04/11/2024
Thayappan
These books are available at low-price for the Kingdom of God to be established in and through us.
04/11/2024
22/03/2024
சுவி. டாக்டர். ஸ். தாயப்பன் அவர்களின் சாட்சியும் செய்தியும்
27-3-2024 புதன் கிழமை இரவு
இந்தியா இலங்கை நேரம் மாலை 8:00் மணிக்கு ,
மலேசியா மற்றும் சிங்கப்பூர் நேரம் இரவு 10.30 மணிக்கும்
ஐரோப்பிய நேரம் மாலை 3:30 மணிக்கு ஆரம்பமாகும்
Zoom Meeting ல் சுவி. டாக்டர். ஸ். தாயப்பன் அவர்களின் சாட்சியும் செய்தியும் கொடுக்கிறாரார்கள்
இங்கே அழுத்தி கூட்டத்தில் அனைவரும் இணைந்துகொள்ளுங்கள்
https://us02web.zoom.us/j/82015091315?pwd=RERFMm1ua2k0VUZuUEt3R3J4OVRDZz09
Meeting ID: 820 1509 1315
Passcode: Amen
✅ நோய்களுக்காக
✅ குடும்ப பிரச்சினைகளுக்காக
✅ செய்வினை / சூனியம் நீங்க
✅ ஆவிக்குரிய ஆசீர்வாதத் திற்காக ஜெபம் ஏறெடுக்கப்படும் 🙏
21/08/2023
COIMBATORE CHRISTIAN ASSEMBLY | SUNDAY EVENING SERVICE | 20.08.2023 || EVAN. TITUS THAYAPPAN SUNDAY EVENING SERVICE AT 6.00 PM
21/08/2023
COIMBATORE CHRISTIAN ASSEMBLY | SUNDAY SERVICE | 20.08.2023 || EVAN. TITUS THAYAPPAN SUNDAY SERVICE AT 8.00 AM
26/08/2022
என் முழு குடும்பத்தையும் கிறிஸ்துவுக்குள் வரவழைத்து பலப்படுத்த தேவன் தெரிந்து கொண்ட பாத்திரம் என் மகன் கார்த்திக். பல லட்சக்கணக்கான ஆத்மாக்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள அவன் உதவியாக இருந்தான். என்ன நோக்கத்திற்காக தேவன் அவனை தெரிந்து கொண்டாரோ அந்த நோக்கம் நிறைவேறிய பின் அவரோடு இருக்கும் வண்ணமாக என் அன்பு மகன் கார்த்திக்கை தேவன் அழைத்துக் கொண்டுள்ளார்.
ஆகஸ்ட் 25 இரவு
12 மணி அளவில் தேவன் அவனை தமக்கென்று அழைத்துக் கொண்டார். இப்பொழுது அவன் தேவனோடு இருப்பான் என்று முழுமையாக நாங்கள் நம்புகின்றோம். அனைவரும் எங்களுக்காகவும் அவனை இழந்து தவிக்கின்ற அன்பு உள்ளங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் அன்பை மறவாத தாயப்பன்.
31/03/2021
Thayappan Books Details Call 8680859894 for more details....
31/03/2021
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Sakthi Ayyanar
Chennai
600126
