Tamil Nadu Police

Tamil Nadu Police

Share

The official page of the Tamil Nadu Police Department with verified news and information for TN Citi

Welcome to the official page of Tamil Nadu Police - a platform for verified news & information related to our State. You can get involved in the following ways -
- “Like” our page and posts
- share our information, stories and pictures
- participate and support our initiatives
- leave comments, suggestions and feedback

Launched and maintained by a Dedicated Team of Police Officers,

Photos from Tamil Nadu Police's post 24/04/2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்த திரு. ராமகிருஷ்ணன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் திரு. கண்ணதாசன் , சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI), ஆகியோருக்கு, சொந்த ஊரில் முழு காவல் மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi&hl=ta

18/04/2026

இன்னும் 5 நாட்கள் மட்டும்!

வாக்களிக்க தயாராகுங்கள்

Photos from Tamil Nadu Police's post 06/04/2026

பத்திரிகை செய்தி - அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் தமிழ்நாடு அணியின் சாதனை. காவல்துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் அலுவலகம், சென்னை.



https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi&hl=ta

02/04/2026

தமிழக காவல்துறையின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபியாக திரு.சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப., அவர்கள் இன்று (02.04.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.

28/03/2026
Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

100

Address


Police Headquarters
Chennai
600004