07/03/2026
நாளை 08.03.2026 ஞாயிற்றுகிழமை சென்னையில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக உயர்மட்டக் குழு மற்றும் மாவட்டக் கழகச்செயலாளர்கள் கூட்டம்!
#பசும்பொன்_பாண்டியன் |
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகம்
கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அவர்கள்🙏
07/03/2026
நாளை 08.03.2026 ஞாயிற்றுகிழமை சென்னையில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக உயர்மட்டக் குழு மற்றும் மாவட்டக் கழகச்செயலாளர்கள் கூட்டம்!
#பசும்பொன்_பாண்டியன் |
03/01/2026
வீரமங்கை வேலு நாச்சியார் வழியில்
தமிழ்நாட்டில் திராவிடம் காக்க வீர சபதம் ஏற்போம்
#அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் #பசும்பொன்_பாண்டியன் அறிக்கை
இன்றைய மாலைமலரில்💐
13/12/2025
நாளை மாலை மதுரையில்
மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சார்பில்,
அமைதி நல்லிணக்க பேரணி
மக்கள் பங்கேற்க அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகம் அழைப்பு!
03/08/2025
https://youtu.be/1hFmO1yTfjM?si=XOHbqq1YCk2h0cUr
ஸ்டாலின் விட்ட அறிக்கை! OPS வச்ச ஆப்பு! கதறும் எடப்பாடி நயினார்! Pasumpon padndian | OPS | Mk Stalin ஸ்டாலின் விட்ட அறிக்கை! OPS வச்ச ஆப்பு! கதறும் எடப்பாடி நயினார்! Pasumpon padndian | OPS | Mk Stalin | Edappadi | ttv dhinakaran | nainar nagendran | #...
13/07/2025
https://youtu.be/8VaBv6C3j3E?si=_08y4HiTy6qaOrwL
அதிரவைக்கும் Seemanன் ஆபாச பேச்சுகள் !! தம்பிகளையும் தூண்டிவிட்டது அம்பலம் !! | Mathivathani அதிரவைக்கும் Seemanன் ஆபாச பேச்சுகள் !! தம்பிகளையும் தூண்டிவிட்டது அம்பலம் !! | Mathivathani | Adv Pasumpon Pandian Interview DONATE ARAKALAGAM : https://rzp...
07/07/2025
https://youtu.be/dFsaJWD5LG0?si=7C35pf6eXIde4X58
அமித்ஷா-வோடு இணைத்த வேலுமணி! கட்சியை கலைக்கும் எடப்பாடி! Pasumpon pandian | Admk | Eps | Velumani | அமித்ஷா-வோடு இணைத்த வேலுமணி! கட்சியை கலைக்கும் எடப்பாடி! Pasumpon pandian | Admk | Eps | Velumani | Amitshah | ...
06/07/2025
https://youtu.be/fEmrSsEP7Po?si=n4Kx9Q4VDxHdrBVI
மதுரையில் மெகா மோசடி! நிகிதா சீமான் கைது? Pasumpon pandian | Seeman | Nikitha | Annamalai | Bjp | மதுரையில் மெகா மோசடி! நிகிதா சீமான் கைது? Pasumpon pandian | Seeman | Nikitha | Annamalai | Bjp | Ntk | Ajith Case Update | ...
03/07/2025
https://youtu.be/Y1S5CG48ILo?si=oiZfD68SsbFL_d-r
வசமாக சிக்கிய நிகிதா? 2004-ல் 10 லட்சம் மோசடி! கண்ணீர் விட்ட தி.மாறன்! Pasumpon pandin | nikitha | வசமாக சிக்கிய நிகிதா? 2004-ல் 10 லட்சம் மோசடி! கண்ணீர் விட்ட தி.மாறன்! Pasumpon pandin | nikitha | ...
12/04/2025
அமித்ஷாவின் நடவடிக்கையால்
அதிமுக சிதறு தேங்கையாகி விடும்
#அதிமமுக பொதுச்செயலாளர்
#பசும்பொன்பாண்டியன் அறிக்கை
10/12/2024
"நான் பதவியில் இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை வர விட மாட்டேன்" என்று
சட்டசபையில் கர்ஜனை செய்த முதல்வரை மதுரை மக்கள் பாராட்டுக்கிறார்கள்
#அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் #பசும்பொன்பாண்டியன் அறிக்கை
| | | | #அண்ணாதிராவிடமக்கள்முன்னேற்றக்கழகம் |
22/09/2024
இன்று மாலை சேலத்தில் அதிமமுக கொங்கு மண்டல மாவட்ட செயலாளர்கள் நிர்வாகக்குழு கூட்டம்...
கழக பொதுச்செயலாளர்
மூத்த வழக்கறிஞர்
ஐயா #பசும்பொன்_பாண்டியன் அவர்கள் கலந்துக்கொள்கிறார்
#அண்ணாதிராவிடமக்கள்முன்னேற்றக்கழகம் | | #அதிமமுக | #பசும்பொன்பாண்டியன் | |