தாயுள்ளம் கொண்ட தாய் சிறுத்தை 🙏🙏🙏🙏🙏👍👍🔥🔥🔥🔥🔥
தமிழ்நாடு முற்போக்கு மாணவர் கழகம்
சாதி ஒழிப்பை மக்கள் விடுதலை
சனாதனம் பற்றி பேச்சு
நடிகர் அர்ஜுனின் கேவலமான பேச்சு வன்மையாக கண்டிக்கிறேன் ....
Thol.Thirumavalavan 🔥
நம் மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த என் அன்பு அண்ணனே உங்களுக்கு என்ன கைமாறு இந்த சமூகம் திருப்பி தரப்போகிறது
Thol.Thirumavalavan 🙏🙏🙏🙏🙏🙏🙏
யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை வரலாறு பேசுவோம் Thol.Thirumavalavan 🔥🔥🔥🔥🔥🔥
#மதுவை_விட_கொடியது_சனாதனம்
Thol.Thirumavalavan 🔥🔥🔥🔥
தலைவர் டாக்டர் Thol.Thirumavalavan 🔥🔥🔥🔥🔥
உங்களை பற்றி என்ன எழுதுவது ச்ச்சீ..... போ........... Panaiyur Babu
Thol.Thirumavalavan @🔥🔥🔥🔥🔥
24/05/2026
கிளம்பு கிளம்பு .....யார் நீங்கெல்லாம் தலைவர் எழுச்சி தமிழர் இல்லையென்றால் பனையூர் தெருவில் கூட நீ யாருனு தெரியாது ....
Thol.Thirumavalavan 🔥🔥🔥🔥🔥
23/05/2026
மேம்போக்காக பார்த்தால் இந்த கேள்வி நியாயமானதாக இருக்கலாம் ஆனால் இந்திய சமூகம் சாதிய சமூகமாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல உரிமை . பிறக்கும்போதே அவருடைய ஜாதி தீர்மானிக்கப்படுகிறது.பெற்றோர் இருவரும் IAS அதிகாரிகள் ஆனாலும் அவருடைய சமூக (சாதி) அந்தஸ்த்து மாறிவிடாது. சாதி உள்ளவரை சமத்துவம் இருக்காது. பல்லாயிர ஆண்டுகால போராட்டம் ஒரு தலைமுறை முன்னேற்றத்தால் மட்டும் மாறி விடாது....
Thol.Thirumavalavan
விவேக் விசயலட்சுமி
தமிழர் பண்பாட்டின் சிகரமெனக் கொண்டாடப்படும் திருநாள் பொங்கல். இயற்கைக்கும் உழவுக்கும் நன்றி பாராட்டும் இந்நன்னாளில் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்; இதயங்கள் இனிமையால் நிறையட்டும். தமிழ் மண்ணின் செழுமையும், தமிழரின் பெருமையும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்.
தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
- கு.கௌதம்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Chennai
600033
