SMI campus tamil nadu

SMI campus tamil nadu

Share

இளம் தலைமுறைக்காண பாழம்

Photos from Dr. MH. Jawahirullah's post 03/02/2025
Photos from SMI campus tamil nadu's post 03/02/2025

பல்லாவரத்தில் ...

சமூகநீதி மாணவர் இயக்கம் நடத்தும் காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாள் மாணவர் எழுச்சி கருத்தரங்கம்

சமூகநீதி மாணவர் இயக்கம்
செங்கல்பட்டு மண்டல செயலாளர்
Y.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்,தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி தலைவர் அண்ணன் ப.அப்துல் சமத்MLA அவர்கள்,

மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அண்ணன் தாம்பரம் எம். யாக்கூப் MC அவர்கள்,

தேசிய இளைஞர் அணி காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சட்டப்பிரிவு மெளலவி ஆலிம் அல் புகாரி அவர்கள்,

திராவிடர் கழகத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே. மெ.மதிவதனி அவர்கள் ,

மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் ஜெ.அமீன்,

மனிதநேய மக்கள் கட்சி மாநில வழக்குரைஞர் அணி செயலாளர் எம்.முஜிபுர் ரஹ்மான்,

மனிதநேய மக்கள் கட்சி
மாநில இளைஞரணி செயலாளர் S.தமிம் அன்சாரி ஆகியோர் சிறப்பு உரையாற்றினார்கள்.

மேலும் SMI செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் குல் முகமது முன்னிலை வகித்தார்கள்.

மேலும் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் எஸ்.கே .ஜாகிர் உசேன்,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எம் .அப்துல் ரஹீம்,
தமுமுக மாவட்ட செயலாளர் U.பாருக் அஹமது,மாநில MTS பொருளாளர் A.ஆசிக் ஹமிது ,மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநில துணைச் செயலாளர் S.முகமது நயினார்,மாநில விளையாட்டு அணி துணைச் செயலாளர் U.ரஹ்மத்துல்லாஹ்,
தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் A.முகம்மது ஜமீல் மாவட்ட துணைச் செயலாளர்கள் பம்மல் யூனுஸ், N.மன்சூர் அலிகான்,மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள்,சமூக நீதி மாணவர் இயக்க சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

இறுதியாக சமூக நீதி மாணவர் இயக்க செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொருளாளர் சமீயுல்லா நன்றி உரையாற்றினார்கள்.

25/11/2024
Photos from SMI campus tamil nadu's post 24/11/2024

ென்னை_மண்டல_ஆலோசனை #கூட்டம்....

இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு நமது மாநில தலைமையகத்தில் SMI சென்னை மண்டலம் ஆலோசனை கூட்டம் SMI சென்னை மண்டல செயலாளர்: Jainul Abudeen அவர்கள் தலமையில் நடைபெற்றது...

இக் கூட்டத்தில் துறைமுகம் பகுதி 55ஆவது வட்ட SMI பொருளாளர்: #நூருல் கிராத் ஒதி துவங்கி வைத்தார்கள்...

மாநில து. செயலாளர்: பொதக்குடி ரியாஸ் முன்னிலை வகித்து...

மேலும் இக் கூட்டத்தில் மாநில பொருளாளர்: ஆவடி அஜிஸ் ஆலோசனை வழங்கினார்..

24/11/2024

தங்கமகள் காசிமாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த சமூகநீதி மாணவர் இயக்கத்தினர்..!!

அமெரிக்கா மாகாணத்தில் 6 வது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெவ்வேறு பிரிவுகளில் மூன்று தங்கங்களை வென்று உலக சாம்பியனான வடசென்னையை சார்ந்த ஆட்டோ ஓட்டுனரின் மகள் சகோதரி காசிமா மாபு பாஷா அவர்களை நேரில் சந்தித்து சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்

இந்த நிகழ்வில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர் பொதக்குடி ரியாஸ்,வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எண்ணூர் அபு,மத்திய சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் புரசை மூபீன், வடசென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் M.ஃபைசல் மற்றும் சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் கலந்துக்கொண்டனர்.

சமூகநீதி மாணவர் இயக்கம்
தலைமையகம்



Photos from SMI campus tamil nadu's post 29/08/2024

கூடுவாஞ்சேரியில்...

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட சமூக நீதி மாணவர் இயக்கத்தின் செயற்குழு கூட்டம் கூடுவாஞ்சேரியில் சமூக நீதி மாணவர் இயக்கத்தின் சென்னை மண்டல செயலாளர் Y.ஜெயினுல் ஆபுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக
மனிதநேய மக்கள் கட்சி
மாநில துணை பொது செயலாளர்,
தாம்பரம் எம்.யாக்கூப்MC
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஹீசைன் மன்பஈ
மனிதநேய மக்கள் கட்சி
மாநில இளைஞர் அணி செயலாளர் S.தமிம் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

நிகழ்வில் சமூக நீதி மாணவர் இயக்கத்தின் நிர்வாகிகள் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டார்கள்...

Photos from SMI campus tamil nadu's post 10/08/2024

புதிதாக தேர்வு செய்யப்பட்ட SMI மாணவரணி நிர்வாகிகள்..

#பணிகள்_சிறக்க_வாழ்த்துக்கள்🎉 மற்றும் #பிரார்த்தனைகள்..🤲

மத்திய சென்னை வடக்கு மாவட்டம் தமுமுக மமக துறைமுகம் பகுதி SMI நிர்வாகிகள் மற்றும் 55,56 மற்றும் 60 வட்ட SMI மாணவரணி நிர்வாகிகள் நியமனம்...

SMI பகுதி துணைச் செயலாளர்கள்: #சுல்தான்_ஜாபிர், #ஆர்ஷத்_கான் நியமிக்கப்பட்டுள்ளார்கள்....

55ஆவது வட்ட செயலாளராக: #இப்ராஹிம், வட்ட பொருளாளராக: #முஹம்மது_சுகையில், வட்ட துணை செயலாளராக: #முஹம்மது_பரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்கள்....

56ஆவது வட்ட செயலாளராக : #நூருல்_ஹாசிர் பொருளாளராக: #முஹம்மது_அஃபிஃப்
நியமிக்கப்பட்டுள்ளார்கள்....

60ஆவது வட்ட செயலாளராக: #முஹம்மது_நாசர், பொருளாளராக: #ஆர்ஷத்_பரீத், வட்ட துணை செயலாளர்கள்: #முஹம்மது_நபில் மற்றும் #ஜுமையில்_தாஜ் அவர்களையும் நியமித்துள்ளார்கள்....

சகோதரர்கள் அனைவர்களின் பணிகள் இன்னும் வீரியமாக🖤🤍 களப்பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்தனைகள்🤲 மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

புரசை முபீன்
மாவட்ட செயலாளர் SMI
மத்திய சென்னை வடக்கு மாவட்டம்

சமூகநீதி மாணவர் இயக்கம் SMI சென்னை மண்டலம் Manithaneya Makkal Katchi MMK IT WING TMMK MEDIA

Photos from SMI campus tamil nadu's post 20/07/2024

இறைவனின் திருப்பெயரால்

*SMI துறைமுகம் பகுதி மசூரா..!!*

இன்று 20.07.2024 தமுமுக தலைமையகத்தில் சமூகநீதி மாணவர் இயக்கம் துறைமுகம் பகுதி செயலாளர் இர்பான் ஜமால் தலைமையில் நடைபெற்றது.

இதில் மத்திய சென்னை வடக்கு SMI மாவட்ட செயலாளர் புரசை முபீன் மருத்துவ சேவை அணி பகுதி செயலாளர் சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இதில் சமூகநீதி மாணவர் இயக்கம் மாநில துணைச் செயலாளர் பொதக்குடி ரியாஸ் சிறப்பு அழைப்பாளராக‌ கலந்துக்கொண்டார்

இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

1) இந்திய திருநாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமுமுக மருத்துவ சேவை அணியுடன் இனைந்து இரத்த தான முகாம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2) ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா திருநாட்டின் தேசிய கொடி ஏற்றி பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

3) துறைமுகம் பகுதி அதிகமான மாணவர்களை சமூகநீதி மாணவர் இயக்கம் இணைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

4) துறைமுகம் பகுதிகளில் சமூகநீதி மாணவர் இயக்கம் கொடியினை ஏற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

12/06/2024

*நீட் தேர்வில் உள்ள குளறுபடியை கண்டித்து*

*சென்னை மண்டலம் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்*

*எதிர்வரும் 14-6-2024 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பல்லவபுரம் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற உள்ளது*.

*சமூக நீதி மாணவர் இயக்க சகோதரர்கள்,*
*இளைஞர் அணி சகோதரர்கள்,*
*தொண்டர் அணி சகோதரர்கள் அதிக அளவில் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது*.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai
600045