VCK Ariyalur District

VCK Ariyalur District

Share

பாசிச மிருகங்களை வேட்டையாடும்
வீரச்சிறுத்தை….
.
.
#அடங்கமறு
#அத்துமீறு
#திமிறிஎழு
#திருப்பிஅடி

Photos from VCK Ariyalur District's post 07/09/2024

அக்டோபர் 2 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக
"மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறுகிறது. இம்மாநாடுக்கான பணிகளை ஒருங்கிணைக்க மண்டல வாரியாக செயற்குழுக் கூட்டங்கள் எனது தலைமையில் நடைபெறுகிறது. மண்டல செயற்குழு கூட்டங்கள் நடைபெறும் நாள், இடம், பங்கேற்கும் மாவட்டங்கள் ஆகிய விவரங்கள் கீழ்காணும் பட்டியலில் வழங்கப்பட்டிருக்கிறது.

03/09/2024

திருமா காலம் சர்வாதிகார காலமல்ல! சகலருக்குமான அதிகார காலம்!

02/09/2024

சனநாயகத்தை பாதுகாக்க போராடும் சனநாயகர்!...

29/08/2024

அடித்தட்டு மக்களின் அரசியலதிகாரம் எங்கள் எழுச்சித்தமிழர் திருமாவளவன்!

#சமூகநீதிபாதுகாவலர்_திருமா

16/08/2024

தமிழர் எழுச்சி நாள் Common DP அறிமுகம்

எழுச்சித்தமிழரின் 62-வது அகவை நாள் மற்றும் தமிழர் எழுச்சி நாள் Common DP. இந்த படத்தினை அனைவரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படமாக பதிவிடுங்கள்.

16/08/2024

One day to go... 💥

02/08/2024

பேரிடரை எதிர்கொள்ளும் கேரள அரசுக்கு விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி

23/07/2024

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கி வரும் புரட்சித் தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன்




23/07/2024

பாசிசத்தை சிதறடிக்கும் தன்னிரக்கற்ற தலைவன்


23/07/2024

😎😎...


Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chennai
600###