இணையதள "மக்கள் நீதி மய்யம்"

இணையதள "மக்கள் நீதி மய்யம்"

Share

நம்மவர் தலைமையில் நேர்மையான ஆட்சி

27/06/2025

கலைத்தாயின் செல்ல மகனுக்கு
கலைத்தாய் சூட்டும் மணி மகுடம்..👑
தமிழ்த்தாயின் அன்பு மகனால்
தமிழ்த்தாய்க்கு கிடைக்கும் கெளரவம்..💪

#வாழ்த்துக்கள்_தலைவா..💐

12/06/2025

நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.
ஆனால்,
இந்த மன்னிப்பு நீங்கள் கேட்கக்கூறிய மன்னிப்பல்ல..!
இது அதற்கானதல்ல..!
அந்த மன்னிப்பை கேட்கமாட்டேன் என்றதால் உங்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான மன்னிப்பாக கொள்க.
ஆனால், இந்த மன்னிப்பை அந்த மன்னிப்பாக ஏற்காதீர்கள் என்றுதான் சொல்ல விழைகிறேன்.
நீங்கள் இந்த மன்னிப்பை அந்த மன்னிப்போடு முடிச்சு போடுவது மன்னிக்க முடியாதது என்றுதான் கூறுகிறேன்.
ஆகவே, நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று கூறவில்லை.
மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தான் சொல்கிறேன்.

#இனி_மன்னிப்பு_கேட்க_சொல்வே..🤔

28/05/2025

அன்பும், அறிவும்
சேர்ந்த இடம் தமிழ்..!
கன்னடத்துக்கு தாய் மொழி
தமிழ் தான் என,
தமிழின் பெருமையை திமிருடன்
உலகிற்க்கு எடுத்துரைத்த
விண்வெளி நாயகனுக்கு
#வாழ்த்துக்கள்..!

22/05/2025

மூன்று பேரரசர்களின்
சரித்திர நிகழ்வு..!

#விண்வெளி_நாயகனின்

Thug Life Audio Launch..!

Photos from இணையதள "மக்கள் நீதி மய்யம்"'s post 18/05/2025

தனது படிப்பை தொடர முடியாமல் வறுமையில் தவித்த மாணவியின் உயர்கல்விக்கு உதவிய திரு.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகேயுள்ள தெற்குவாடி மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சோபனா. தந்தை மீனவக்கூலியாகக் கடலுக்குச் சென்று வருபவர். அம்மா நண்டு ஏற்றுமதி நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்ப்பவர்.

வறுமையான குடும்பச் சூழலுக்கு மத்தியில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய சோபனா 562 மதிப்பெண்கள் பெற்று,
தான் படித்த அரசுப் பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்வானார்.

ஏதேனும் ஒரு கல்லூரியில் பட்டம் பயின்ற பிறகு குடிமைப்பணித் தேர்வு எழுத வேண்டும் என்பது சோபனாவின் கனவு. ஆனால், கடன் சுமையால் குடும்பம் அவதியுற்று வருவதால், உயர்கல்வியைத் தொடரும் சூழ்நிலை இல்லை என்பதை உணர்ந்து ஒரு ஆடையகத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார் சோபனா.

இந்நிலையில், இவரைப்பற்றிய செய்திகளை சமூகவலைதளங்களில் கவனித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். உடனே மாணவி சோபனாவை சென்னைக்கு வரவழைத்து, தனது கமல் பண்பாட்டு மையத்தின் சார்பாக சோபனா உயர்கல்வியைத் தொடரவும், அவரது கனவான குடிமைப்பணித் தேர்வுகளுக்கான ஆயத்தங்களைச் செய்வதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

இச்சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. , ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. மற்றும் மாணவரணி மாநிலச் செயலாளர் திரு. உடனிருந்தனர்.

அந்த மாணவியை அழைத்து வந்து திரு. கமல் ஹாசன் அவர்களை சந்திக்க வைக்கும் நிகழ்வை, பாம்பனை சேர்ந்த கடலோசை சமுதாய ஒளிபரப்பு நிலையத்தலைவர் காயத்ரி உஸ்மான் அவர்களும், நிகழ்ச்சித் தலைவர் திரு. லெனின் அவர்களும் ஏற்பாடு செய்தனர்.


18/05/2025



உங்கள் மதிப்பெண்
? / 1OO
எத்தனை..?

கீழே - ல் தெரிவிக்கவும்..!

17/05/2025

Kamal Haasan

17/05/2025

Thug Life - Official Trailer | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman | RKFI | MT | RG

02/05/2025

மானம் கெட்டவனே,
மன்னிப்பு கேள்..!

Photos from இணையதள "மக்கள் நீதி மய்யம்"'s post 10/01/2025

உனக்கு வாழ்த்து சொல்ல
புதிதாய் பிறந்தது
நீயா இல்லை நானா..?
உன்னை வாழ்த்த,
புதிதாய் யோசித்து, யோசித்து
நானே புதியதாய் மாறிப்போனேன்..?
யோசித்து, யோசித்தும்
பிறக்கவில்லை கவிதை..!
புதியதாய் இன்று,
பிறந்த நீயே
கவிதைதானே..!
சிரமத்தை கடந்து
நாஞ்சில் நாட்டு
"மக்கள் நீதி மய்யம்"
நிரந்தர செயலாளராய்
இன்று பிறந்த நாள்
காணும் அருமை சகோதரர்
"நாகர்கோவில்"
"மக்கள் நீதி மய்யம்"
மாவட்ட செயலாளர்
திரு.சசி B.ஜெயப்பிரகாஷ்
சிறப்புடன் வாழ இனிய
உன் பிறந்த நாளில்
வாழ்த்துகிறேன்..🌹

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chennai
600018