மீஸான் வியாபாரிகள் பொது நல சங்கம்

மீஸான் வியாபாரிகள் பொது நல சங்கம்

Share

வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் நலன் சார்ந்தது

Photos from மீஸான் வியாபாரிகள் பொது நல சங்கம் 's post 04/03/2026

மீசான் வியாபாரிகள் மற்றும் வெள்ளக்கல் மக்கா மஸ்ஜித் இணைந்து நடத்தும் மாபெரும் இப்தார் விருந்து மற்றும் சங்க ஆண்டு விழா நிகழ்ச்சி அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

Photos from மீஸான் வியாபாரிகள் பொது நல சங்கம் 's post 28/09/2025

எங்களது
#மீஸான்வியாபாரிகள்
*பொது நலச்சங்கம்*
பொறுப்பாளரும்

*உரிமை குரல்*
*ஓட்டுநர் சங்கம்*
கௌரவ ஆலோசகரும்

சித்தாலப்பாக்கம்
*மதீனா பள்ளிவாசல்*
நிர்வாகியும் ஆன

ஹாஜி
K.அப்துல் காதிர்ஜிலானி
அவர்கள்
வபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி
வஇன்னா இலைஹி
ராஜிஊன்

இன்ஷாஅல்லாஹ்
28.09.25
ஞாயிற்று கிழமை
சித்தாலப்பாக்கம்
மதீனா பள்ளிவாசலில்
இரவு 10:00
மணியளவில்
ஜனாஸா தொழுகை
நடைபெறும்

சித்தாலப்பாக்கம்
கபர்ஸ்தானில்
நல்லடக்கம்
நடைபெறும்

இப்படிக்கு
#மீஸான்வியாபாரிகள்பொதுநலசங்கம்
#மவுத்

03/12/2024

*அஸ்ஸலாமு* *அலைக்கும் (வரஹ்)*

*மீஸான் சங்க*
செயலாளர்
*S.B.S.அக்பர்*

எனது
தந்தையாகிய
ஹாஜி
*S.S.பஷீர்அகமது*
தப்லிக் சாத்தி
அவர்கள்
வபாத்தாகிவிட்டார்கள்

*இன்னாலில்லாஹி*
*வஇன்னா*
*இலைஹி*
*ராஜுஊன்*

யா அல்லாஹ்
அன்னாரை
சுவனவாசியாக
ஆக்குவானாக

அனைவரும்
மறுமை வாழ்வுக்காக
துஆ செய்யுங்கள்

3.12.2024
செவ்வாய்க்கிழமை
இஷா தொழுகைக்கு பிறகு
வெள்ளக்கல்
மக்கா மஸ்ஜித்
ஜனாஸா தொழுகை
நடைபெறும்

(இஷா - 8.00 மணியளவில்)

*வெள்ளக்கல்*
*கபர்ஸ்தானில்*
*நல்லடக்கம்* செய்யப்படும்

*வீட்டு முகவரி*

*மேட்டு தெரு வழியாக*
*கக்கன்ஜி தெரு*
*பெரும்பாக்கம்*
7299173760
9677973254

இப்படிக்கு
*மீஸான் தலைமை*

Photos from மீஸான் வியாபாரிகள் பொது நல சங்கம் 's post 20/08/2024

கள்ளக்குறிச்சி
மாவட்டம்
மூங்கில்துறைப்பட்டு
என்ற கிராமத்தை
சேர்ந்த
S.சேக்அப்துல்லா
என்பவர்
சென்னை
நாவலூர்
சிப்காட்
வேலை நிமித்தமாக
வந்தவர்

சென்னை
நாவலூர்
சிப்காட்
ஹமீது பாத்திமா
ஜும்மா பள்ளிவாசல்
19.08.2024
இரவு தங்குவதற்கு
நிர்வாகத்தில்
அனுமதி கேட்டு
தங்கி இருந்தவர்

20.08.2024 காலை
10.30 மணியளவில்
எழுப்பிய போது
தூக்கத்திலேயே
இறந்து விட்டார்

இன்னா லில்லாஹி
வஇன்னா இளைஹி ராஜிஊன்

நமது
மீஸான் வியாபாரிகள்
பொது நலச் சங்கம்
ஆம்புலன்ஸ்
பொறுப்பாளர்
K.அப்துல் காதர் ஜீலானி
அவர்களை
அனுகிய போது

சங்க தலைமை
நிர்வாகிகள்
அன்னாரின்
உடலை சொந்த
ஊருக்கு எடுத்துச்
செல்ல

நமது சங்க
ஆம்புலன்ஸ் மூலம்
அனுப்ப
அணைத்து ஏற்பாடுகளையும்
செய்து கொடுத்து
உறவினரிடம்
ஒப்படைத்தனர்

Photos from மீஸான் வியாபாரிகள் பொது நல சங்கம் 's post 19/08/2024

*மீஸான் வியாபாரிகள்*
*பொது நலச் சங்கம்*
பொருளாளரும்

*யா ரஹ்மான்*
*பிரியாணி*
குரூப்ஸ்

ஹாஜி
*S.M.ஷா ஹக்கீம்*
அவர்களின்

*யா ரஹ்மான்*
*பிரியாணி*
7 வது கிளை
*கேளம்பாக்கம்*
*புதிய கடை*
*திறப்பு விழா*

18.08.2024
ஞாயிற்றுக்கிழமை
காலை 11:30
மணியளவில்
நடைபெற்றது

இந்நிகழ்வில்
நமது
சங்கம் சார்பாக

சங்க தலைவர்
*A.K.முகமது நியாஸ்*
அவர்கள்

சங்க செயலாளர்
*S.B.S.அக்பர்*
அவர்கள்

இணைச்செயலாளர்
*A.ஹசன் முஹைதீன்*
அவர்கள்

சங்க ஷரியத்
ஆலோசகர்
*மௌலானா*
ஹாபிழ்
*காஜா நிஜாமுதீன்*
*யுசுஃபி நத்பி*
அவர்கள்

சங்கத்தின்
நன்மதிப்பாளர்கள்

ஹாஜி
*இப்ராஹிம் நிஜாமுதீன்*
அவர்கள்

மச்சான்
*H.M.ரிபாளுத்தீன்*
அவர்கள்
கலந்து கொண்டு
சிறப்பித்தனர்

Photos from மீஸான் வியாபாரிகள் பொது நல சங்கம் 's post 15/08/2024

78 வது சுதந்திர
தின விழாவை

மீஸான் வியாபாரிகள்
பொது நலச் சங்கம்
சார்பாக
இவ்வருடமும்
தேசிய கொடி
ஏற்றும் நிகழ்ச்சி
நடைபெற்றது

இந்நிகழ்வில்
சங்க கௌரவ
தலைவர்
அல்ஹாஜ்
R.சையத் ஜான்
அவர்கள்
தலைமை தாங்கினார்

மாணவர்
அப்துல் வகாப்
கிராத் ஓதி
நிகழ்ச்சி
துவங்கப்பட்டது

வரவேற்புரை
சங்க செயலாளர்
S B S அக்பர்
அவர்கள்
நிகழ்த்தினார்

மெளலானா
முஹம்மது புகாரி
குதுஸி
அவர்கள்
துவக்க உரை
நிகழ்த்தினார்கள்

5 ம் வகுப்பு
மாணவன்
M முகமது யூசுப்
அவர்கள்
தனது தாய் மொழி
தமிழ்மொழி
சிறப்பு பற்றியும்
சுதந்திர தினநாள்
முக்கியத்தையும்
கட்டுரை எழுதி
வாசித்து
நிகழ்ச்சிக்கு
சிறப்பு சேர்த்தான்

சங்க தலைவர்
A.K.முகமது நியாஸ்
அவர்கள்
தேசிய கொடி ஏற்றினார்
தேசிய கீதம்
பாடப்பட்டது

சிறப்பு விருந்தினர்
ஹாஜி
Dr.M.முகமது சர்வத்கான்
அவர்கள்
சுதந்திரத்திற்கு
வியாபாரிகளின்
பங்களிப்பு பற்றிய
வரலாற்று
நிகழ்வுகளை
நினைவு கூர்ந்தார்
நமது சங்கத்தின்
சேவைகளையும்
தானும்
இயற்கை பேரிடர்
காலங்களில்
இணைந்து பணியாற்றியதையும்
வியர்த்து பாராட்டி
பேசினார்கள்

மற்றொரு
சிறப்பு விருந்தினர்
மேடவாக்கம்
காவல் ஆய்வாளர்
M.முபாரக்
பரக்த்துல்லாஹ்
அவர்கள்
பணி சுமை
காரணமாக
நிகழ்ச்சிக்கு
குறித்த நேரத்தில்
வரமுடியாதை
நேரில் வந்து
தெரிவித்தார்கள்

நமது சங்கத்தின்
சேவைகள் பற்றி
கேட்டறிந்து
வியாபாரிகளுக்கு
உறுதுணையாக
இருப்போம்
என்று தெரிவித்தார்

இந்நிகழ்வில்
கௌரவ ஆலோசகர்
T.அமீத்
அவர்கள்

துணைத் தலைவர்கள்
ஹாஜி
S.சாதிக் அலி
அவர்கள்

S.முகமது இப்ராஹிம்
அவர்கள்

Dr.S.சிவகுமார் ராஜூ
அவர்கள்

துணைச் செயலாளர்
S.ரபிக் அவர்கள்

இணைச்செயலாளர்
A.ஹசன் முஹைதீன்
அவர்கள்

செயற்குழு
உறுப்பினர்கள்
A.அப்துல்லா
N.நௌஷாத்
A.அசரப்அலி
A.ஜாகிர்உசேன்
N.M.S.ரபிக்அலி
A.M.சாகுல்ஹமீது
S.பஷீர்அகமது

மற்றும்
மேடவாக்கம்
ரஹ்மானிய்யா
மஸ்ஜித்
இமாம்
மௌலானா
அப்துல் காதிர்
மன்பஈ
அவர்கள்
மஸ்ஜித் நிர்வாகிகள்
ஜமாத்தார்கள்
தப்லீக் சாத்திகள்
ஆலிம் பெருமக்கள்
வியாபார சொந்தங்கள்
அப்பகுதி பொதுமக்கள்
சிறுவர் சிறுமியர்கள்
கலந்து கொண்டு
விழாவினை சிறப்பித்தனர்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Vidhya School Street, Medavakkam
Chennai
600100