07/08/2024
#நல்லதே_நினை...
#தளபதியே_துணை...
#அகில_இந்திய #பொதுச்_செயலாளர்
புஸ்ஸி N. ஆனந்த்_Ex_MLA
அவர்களின்
வழிகாட்டுதல்படி
#சென்னை_கிழக்கு மாவட்டம் தலைவர்
அம்பத்தூர் ாலமுருகன்
அவர்களின் தலைமையில்
#தளபதி #விஜய் #விலையில்லா #விருந்தகம்
இன்று : 07:08:2024
( புதன்கிழமை )
#இன்றைய #பங்களிப்பாளர்
இன்று பிறந்தநாள் விழா காணும்
பாசத்திற்குரிய
B. படகோட்டி
மதுரவாயல் பகுதி
145- வார்டு தலைவர்
அவர்களின் மகள்
P. சுபஸ்ரீ
அவர்களின் பிறந்தநாள் விழா
பாசத்திற்குரிய
திவாகர்
அம்பத்தூர் பகுதி
இளைஞர் அணி துணை தலைவர்
அவர்களின்
மகள்
லக்சனா
அவர்களின்
முதலாம் ஆண்டு
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
#நமது_தளபதி_விஜய்_அண்ணன்
#விலையில்லா_உணவகத்தில்
உழைக்கும் ஏழைஎளிய,ஆதரவற்ற
மக்களுக்கு,காலை உணவு
இனிதே வழங்கபட்டது,
#எல்லா_புகழும் #தளபதிக்கே
26/07/2024
#நல்லதே_நினை...
#தளபதியே_துணை...
#அகில_இந்திய #பொதுச்_செயலாளர்
புஸ்ஸி N. ஆனந்த்_Ex_MLA
அவர்களின்
வழிகாட்டுதல்படி
#சென்னை_கிழக்கு மாவட்டம் தலைவர்
அம்பத்தூர் ாலமுருகன்
அவர்களின் தலைமையில்
#தளபதி #விஜய் #விலையில்லா #விருந்தகம்
இன்று : 26:07:2024
(வெள்ளிக்கிழமை)
#இன்றைய #பங்களிப்பாளர்
இன்று பிறந்தநாள் விழா காணும்
பாசத்திற்குரிய
P. சரண்
88-வது வார்டு தேவர் நகர்
( தமிழக வெற்றிக் கழகம் )
மற்றும்
திருநின்றவூர்
தர்மராஜ கோவில் தெரு நண்பர்கள்
( தமிழக வெற்றிக் கழகம் )
அவர்களின் சார்பாக
#நமது_தளபதி_விஜய்_அண்ணன்
#விலையில்லா_உணவகத்தில்
உழைக்கும் ஏழைஎளிய,ஆதரவற்ற
மக்களுக்கு,காலை உணவு
இனிதே வழங்கபட்டது,
#எல்லா_புகழும் #தளபதிக்கே
23/07/2024
#நல்லதே_நினை...
#தளபதியே_துணை...
#அகில_இந்திய #பொதுச்_செயலாளர்
புஸ்ஸி N. ஆனந்த்_Ex_MLA
அவர்களின்
வழிகாட்டுதல்படி
#சென்னை_கிழக்கு மாவட்டம் தலைவர்
அம்பத்தூர் ாலமுருகன்
அவர்களின் தலைமையில்
#தளபதி #விஜய் #விலையில்லா #விருந்தகம்
இன்று : 23:07:2024
(செவ்வாய்க்கிழமை)
#இன்றைய #பங்களிப்பாளர்
நேற்று:(22-07-2024)
பிறந்தநாள் விழா கொண்டாடிய
பாசத்திற்குரிய
ஜெகன்
சோழவரம்
ஒன்றிய செயலாளர்
( தமிழக வெற்றிக் கழகம் )
மற்றும்
சோழவரம் ஒன்றிய
இளைஞர் அணி
( தமிழக வெற்றிக் கழகம் )
அவர்களின் சார்பாக
#நமது_தளபதி_விஜய்_அண்ணன்
#விலையில்லா_உணவகத்தில்
உழைக்கும் ஏழைஎளிய,ஆதரவற்ற
மக்களுக்கு,காலை உணவு
இனிதே வழங்கபட்டது,
#எல்லா_புகழும் #தளபதிக்கே
17/07/2024
#நல்லதே_நினை...
#தளபதியே_துணை...
#அகில_இந்திய #பொதுச்_செயலாளர்
புஸ்ஸி N. ஆனந்த்_Ex_MLA
அவர்களின்
வழிகாட்டுதல்படி
#சென்னை_கிழக்கு மாவட்டம் தலைவர்
அம்பத்தூர் ாலமுருகன்
அவர்களின் தலைமையில்
#தளபதி #விஜய் #விலையில்லா #விருந்தகம்
இன்று : 17:07:2024
(புதன்கிழமை)
#இன்றைய #பங்களிப்பாளர்
இன்று பிறந்தநாள் விழா காணும்
பாசத்திற்குரிய
நும்பல் M.ராஜன்
18-வது வார்டு திருவேற்காடு நகரம்
( தமிழக வெற்றிக் கழகம் )
மற்றும்
பாசத்திற்குரிய
R.தேவி
பட்டாபிராம் பகுதி மகளிர் அணி
( தமிழக வெற்றிக் கழகம் )
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
#நமது_தளபதி_விஜய்_அண்ணன்
#விலையில்லா_உணவகத்தில்
உழைக்கும் ஏழைஎளிய,ஆதரவற்ற
மக்களுக்கு,காலை உணவு
இனிதே வழங்கபட்டது,
#எல்லா_புகழும் #தளபதிக்கே
15/07/2024
தமிழக வெற்றிக் கழகம் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களின் 122 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்று பாடி பிரிட்டானியா அருகில் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
14/07/2024
அன்புடையீர் வணக்கம்,
வருகின்ற (14.07.2024) ஞாயிற்றுக்கிழமை இன்று நமது சென்னை கிழக்கு மாவட்டத்தில் குழந்தைகளுக்கு தளபதி விஜய் முட்டை, பால், ரொட்டி திட்டம் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள், தமிழக வெற்றிக் கழக பெயர் பலகை திறப்பு விழா ஆகியவை வழங்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
1) அம்பத்தூர் பகுதி - ராமாபுரம் - 85வது வட்டம். முட்டை பால் ரொட்டி திறப்பு விழா (காலை 8:15) 85வது வட்டம் - முட்டை,பால், ரொட்டி (காலை 8:30)
2) அம்பத்தூர் பகுதி - 80வது வட்டம் - முட்டை, பால், ரொட்டி 3 இடங்களில் - பெயர்ப்பலகை 1 இடம் (காலை 8:45-9:30)
3) பட்டாபிராம் பகுதி - மூட்டை, பால், ரொட்டி (காலை 10:30)
4) செங்குன்றம் பகுதி - முட்டை, பால், ரொட்டி (காலை 11:00)
5) மாதவரம் பகுதி - 32வது வட்டம் - சூரப்பட்டு - முட்டை, பால், ரொட்டி (காலை 11:30)
6) மாதவரம் பகுதி - 29வது வட்டம் மகளிர் அணி - முட்டை, பால், ரொட்டி (மதியம் 12.00)
7) அயப்பாக்கம் - ஆட்டோ ஸ்டாண்டு திறப்பு மற்றும் சிக்கன் பிரியாணி வழங்குதல் (மதியம் 12:30)
8) வில்லிவாக்கம் ஒன்றியம் பொத்துர் - பெயர்பலகை திறப்பு -200 பேருக்கு சிக்கன் பிரியாணி - 100 மகளிருக்கு புடவைகள் (மதியம் 1:30)
9) மதுரவாயல் பகுதி - 144வது வட்டம் - முட்டை பால் ரொட்டி திறப்பு விழா (மாலை 2:45) - 147வது வட்டம் - முட்டை பால் ரொட்டி திறப்பு விழா (மாலை 3:00)
10) தளபதி விஜய் அவர்களின் சூப்பர் ஹிட் பாடல் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி (மாலை 6.00)
#
12/07/2024
ஜூலை 18-ல் பிறந்தநாள்
பண்பில் சிறந்தவரே!
பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறோம்..
12/07/2024
#நல்லதே_நினை...
#தளபதியே_துணை...
#அகில_இந்திய #பொதுச்_செயலாளர்
புஸ்ஸி N. ஆனந்த்_Ex_MLA
அவர்களின்
வழிகாட்டுதல்படி
#சென்னை_கிழக்கு மாவட்டம் தலைவர்
அம்பத்தூர் ாலமுருகன்
அவர்களின் தலைமையில்
#தளபதி #விஜய் #விலையில்லா #விருந்தகம்
இன்று : 12:07:2024
(வெள்ளிக்கிழமை)
#இன்றைய #பங்களிப்பாளர்
இன்று முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா காணும்
பாசத்திற்குரிய
P.மகேந்திர பாபு
மாதவரம் பகுதி
( தமிழக வெற்றிக் கழகம் )
அவர்களின் மக்கள்
M.லியாஸ்ரீ
அவர்களின் பிறந்தநாள் விழா
மற்றும்
அயப்பாக்கம் பகுதி
( தமிழக வெற்றிக் கழகம் )
அவர்களின் சார்பாக
#நமது_தளபதி_விஜய்_அண்ணன்
#விலையில்லா_உணவகத்தில்
உழைக்கும் ஏழைஎளிய,ஆதரவற்ற
மக்களுக்கு,காலை உணவு
இனிதே வழங்கபட்டது,
#எல்லா_புகழும் #தளபதிக்கே
11/07/2024
11.07.2024
இந்திய திருநாட்டின் முதல் சுதந்திர போராட்ட
மாவீரர் அழகுமுத்து கோன்
அவர்களின்
267 வது குரு பூஜை விழா
மாவீரரின் புகழ் போற்றி வணங்குகிறோம்...!
11/07/2024
#நல்லதே_நினை...
#தளபதியே_துணை...
#அகில_இந்திய #பொதுச்_செயலாளர்
புஸ்ஸி N. ஆனந்த்_Ex_MLA
அவர்களின்
வழிகாட்டுதல்படி
#சென்னை_கிழக்கு மாவட்டம் தலைவர்
அம்பத்தூர் ாலமுருகன்
அவர்களின் தலைமையில்
#தளபதி #விஜய் #விலையில்லா #விருந்தகம்
இன்று : 11:07:2024
(வியாழக்கிழமை)
#இன்றைய #பங்களிப்பாளர்
இன்று பிறந்தநாள் விழா காணும்
பாசத்திற்குரிய
S. குமார் விஜய்
மதுரவாயல் பகுதி இளைஞர் அணி செயலாளர்
( தமிழக வெற்றிக் கழகம் )
மற்றும்
பாசத்திற்குரிய
R. மோகன்ராஜ்
மதுரவாயல் பகுதி மாணவர் அணி துணை தலைவர்
( தமிழக வெற்றிக் கழகம் )
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
#நமது_தளபதி_விஜய்_அண்ணன்
#விலையில்லா_உணவகத்தில்
உழைக்கும் ஏழைஎளிய,ஆதரவற்ற
மக்களுக்கு,காலை உணவு
இனிதே வழங்கபட்டது,
#எல்லா_புகழும் #தளபதிக்கே