வாக்களிப்பீர் உதயசூரியன்
FMR தமிழ்நாடு அரசியல் களம்
22-10-2023
03/04/2026
30/03/2026
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!
நக்கீரன் கோபால் அவர்களுக்கும், அவரது பத்திரிகை தோழர்களுக்கும், இந்த வழக்கை CBI க்கு மாற்ற போராட்டம் நடத்திய அத்தனை சமூக ஆர்வலர்களுக்கும், முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி!
என்ன கூவுனாலும் மேடை போட்டு கத்தினாலும் தமிழ்நாட்டு மக்கள் அந்த கட்சியை நிராகரிப்பார்கள்,, மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது அந்த கட்சி,நீங்களே முடிவு பண்ணுங்கள் எந்த கட்சியென்று!
11/05/2025
அனைவரும் ஆதரிப்போம் அனைவரும் துணை நிற்போம்!
31/03/2025
பெருநாள் தொழுகை முடிந்தவுடன் கொள்கை சொந்தங்கள் மற்றும் இளைய தலைமுறைகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படம்.
#கன்னியாகுமரியில் நின்று கொண்டு என்று முழங்கினால்....
டெல்லியில் #ஜிந்தாபாத்!என்று முழங்குகின்ற மாபெரும் அரசியல் பேரியக்கமாக வளர்ந்து நிற்கிறது என்று சொன்னால் இந்த மரியாதையும், கண்ணியமும் விலைக்கு வாங்கியது அல்ல, மிரட்டிக்கொண்டுவரப்பட்டதல்ல...
மாறாக உண்மை ஜனநாயகத்தினால் பெறப்பட்ட ஒரு மாபெரும் வெற்றி பேரியக்கம்❤️💚 ❤️💚💪💥💪💥💪💥💪💥💪💥💪
சாலை வசதி செய்து தரக்கோரி... சாலையில் மீன்பிடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில கட்சியினர் மற்றும் பொதுமக்கள்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Chennai
