TSP V Battalion

TSP V Battalion

Share

TSP V BATTALION

06/08/2020

நமது அணி காவலர்களுக்கும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு திடீர் என உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவ ஊர்தி கிடைப்பது தாமதமாகிறது இந்த சிரமத்தை போக்க நமது தளவாய் TSP 5 BN அவர்கள் நமது அணிக்கு என்று மருத்துவ ஊர்தி ஒன்றை ஒதுக்கி இன்று துவக்கி வைத்தார் இந்த மருத்துவ ஊர்தியில் அவசர கால அனைத்து உபகரணங்களும் உள்ளன குறிப்பாக oxygen cylinder, pulse oximeter, infrared thermometer paracetamol, wheeling stretcher போன்றவை உள்ளன இனி வரும் காலங்களில் நமது அணியில் உள்ளவர்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினருக்கோ அவசரம் எனில் கோவிட் மினி கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளவும்

WELCOME TO TNUSRB 04/02/2020

*🚨காவலர் தேர்வு முடிவு வெளியானது*
04/02/2020

WELCOME TO TNUSRB

Photos from TSP V Battalion's post 26/01/2020

Republic day....

15/01/2020
30/12/2019

முக்கிய அறிவிப்பு
********************************************

சார்பு ஆய்வாளர் பதவிக்கான (ஆயுதப்படை, தாலுகா மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) எழுத்து தேர்வு - அனுமதி சீட்டு (HALL TICKET) வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் 2019-ஆம் ஆண்டிற்கான சார்பு ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகின்ற 11.01.2020 (துறை விண்ணப்பத்தாரர்களுக்கான தேர்வு) மற்றும் 12.01.2020 (பொது விண்ணப்பத்தாரர்களுக்கான தேர்வு) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த நபர்கள் தேர்வுக்கான Hall Ticket-ஐ இணையதள முகவரியான http://www.tnusrbonline.org/ என்ற Link -ன் மூலம் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தமிழகக் காவல்துறையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

V BN

13/12/2019

13.12.2019

10/10/2019

ஆயுதபூஜை பண்டிகை....

09/12/2018

Upsc,Group 1& 2 , and etc.free Coaching centre started TSP V Battalion

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Vaishnavi Nagar
Chennai
600109