TMMK Urapakkam

TMMK Urapakkam

Share

The objective of TMMK is to protect the rights of the Muslim community in a democratic manner. TMMK has its branch offices in all the districts of TN.

12/05/2019
Mobile uploads 07/10/2018
Photos from TMMK MEDIA's post 07/10/2018
Photos from TMMK Urapakkam's post 15/06/2018

#என்_உயிரினும்_மேலான_இஸ்லாமிய_சகோதர_சகோதரிகளே...!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

#புனித_ரமலானில் மட்டுமில்லாமல் ஆண்டு முழுவதும் ஈகை பண்புகளை நடைமுறைப்படுத்தும், என் இஸ்லாமிய மக்கள், வீட்டிலிருந்து செல்வத்தையும், நெஞ்சத்திலிருந்து அன்பையும் கொடுத்து மகிழும் எம் சகோதர சகோதரிகளுக்கும் .

இறை நிறுத்தி... ,

மெய் வருத்தி...

நோன்பு நோற்கும்

அணைத்து நல் உள்ளங்களுக்கும் ஆயுள் ஆரோக்கிய சௌபாக்கியத்தை ஆண்டவன் அருள் புரியட்டும் ...

உலக தமிழர்கள் அனைவருக்கும்... அவர்தம் குடும்பத்தாருக்கும்

#புனித_ரமலான்_வாழ்த்துக்கள்.!!!

மக்களுக்கு சேவை செய்வோம். மக்கள் உரிமைகளை நிலைநாட்ட உறுதியெடுப்போம்.

என்றும் பாசத்துடன்
#ஈஸ்வர்
துணை செயலாளர்
ஊரப்பாக்கம்
மனிதநேய மக்கள் கட்சி.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


GST Road, Urapakkam
Chennai
603210