Sevabharathi Tamilnadu

Sevabharathi Tamilnadu

Share

SEVABHARATHI is a socio-cultural organisation carrying out service activities.

11/09/2024

ఆంధ్రప్రదేశ్ మరియు తెలంగాణలో వరదలు తీవ్ర నష్టం కలిగిస్తున్నాయి. ఈ స‌మ‌యంలో సేవా భారతి తెలంగాణ వరద సహాయ కార్యక్రమాలకు విరాళాలు కోరుతోంది. దయచేసి మీ మద్దతు అందించండి, వీలైనంత త్వరగా సహాయం చేయండి. విరాళాలను ఈ లింక్ ద్వారా చేయవచ్చు: bit.ly/aptgfloods లేదా కింద ఉన్న QR కోడ్ స్కాన్ చేసి సహాయం అందించండి

30/12/2023
24/12/2023

Zoho CEO Padmasri Sridhar Vembu ji:s tweet

Photos from Sevabharathi Tamilnadu's post 24/12/2023

Zoho நிறுவனத்தின் CEO பத்மஶ்ரீ
ஶ்ரீதர் வேம்பு அவர்கள் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் சேவாபாரதி மூலம் பெருமழை பாதிப்பால் நடைபெறும் நிவாரண பணிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட சில பகுதிகளையும் நேரில் பார்வையிட்டார்.

Photos from Sevabharathi Tamilnadu's post 24/12/2023

தூத்துக்குடி திருச்செந்தூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் உணவு , தண்ணீர் உணவு பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கிய
சேவாபாரதி தொண்டர்கள்...
சில காட்சிகள்.

SevaBharathi TTN
Sevabharathi Tamilnadu

Photos from Sevabharathi Tamilnadu's post 24/12/2023

சமீபத்திய பெருமழை காரணமாக தூத்துக்குடி திருச்செந்தூர் மாவட்டங்களில் பல பகுதிகள்
வீடுகள், தார்சாலைகள், வாழைதோப்பு, கால்நடைகள் என பெருமளவில் பாதிப்பு அடைந்து உள்ளது.

ஏரல் மேலமங்கலம், முக்காணி, ஆழ்வார் திருநகரி, நாசரேத், உடையார் குளம், கடயனோடை, செங்குளம், பேச்சியம்மாள் புரம், முறப்பநாடு சணல்பட்டி, v.கோவில்பத்து, கொங்கராயன் குறிச்சி, படுகையூர், நாணல்காடு(கருங்குளம்), நளன்குடி, கேம்பாலபாத் ...

இதுபோன்ற பாதிக்கப்பட்ட பல பகுதிகள்/ கிராமங்களுக்கு சேவாபாரதி RSS தொண்டர்கள் நேரில் சென்று தற்போது அவர்களது தேவைக்கு உணவு, மளிகை பொருட்கள், பிரட் பிஸ்கட், தண்ணீர், நாப்கின்கள் போன்ற நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

நேரில் பார்க்கும் போது செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது.

மேலும் தண்ணீர் வடிந்த பகுதிகளில்
நோய்கள் பரவாமல் இருக்க, மருத்துவ முகாம்கள், பள்ளி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் நோட்டுகள் .. போன்ற பணிகள் செய்ய வேண்டி உள்ளது.
relief work
SevaBharathi TTN
Sevabharathi Tamilnadu

Photos from Sevabharathi Tamilnadu's post 23/12/2023

நிவாரணப்பணி

சேவாபாரதி தென்தமிழகம் சார்பில்
தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் சில காட்சிகள்.


tamilnadu

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


SEVA II Floor, No. 79, Drive Alagappa Road, Purasaiwalkam
Chennai
600084