08/03/2023
International Human Rights & Social Justice Council
an International Human Rights and Social Justice Council
08/03/2023
28/01/2023
28/01/2023
*INTERNATIONAL HUMAN RIGHTS & SOCIAL JUSTICE COUNCIL*
இன்று(26.01.2023) சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை சார்பாக 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு *தேசிய தலைவர் திரு.செல்வ கணேசன்* அவர்களின் ஆலோசனையின்படி *திரு. விஜய் போல் அவர்களின் தலைமையில்* அம்பேத்கர் நகர்,அயனாவரம் பகுதியில் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி சிறப்பாக நடைபெற்றது, மேலும் இதில் அம்பேத்கர் நகர் பொது மக்கள், நமது அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
*1.திரு.வடபழனி தனுஷ் மாநில தலைவர் (இ.அ)*
*2.திரு.மாணிக்கம் தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் (தொ.அ)*
*3.திரு.செந்தில்முருகன் தென்சென்னை மாவட்ட செயலாளர் (இ.அ)*
*4.*திரு.ஷகில் தி.நகர் தொகுதி துணை செயலாளர் (இ.அ)*
*5.திரு. பாஸ்கரன் மாவட்ட தலைவர் USIP(வ.செ)*
*6.திரு.பிரவீன் குமார்*
*7.திரு.ஈனோக்*
*8.திரு.பாலு* *9.திரு.சுரேஷ்பாபு* *10.திரு.உதயகுமார்*
*11.திரு.மகேஷ் *12 திரு.ஜான்சன்*
*13.திரு.ரவீந்தர்*
ஆகியோர் கலந்து கொண்டனர்.
Associated & Guided by
*UNITED STATES OF INDIA PARTY* (Political Party)
நன்றி.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
6/7 Pillaiyar Koil Street, Wars Magar, Kelambakkam
Chennai
603103

19/01/2023