Public Health Centre

Public Health Centre

Share

Public Health Center(PHC) West Mambalam, Chennai India PHC works with a mission to make medical care affordable to all. Profit is not our driving force.

Started in 1953 under the stellar leadership of Sri. MC Subrahmanyam, a Gandhian and a social worker to cater to the health needs of the area. After nearly 60 years in service, PHC has grown to remarkable proportions thanks to the tireless work of generations of volunteers. A need based expansion saw PHC adding blocks or wings to its doors. The Outpatient block, In patient block, Neurology block a

06/06/2026

Updated Doctors complete list

Photos from Public Health Centre's post 16/05/2026

*Prevention is better than cure!
Avail the free camp to prevent/cure urology related ailments💐
——————————————————
பப்ளிக் ஹெல்த் சென்டர் மற்றும் இண்டாஸ் மருந்து கம்பெனி இணைந்து நடத்தும் UROFLOWMETRY CAMP*,
——————————————————
வரும் 18-05-2026
MONDAY மாலை 4.30 மணிமுதல் 6 மணி வரை

*டாக்டர் . அருண்சந்தர் / சிறுநீரக மருத்துவ நிபுணர் மேற்பார்வையில் நமது பப்ளிக் ஹெல்த் சென்டரில் நடைபெற உள்ளது*

ரூபாய் 1000 மதிப்புள்ள இந்த டெஸ்ட் நமது பப்ளிக் ஹெல்த் சென்டரில் இலவசமாக செய்யப்படுகிறது

*50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும்* கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

தங்கள் பெயர் , வயது மற்றும் கைபேசி எண் கீழ்கண்ட எண்ணிற்கு வாட்ஸ் ஆப் செய்யவும்.

9344407363
8825815703

யூரோஃப்ளோமெட்ரி சோதனை என்றால் என்ன?
யூரோஃப்ளோமெட்ரி என்பது சிறுநீர் ஓட்ட விகிதத்தை அளவிடும் ஒரு பரிசோதனையாகும். இது ஒரு வினாடிக்கு வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு மற்றும் வேகத்தைக் காட்டுகிறது. இது சுருக்கமாக யூரோஃப்ளோ என்றும் அழைக்கப்படுகிறது. யூரோ ஃப்ளோ பரிசோதனையானது சிறுநீர்ப்பையின் சுருக்கம் மற்றும் சுருக்குத்தசை யின் செயல்பாடு பற்றிய ஒரு புரிதலை அளிக்கிறது. நீரோட்டத்தின் அதிகபட்ச மற்றும் சராசரி மதிப்புகள், அடைப்பின் அளவைப் பற்றிய தகவல்களைத் தருகின்றன.

யூரோஃப்ளோமெட்ரி பரிசோதனை செயல்முறை எவ்வாறு செய்யப்படுகிறது?

யூரோஃப்ளோமெட்ரி பரிசோதனையைச் செய்வதற்கு, நோயாளி தனது சிறுநீரை யூரோஃப்ளோமீட்டர் எனப்படும் புனல் மற்றும் கொள்கலனைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட சாதனத்தில் சேகரிக்கிறார்.

நோயாளி அதிக விசை அல்லது அழுத்தம் கொடுக்காமலும், சிறுநீரின் வேகத்தையோ ஓட்டத்தையோ மாற்றியமைக்க முயற்சிக்காமலும், முடிந்தவரை இயல்பாக சிறுநீர் கழிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

யூரோஃப்ளோமீட்டர் மூலம், சிறுநீரின் அளவு, பாய்வு விகிதம், அதிகபட்ச மற்றும் சராசரி பாய்வு, மற்றும் சிறுநீர்ப்பை காலியாகும் வரை ஆகும் மொத்த நேரம் ஆகியவற்றை பதிவு செய்ய முடியும். இது, இயல்பான மதிப்பு களிலிருந்து ஏதேனும் வேறுபாடு உள்ளதா என்பதை மதிப்பிட உதவுகிறது.

சிறுநீரக மருத்துவர், பதிவு செய்யப்பட்ட மதிப்புகள், நோயாளியின் மருத்துவ வரலாறு மற்றும் மேற்கொள்ளப்பட்ட பிற துணைப் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில், பரிசோதனை அறிக்கையை ஆராய்ந்து விளக்குகிறார்.

12/05/2026

To all our revered nurses-from PHC committe🙏💐👍

12/05/2026
08/05/2026

*WANTED*following staff @ Public Health Center,west Mambalam:

*Qualified Staff Nurses (Age below 40)*

B. Sc Nursing
DGNM Nursing
ANM Nursing with Reg. number.

*Pharmacist*&
Experience Person in Medicine dispensing (Age below 35)
*Admin Staff with Computer Knowledge* (Age below 26)(HSC or Degree)
for a 70 Years old Reputed Hospital in West Mambalam / Chennai.
(Public Health Centre)
All Statutory Benefits also available.
Send your CV to

8825815703

17/04/2026

Uroflowmetry camp-17/4/26

*பப்ளிக் ஹெல்த் சென்டர் மற்றும் இண்டாஸ் மருந்து கம்பெனி இணைந்து நடத்தும் UROFLOWMETRY CAMP*,

17-04-2026 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிமுதல் 6 மணி வரை
டாக்டர் . அருண்சந்தர் / சிறுநீரக மருத்துவ நிபுணர் மேற்பார்வையில் நமது பப்ளிக் ஹெல்த் சென்டரில் நடைபெற உள்ளது.

ரூபாய் 1000 மதிப்புள்ள இந்த டெஸ்ட் நமது பப்ளிக் ஹெல்த் சென்டரில் இலவசமாக செய்யப்படுகிறது

*50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும்* கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

தங்கள் பெயர் , வயது மற்றும் கைபேசி எண் கீழ்கண்ட எண்ணிற்கு வாட்ஸ் ஆப் செய்யவும்.

9344407363
7845073773

08/04/2026

Big thanks to

Gopalakrishnan Kunchithapatham

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

Photos from Public Health Centre's post 29/03/2026

Know your specialists n their schedule💐🙏

Photos from Public Health Centre's post 26/03/2026

Thursdays schedule

*நமது பப்ளிக் ஹெல்த் சென்டரில் குறைந்த கட்டணத்தில்*
*தினமும் காலை பொது மருத்துவ பிரிவு செயல்படுகிறது* :-

சாதாரண ஜுரம் ,
சளி ,இருமல்
வாந்தி, பேதி மற்றும் வயிற்று வலி
தலைவலி
தலைசுற்றல்
உடல் வலி

மேற்கண்ட உபாதைகளுக்கு குடும்ப நல மருத்துவர்
*DR . MOHAMED ALEEM* , MBBS
(FAMILY PHYSICIAN )
மருத்துவம் பார்க்கிறார்

(அப்பல்லோ ,பில்ரோத் ,இசபெல் மருத்துவமனைகளில் 17 வருடம் அனுபவம் உள்ளவர் )

*பார்வை நேரம்*;-
தினமும் காலை 09 .00 TO 11 .00

மொபைல் எண் :-
7845073773
8825815703

08/03/2026

Gratitude n respect on special day to all our angels for their dedication & compassion🙏💐

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


174, (old114)lake View Road, West Mambalam-chennai
Chennai
600033