20/05/2019
மக்களின் பிரமாண்டக் கருத்து கணிப்பு
பாஜக ஆட்சிக்கு முடிவா ?
மக்களால் புறந்தள்ளப்படுகிறாரா மோடி ?
01/06/2018
ஒரு அதிகாரியின் மீது இத்தனை புகார்கள், அனால் எடுக்கப்பட்ட நடவடிக்கையோ ஆவடியிலிருந்து அம்பத்தூரிற்கு இடமாற்றம் மட்டுமே. இவ்வளவு அருகிலே இடமாற்றம் செய்ய காரணம் அவரது மேலிட செல்வாக்கா ? அரசியல் செல்வாக்கா ? அல்லது பணபலமா ?
இவருக்கு மட்டும் ஏன் இந்த சலுகை ?
கொலை மிரட்டல் புகாருக்கு இடமாற்ற உத்தரவு என்றால், இவ்வளவு அருகிலேயே செய்யப்பட்ட இந்த இடமாற்றம் அந்த பெண்மணியின் உயிருக்கு மேலும் ஆபத்து விளைக்க கூடியவையே. புகார் அளித்த பெண் வருவாய் அதிகாரியின் உயிருக்கு ஏதேனும் ஏற்பட்டால் பழி ஏற்று கொள்ளுமா அரசு நிர்வாகம். ?
மாற்றம் அரசியல்வாதியிடம் மற்றும் எதிர்பார்க்க கூடாது, அதிகாரிகளிடமும் எதிர்பார்ப்போம். கேள்விக்கேட்போம்.
#யார்நீங்க ? முன்னாள் ஆவடி தாசில்தார், தற்போதைய அம்பத்தூர் தாசில்தார்.
30/01/2013
RESPECT THE ARTIST AND HIS ART,WE SUPPORT KAMALHASSAN
18/07/2012
vairamuthu told......erutil kidaithadhu ...ennum vidiyavea ellai...freedom.......manadhil ratham kasindhu tamizh endra thudiipai marandhukondirukkirom :(
21/06/2012
Happy Bday to 4Uthz - Its Time For Celebration - 2day, Its Been 2 Years Since We Started Developing this Site and Its Still Under Construction - Hope It'll b Hitting the WEB shortly. By the Time Need all your Supports to Bring it a Grand Success..... , Thanks to All - WEDOMS Team