தமிழக வாழ்வுரிமைக் கட்சி

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Share

தமிழக வாழ்வுரிமைக் கட்சி (TVK) என்பது தமிழர் உரிமைகளுக்காக போராடும் தேசிய உணர்வோடு கூடிய அரசியல் இயக்கமாகும்.

30/05/2026

இனி ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்போம் - #தி_வேல்முருகன் | #தமிழக_வாழ்வுரிமைக்_கட்சி | #தமிழகவாழ்வுரிமைக்கட்சி

29/05/2026

குழப்பங்களை விளைவிக்காதீர்! உங்களை வழியனுப்ப காத்திருக்கிறேன் - தி.வேல்முருகன் | #தமிழக_வாழ்வுரிமைக்_கட்சி

29/05/2026

என்னிடம் சொல்லுங்கள்
செருப்பால அடிக்கிறேன்

தி.வேல்முருகன்
நிறுவனர் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி












#பக்ரீத்

#தமிழக_வாழ்வுரிமைக்_கட்சி

28/05/2026

தொப்பி போட்டு கஞ்சி குடித்து
ஏமாற்றுபவன் நான் அல்ல

தி.வேல்முருகன்
நிறுவனர் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி


#பக்ரீத்









#தமிழக_வாழ்வுரிமை_கட்சி

28/05/2026

அன்றே சொன்னேன்-நுழைவுசீட்டு முறை வேண்டும் என்று

இதற்குத்தான் அன்றே சொன்னேன் வட இந்திய தொழிலாளிக்கு நுழைவுசீட்டு முறையை கொண்டு வாருங்கள் என்று.
அன்று நான் சொன்ன போது என்னை பிரிவினைவாதியாக பார்த்தார்கள். இன்று வட இந்திய தொழிலாளி இங்கே நமது கழுத்தை அறுத்துப்போடும் அளவிற்கு சென்றுவிட்டார்கள். இனிமேலும் புதிய அரசு கவனித்தில் கொண்டு வட இந்திய தொழிலாளிகளை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.வேல்முருகன்
நிறுவனர் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி











#தமிழகவாழ்வுரிமைக்கட்சி
#நுழைவுசீட்டு_முறை

28/05/2026

பக்ரீத் திருநாளை மத பேதமின்றி அனைவரும் கொண்டாட வேண்டும். அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒற்றுமை, மகிழ்ச்சி, வளம் உள்ளிட்டவை உலகில் செழிக்க வேண்டும். எனது இஸ்லாமிய உறவுகளுக்கு

இனிய பக்ரீத் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்.

தி.வேல்முருகன்
நிறுவனர் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி








#தியாகத்_திருநாள்
#பக்ரீத்

#தமிழக_வாழ்வுரிமைக்_கட்சி

27/05/2026

அன்பும்,ஒற்றுமையும் நிறைந்த வாழ்வை நோக்கி பயணிக்கும் எனது அருமை இஸ்லாமிய உறவுகளுக்கு இறைவன் அனைத்து நன்மைகளையும் வழங்கட்டும்.

உங்கள் எல்லா துன்பங்களும் கரைந்து வாழ்வில்
மகிழ்ச்சி பொங்க அனைவருக்கும்
இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள்.

தி.வேல்முருகன்
நிறுவனர் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி








#தியாகத்_திருநாள்
#பக்ரீத்

#தமிழக_வாழ்வுரிமைக்_கட்சி

25/05/2026

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்...

தமிழினப் போராளி
முத்தமிழன் தி.வேல்முருகன்





#நினைவேந்தல்


#மே18






#தமிழகவாழ்வுரிமைக்கட்சி

21/05/2026

துயரங்களை சொன்னால்
நான் அழுதுவிடுவேன்...

தமிழினப் போராளி
முத்தமிழன் தி.வேல்முருகன்









#முள்ளிவாய்க்கால்



#தமிழகவாழ்வுரிமைக்கட்சி

20/05/2026

மே 18 மேடையில் வேல்முருகன்
விஜய்க்கு வாழ்த்து...

தமிழினப் போராளி
முத்தமிழன் தி.வேல்முருகன்







#முள்ளிவாய்க்கால்




#தமிழகவாழ்வுரிமைக்கட்சி

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


72, Thiruvallluvar Illam, Sri Ayyappa Nagar, Chinmaya Nagar, Virugampakkam
Chennai
600092