இனிய ஈத் அல் அத்ஹா நல்வாழ்த்துகள்
தியாகத்தின் திருநாளான ஈத் அல் அத்ஹா நன்னாளில்,
அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் உங்கள் இல்லங்களில் நிலைத்திருக்க அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.
“தக்கப்பல்லாஹு மின்னா வ மின்கும்”
அல்லாஹ் நம்மிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நல்ல செயல்களை ஏற்றுக் கொள்ளட்டும்.
இந்த புனித நாளில் அனைவருக்கும்
இனிய ஈத் முபாரக் நல்வாழ்த்துகள்! 🌙🕌
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
IUML IT- WING Chennai south
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IUML IT- WING Chennai south, Political Party, Chennai.
26/05/2026
மாண்புமிகு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரிய துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் அன்பு அண்ணன் ஆடுதுறை A.M.ஷாஜஹான் அவர்களை இன்று தமிழ்நாடு தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்துக்கள தெரிவித்தோம்.
இந்நிகழ்வு தென் சென்னை மாவட்ட தலைவர் மடுவை S.பீர் முஹம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் தென் சென்னை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரிய துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் அன்பு அண்ணன் ஆடுதுறை A.M.ஷாஜஹான் அவர்களை இன்று தமிழ்நாடு தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்துக்கள தெரிவித்தோம்.
இந்நிகழ்வு தென் சென்னை மாவட்ட தலைவர் மடுவை S.பீர் முஹம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் தென் சென்னை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
23/05/2026
ஒரு வரலாற்றுத் தருணம்! - IUML
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக, பாப்பநாசம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஜனாப் ஏ. எம். ஷாஜஹான் அவர்கள், தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பிரதிநிதியாக அமைச்சர் பதவியை ஏற்கும் இந்தத் தருணம், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் பொறிக்கப்படவிருக்கும் ஒரு மகத்தான நிகழ்வாகும்.
சிறுபான்மையினரின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்ததற்காகவும் மற்றும் தொடர்ச்சியான வெற்றிக்காகவும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவனாக.
வாழ்த்துக்கள்! மக்களுக்கான சேவை தொடரட்டும்!
#இந்தியயூனியன்முஸ்லிம்லீக் #சேவை #மக்களுக்கான #சிறுபான்மைநலத்துறை
15/05/2026
வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினரை வாழ்த்துகளை தெரிவித்தார்
14/05/2026
வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினரை வாழ்த்துகளை தெரிவித்தனர்.
#
12/05/2026
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகளுடன் இணைந்து அன்புடன் வரவேற்றனர் .
மேலும், எங்கள் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களிடம் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து பெற்றார்.
09/05/2026
#வாணியம்பாடி_சட்டமன்ற_உறுப்பினர்
.S.B.சையது_பாரூக்_பாஷா_MLA
09/05/2026
#பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர்
.M.ஷாஜகான்_MLA
06/05/2026
தமிழகத்தில் தொங்கு சட்டசபை முஸ்லிம் லீக்கின் நிலைப்பாடு
திமுக – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறவு என்பது தேர்தல் காலத்து உறவு அல்ல, இது கொள்கை ரீதியான கூட்டணி.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
உடன் நேற்றும் இருந்தோம்!
இன்றும் இருக்கிறோம்!!
நாளையும் இருப்போம்!!!
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு முஸ்லிம் லீக் கட்டுப்படும்.
- பேராசிரியர். கே.எம்.காதர் மொகிதீன்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Chennai
