27/03/2025
தி.மு.க சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளராக என்னை பரிந்துரை செய்த அன்பு அண்ணன் Thiruvotriyur RD Madhan Kumar அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. 🖤❤️🙏
Thank you brother for appointing me as DMK Chennai northeast district, Thiruvottriyur east DMK Youthwing Deputy Organizer 🖤❤️🙏
15/08/2023
So long as you do not achieve Social Liberty, whatever freedom provided by law is of no avail to you - .
As we celebrate India's journey towards independence, let us reaffirm our commitment to preserving the diverse fabric of our Union. Together, as part of , we stand strong to safeguard our Constitution's ideals of democracy, unity, and diversity.
மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலையுயர்வு என ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும் - வேற்றுமைகளை மதிக்கும் பண்பும் - அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த #விடுதலைநாள்-இல் உறுதியேற்போம்!
14/08/2023
"எந்தச் சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எந்த மாணவரும் எப்போதும் எடுக்க வேண்டாம்;
உங்கள் உயர்வுக்குத் தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வு முறையை நிச்சயம் நீக்க முடியும்;
அதற்கான சட்ட ரீதியான முயற்சியில் தான் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது"
- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.
14/08/2023
கழகத்தின் எழுச்சிமிகு DMK Youth Wing -க்கு மாவட்ட - மாநில - மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஒன்றிய-நகர-பகுதி-பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது.
முதற்கட்டமாக ஆகஸ்ட் 15 & 16-ஆம் தேதிகளில் காலை 10 மணிக்கு அன்பகத்தில் நேர்காணல் நடைபெறும். மண்டலம் 1-க்கு உட்பட்ட கழக மாவட்டங்களில் இருந்து மேற்கண்ட பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தவறாது இந்த நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
20/04/2023
கோடான கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய மண்டல் நாயகர் ிங் அவர்களுக்கு முழுவுருவச்சிலை என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள இந்நேரத்தில்,முன்பு கலைஞரின் கோபாலபுரம் இல்லம் வந்திருந்த சமூகநீதி காவலருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.