் செய்வோம் !!
மானுடம் வாழ
மனித நேயம் காப்போம் !!
பொல்லா காலம்
போனதென்றே நினைத்து
நல்ல காலம்
பிறந்ததேன்றே வாழுவோம் !!
முயற்சி விதைகளை தூவி
நம்பிக்கை பயிர்களை
முளைக்க செய்வோம் !!
நம்பிக்கை வைக்கும்
நண்பர்களுக்கு
நட்பே துணை !!
அன்பே கடவுள் !!
புதிதாய் பிறந்த
புத்தாண்டு குழந்தையை
அன்பாய் வளர்த்து
அர்த்தமுள்ளதாக்குவோம் !!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

Photos from பிளாக் மூன்'s post 11/04/2016

காரைக்குடி யே தொடர்ந்து சென்னை யில் we 8 management
தங்கள் வீடு, அடுக்கு மாடி maintenance மற்றும் cleaning பண்ண எங்களை அழைக்கவும் .. நாங்கள் குறைந்த செலவில் நீங்கள் விரும்பும் படி சேவை செய்வதை எங்கள் சிறப்பு ....
நாங்கள் weekly or monthly முறைகள் முலம் cleaning பண்ணிதறோம்

contact
Mr .Natarajan B.SC,MCA
managing director
9514705030,9952728284

Photos 03/04/2016

வணக்கம்
தங்கள் வீடு , அலுவலகம் அடுக்குமாடி கட்டிடம் பள்ளிகூடம் மற்றும் கல்லூரி பராமரித்து சுத்தமாக வைத்து கொள்ள தங்களை தொடர்பு கொள்ளுக

30/03/2016

ungal house and apartment clean panni maintanace panna engalai alaikaum

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chennai
630002

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm