AMMK Madhuravoyal Information Tech- Mens Department

AMMK Madhuravoyal Information Tech- Mens Department

Share

Ammk for Tamil Nadu

08/02/2020
11/01/2020

மாற்றுகருத்து சொல்லும் கேள்விகேட்கும் யாரை பார்த்தாலும் சமுகவிரோதி தேசவிரோதி தீவிரவாத ஆதரவாளர் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் இப்படித்தான் முட்டு சந்தில் வைத்து செருப்பாலேயே அடிப்பார்கள்..

வாழ்த்துக்கள் கார்த்திகேயன்

11/01/2020

சங்கி ஜிங்சக் ரூபாவே , சின்னம்மா சிறையை விட்டு வெளியே வந்ததாக நான் கூறவே இல்லை என்று தெளிவாக கூறிவிட்டார்!

இன்னும் ஏன்டா இந்த அவதூறை பரப்பி கொண்டிருக்கிறீர்கள்?

| #அமமுக | #டிடிவி | | | | | |

13/12/2019

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து

கழகப் பொதுச்செயலாளர்,
அண்ணன் #திரு_டிடிவி_தினகரன் B.E.,MLA,
அவர்கள் ட்வீட்.


12/12/2019

happy birthday anna

Photos from AMMK Madhuravoyal Information Tech- Mens Department's post 12/12/2019

Advance happy birthday anna

11/12/2019

*🇾🇪🇾🇪அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* 🇾🇪🇾🇪

🇾🇪🇾🇪 *திருவள்ளூர் தெற்கு மாவட்டம்* 🇾🇪🇾🇪

புரட்சி தலைவர் ,மக்கள் திலகம் ,பாரத ரத்னா *Dr.எம் .ஜி .ஆர்* அவர்களின் தெய்வீக ஆசியுடன் ......

புரட்சி தலைவி ,இதயதெய்வம் *அம்மா* அவர்களின் தெய்வீக ஆசியுடன் ......

தியாகத்தலைவி தியாகச்செம்மல் *சின்னம்மா* அவர்களின் ஆனையுடன் .....

கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர், இளைய புரட்சி தலைவர், *R.K.நகர் சட்ட மன்ற நாயகர்* அண்ணன் *திரு .T.T.V.தினகரன் B.E M.L.A* அவர்களின் தலைமையில்
.. 💐💐💐

நமது கழக உண்மைவிசுவாசி கழக போர்வாள் ,அண்ணனின் போர்ப்படை தளபதி *திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்* நமது பாசமிகு அண்ணன் *திரு .E.லக்கி முருகன் B.Sc* அவர்கள் முன்னிலையில் ..... 💐💐💐

நமது *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* பதிவு செய்யப்பட்டதை அடுத்து இன்று *(11.12.2019)*
புதன்கிழமை காலை *11.00மணி* அளவில் புரட்சித்தலைவி *அம்மா* அவர்களின் நினைவிடத்தில் *மக்கள் செல்வர்* அவர்களால் பதிவு சான்றிதழ் சமர்ப்பணம் செய்யப்பட்டது ......💐💐💐

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகத்துக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி !!நன்றி !! 🇾🇪🇾🇪🙏🏻🙏🏻🇾🇪🇾🇪

இவண் :

*தகவல் தொழில் நுட்ப பிரிவு(IT Wing) ,*

*திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம்* .
🇾🇪🇾🇪🙏🏻🙏🏻🇾🇪🇾🇪

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


J. J Nagar West
Chennai
37