17/04/2024
பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா அவர்கள், பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் டாக்டர் டி .ஆர் பாரிவேந்தர் அவர்களை ஆதரித்து, ரோடு ஷோ நடத்தினார்.
இந்திய ஜனநாயக கட்சி பற்றிய செய்திகள்
17/04/2024
பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா அவர்கள், பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் டாக்டர் டி .ஆர் பாரிவேந்தர் அவர்களை ஆதரித்து, ரோடு ஷோ நடத்தினார்.
07/02/2022
வாக்களிப்பீர் IJK வேட்பாளர்களுக்கே 🇦🇹
ாரிவேந்தர் #பாரிவேந்தர் #பெரம்பலூர்mp #டாக்டர்பாரிவேந்தர்எம்பி #டாக்டர்பாரிவேந்தர் #இந்தியஜனநாயககட்சி #இளையவேந்தர் #வேந்தரின்விழுதுகள்
14/08/2020
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான உத்தம தலைவர் டாக்டர் பாரிவேந்தர் எம்பி அவர்கள் மற்றும் IJK தலைவர் அண்ணன் இளைய வேந்தரின் #சுதந்திர #தின #வாழ்த்து #அறிக்கைகள்.
நாட்டு மக்களுக்கு #74வது_சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார் 🇦🇹.
ாரிவேந்தர் #பாரிவேந்தர் #பெரம்பலூர்mp #டாக்டர்பாரிவேந்தர்எம்பி #டாக்டர்பாரிவேந்தர் #இந்தியஜனநாயககட்சி #இளையவேந்தர் #வேந்தரின்விழுதுகள் @ IJK Head Office
30/07/2020
Hon'ble Founder Chancellor and Pro Chancellor Academics met Hon'ble Chief Minister of Andhra Pradesh Shri Jagan Mohan, SRM University, AP.
நமது உத்தம தலைவர் Dr. பாரிவேந்தர் MP அவர்கள், ஆந்திர பிரதேசம் முதல்வர் ஸ்ரீ ஜெகன் மோகன் அவர்களை சந்தித்தார்.
ாரிவேந்தர் #பாரிவேந்தர் #பெரம்பலூர்mp #டாக்டர்பாரிவேந்தர்எம்பி #டாக்டர்பாரிவேந்தர் #இந்தியஜனநாயககட்சி #இளையவேந்தர் #வேந்தரின்விழுதுகள்
19/07/2020
IJK Leader Respected Illaiyavendhar 🇦🇹
ாரிவேந்தர் #பாரிவேந்தர் #பெரம்பலூர்mp #டாக்டர்பாரிவேந்தர்எம்பி #டாக்டர்பாரிவேந்தர் #இந்தியஜனநாயககட்சி #இளையவேந்தர் #இந்தியஜனநாயகக்கட்சி #வேந்தரின்விழுதுகள்
16/06/2020
#பார்க்கவ குல #மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நமது இனத்திற்கு பெருமை சேர்த்த, நமது இன பொக்கிஷமான, திராவிட இயக்கத் தூண் சர். AT #பன்னீர்செல்வம் அவர்களுக்கு மணிமண்டபமும் சிலையும் அமைக்க நமது பார்க்கவகுல பாதுகாவலர் #உத்தமத்தலைவர் டாக்டர் பாரிவேந்தர் MP அவர்கள் மற்றும் நமது சங்க நிர்வாகிகள், தமிழக #முதல்வர் #மாண்புமிகு #பழனிச்சாமி அவர்களுக்கு நேரில் சென்று வேண்டுகோள் விடுத்தோம். அதை அடுத்து சென்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சர் AT பன்னீர்செல்வம் அவர்களுக்கு திருச்சியில் மணி மண்டபமும் சிலையும் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன் பிறகு உத்தமத்தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமையில், நமது கட்சி தலைவர் அண்ணன் இளையவேந்தர் அவர்களும் நமது கட்சி பொதுச்செயலாளர் அண்ணன் #தளபதியார் அவர்களும் நமது சங்க தலைவர் அண்ணன் #சத்தியநாதன் அவர்களும் SS வெங்கடேசன் அண்ணன் அவர்களும் சென்று நமது தமிழக முதலமைச்சர் மாண்புமிகு பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தோம். இன்று காலை காணொலி காட்சி மூலம் அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று அறிந்து நம் பார்க்கவ குல மக்கள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர் என்பதை இந்த நேரத்திலே கூறி மீண்டும் நமது உத்தமத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் MP அவர்களுக்கும், தமிழக முதலமைச்சர் மாண்புமிகு பழனிச்சாமி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ாரிவேந்தர் #பாரிவேந்தர் #பெரம்பலூர்mp #டாக்டர்பாரிவேந்தர்எம்பி #டாக்டர்பாரிவேந்தர் #இந்தியஜனநாயககட்சி #இளையவேந்தர் #வேந்தரின்விழுதுகள் @ IJK Head Office
10/06/2020
தி மு க சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ. அன்பழகன் அவர்களின் மறைவிற்கு டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. அவர்கள் விடுத்திருக்கும் இரங்கல் செய்தி.
ாரிவேந்தர் #பாரிவேந்தர் #பெரம்பலூர்mp #டாக்டர்பாரிவேந்தர்எம்பி #டாக்டர்பாரிவேந்தர் #இந்தியஜனநாயககட்சி #இளையவேந்தர் #வேந்தரின்விழுதுகள்
04/06/2020
SRM ranked No 1 University in India. Again. இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக SRM IST தேர்வு. வேந்தர் அவர்கள் வியர்வை ரத்தம் சிந்தி கட்டிய கல்விக் கோவில். உழைப்பே உயர்வு என்பதற்கு சான்றாக விளங்குகிறது SRM... Dr. பாரிவேந்தர் MP மற்றும் SRM வாழ்க பல்லாண்டு.
ாரிவேந்தர் #பாரிவேந்தர் #பெரம்பலூர்mp #டாக்டர்பாரிவேந்தர்எம்பி #டாக்டர்பாரிவேந்தர் #இந்தியஜனநாயககட்சி #இளையவேந்தர் #வேந்தரின்விழுதுகள்
வெட்டுக்கிளிகள் படையெடுப்பிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேளாண்மை,தோட்டக்கலை மற்றும் தீயணைப்பு துறைகளை ஒன்றிணைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு Dr. #பாரிவேந்தர் MP வலியுறுத்தல்.🇦🇹
பெரம்பலூர் தொகுதி MP அய்யா Dr.பாரி வேந்தர் அவர்களின் ஒரு வருட சாதனை, ஓர் அலசல்.
அவசியம் பார்க்கவும், பகிரவும் வேண்டிய வீடியோ.
ாரிவேந்தர் #பாரிவேந்தர் #பெரம்பலூர்mp #டாக்டர்பாரிவேந்தர்எம்பி #டாக்டர்பாரிவேந்தர் #இந்தியஜனநாயககட்சி #இளையவேந்தர் #வேந்தரின்விழுதுகள்
| Monday | 9am - 6pm |
| Tuesday | 9am - 6pm |
| Wednesday | 9am - 6pm |
| Thursday | 9am - 6pm |
| Friday | 9am - 6pm |
| Saturday | 9am - 8pm |