Anbu chitrarasu - அன்பு சிற்றரசு

Anbu chitrarasu - அன்பு சிற்றரசு

Share

நீ என்னை போற்றுவதற்கு நான் பிரபலமும் இல்லை தேவையில்லாமல் தூற்றுவதற்கு ஆளாக என்னிடம் பலம் இல்லாமலுமில்லை..

05/06/2026

சாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அண்ணன் Anbumani Ramadoss அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அண்ணன் Velmurugan.T அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது..

05/06/2026

இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டியதன் தேவை குறித்து!!

பாமக சார்பில் சென்னையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அண்ணன் Velmurugan.T அவர்கள் கலந்து கொண்டார் அவரை வரவேற்ற பாமக தலைவர் மருத்துவர் Anbumani Ramadoss அவர்கள்.!

05/06/2026

தொடர் மின்னுட்டு இதற்கெல்லாம் காரணம் திமுக தான் இப்படிக்கு தமிழக வெற்றி கழகம்...

05/06/2026

வேட்டி கட்டிக்கொண்டு செல்வதை தடுத்தால் மூன்று ஆண்டுகள் சிறை என்ற சட்டத்தை இயற்றியது தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Velmurugan.T

05/06/2026

நான் ஒரு கட்சியின் கொடியை உணர்வோடு
உயர்த்தி பிடிக்கிறேன்..

ஆனால் அந்த கொடி எனக்கானது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களுக்குமானது..

அது தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்கும் வல்லமையுடையது..

நம் அன்பு தலைவர் Velmurugan.T கரத்தை இறுகப்பற்றி..

சமூக ஊடகம் என்பது புகழுக்கான மேடை அல்ல அது சித்தாந்தம் பயணிக்கும் நெடுஞ்சாலை!

என் முகம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் குரல்
ஒவ்வொரு தமிழன் இல்லத்திலும் எதிரொலிக்க வேண்டும்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியை வளர்ப்பவன் மேடையில் பேசுபவன் மட்டுமல்ல இரவு தூக்கமின்றி கருத்துக்களை பதிவிடுபவனும் தான்!

சமூக ஊடகமே இன்றைய மக்கள் சபை!
தலைவர் தி. வேல்முருகன் அவர்களின் கொள்கை நெஞ்சில் இருக்கும் வரை,
எந்த தேர்தல் வெற்றியும், தோல்வியும் நம்மை அஞ்சவைக்காது!

நாம் அடையாளத்திற்காக போராடுவதில்லை தமிழனின் வாழ்வுரிமைக்காக போராடுகிறோம்!

சமூக ஊடகத்தில் நாம் ஒன்றுபட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை
எந்த சக்தியாலும் தடுக்க முடியாது!

வாழ்வுரிமையே நம் ஆயுதம் | தி. வேல்முருகனே நம் வழிகாட்டி

04/06/2026

ஆச்சரியக்குறி....

04/06/2026

எல்லா மயிரும் விளாசிய Velmurugan.T

#தமிழ்நாடு #தமிழகஅரசியல் #தமிழர்கள் #உரிமை #நீதி

04/06/2026

அயோக்கியனே உனக்கு என்ன வேலை..

Velmurugan.T

#தமிழ்நாடு #தமிழகஅரசியல் #தமிழர்கள் #உரிமை #நீதி

04/06/2026

இனம் காப்போம்..

Velmurugan.T

#தமிழ்நாடு #தமிழகஅரசியல் #தமிழர்கள் #உரிமை #நீதி

04/06/2026

பைத்தியக்காரா உங்க ஜிங்கா லங்கடி வேலை..

Velmurugan.T

#தமிழ்நாடு #தமிழகஅரசியல் #தமிழர்கள் #உரிமை #நீதி

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai