உள்ளகரம் 168வது வார்டு திமுக

உள்ளகரம் 168வது வார்டு திமுக

Share

உள்ளகரம் 168வது வட்ட திமுக

இந்த தளத்தின் செயல்பாடுகள், திராவிட முன்னேற்ற கழகம் பெருமைப்படும் வண்ணம் இருக்கவேண்டும் என்பதே நோக்கம்.

கழக நலனில் மட்டும் அக்கறை கொண்டுள்ள இந்த தளம், ஆழமான கருத்துகளையும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும், நல்ல பல தகவல்களையும் தொடர்ந்து பதிய உறுதிகொண்டுள்ளது.

எழுதாற்றலிலும், கருத்தாற்றலிலும் வல்லமை மிக்க உண்மையான தி.மு.கழக உடன்பிறப்புகளின், திராவிட இயக்க சிந்தனையாளர்களின், திறமையை, தொண்டை பயன்படு

21/02/2019

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட உள்ளகரம் 168வது வட்டத்தில்
"ஒரு வாரத்தில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால்
குடிநீர் வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" சோழிங்கநல்லூர் தொகுதியின் போற்றுதலுக்குறிய சட்டமன்ற உறுப்பினர் மக்கள் தொண்டர் அண்ணன் அரவிந்த் ரமேஷ் அவர்கள் எச்சரிக்கை.

Aravind Ramesh
Aravind Ramesh For Sholinganallur

Photos from உள்ளகரம் 168வது வார்டு திமுக's post 20/02/2019

தொகுதி ஆய்வில் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்!!!

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட உள்ளகரம் 168வது வட்டத்தில் தொகுதியின் போற்றுதலுக்குறிய சட்டமன்ற உறுப்பினர் மக்கள் தொண்டர் அண்ணன் அரவிந்த் ரமேஷ் அவர்கள் இன்று வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை, மேக்மிலன் காலனி, அம்பேத்கர் தெரு, பெரியார் தெரு, இந்திரா தெரு, இளங்கோ தெரு, திரௌபதி அம்மன் கோயில் தெரு, அவ்வை தெரு, எம்.ஜி.ஆர். தெரு, வித்யா நகர், ராஜரத்தினம் தெரு,காந்தி தெரு, சோழன் தெரு, வா.உ.சி தெரு, நேரு தெரு, என வட்டத்தின் பெரும்பாலான தெருக்களை காலை 7.30 மணி முதல் மதியம் 12மணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் பொது நல சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்று குறைகளை கேட்டறிந்தார் அவைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த ஆய்வில் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் ஆற்றல்மிகு செயல்வீரர் அண்ணன் பெருங்குடி
எஸ்.வி.ரவிச்சந்திரன், வட்ட செயலாளர் அண்ணன் உள்ளகரம் திவாகர் உள்பட வட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Aravind Ramesh

Photos from உள்ளகரம் 168வது வார்டு திமுக's post 04/02/2019

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 50வது நினைவு நாளை முன்னிட்டு சோழிங்கநல்லூர் மேற்கு உள்ளகரம் 168வது வட்ட கழகத்தின் சார்பில் வட்ட செயலாளர் அண்ணன் திவாகர் அவர்களின் தலைமையில் உள்ளகரம் அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..

அதை தொடர்ந்து கழக தலைவர் தளபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணியில் வட்ட கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட போது..🙏🙏🙏

10/07/2017

#தொகுதி_மக்களின்_நீண்ட_கால
#கோரிக்கையை_சட்டமன்றத்தில்
#எடுத்துரைத்த_எங்கள்_எம்_எல்_ஏ!!!

"சோழிங்கநல்லூர் தொகுதியில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்"

சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் #அரவிந்த்_ரமேஷ் அவர்கள் கோரிக்கை...

#சூப்பர்_அண்ணா..

Photos 19/06/2017

#கொடுத்த_வாக்கை_காப்பாற்றி_வரும்_
#சட்டமன்ற_உறுப்பினர்

கூட்டுறவு வங்கிக்கு சொந்தமாக புதிய கட்டிடம் கட்டி தர வேண்டுமென்றும் அதில் வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அரவிந்த் ரமேஷ் அவர்கள் கோரிக்கை...

சட்டப்பேரவையில் தொடர்ந்து மக்கள் நலனுக்காக குரலெழுப்பி வரும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்....👍👍

Photos 15/06/2017

சோழிங்கநல்லூர் தொகுதியில் பொது மருத்துவமனை அமைக்க தமிழக அரசு முன்வரவேண்டும்: சட்டப்பேரவையில் திமுக MLA அண்ணன் அரவிந்த் ரமேஷ் Aravind Rameshகோரிக்கை..

Photos 15/12/2015

உள்ளகரம் புழுதிவாக்கம் நகர முன்னாள் செயலாளரும் எனது தந்தையுமான தெய்வத்திரு.பொன்.ஜெகதீசன் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைனவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது..அவரது நினைவை போற்றுவோம்...

Photos 25/02/2015

"விழா அழைப்பிதழ்" முகநூல் சார்பாக அனைவரையும் வருக வருக என உள்ளகரம் 168வது வார்டு திமுக சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.

இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு 28.02.2015 அன்று உள்ளகரம் 168வது வார்டு திமுக சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற இருக்கின்றது.
இவ்விழா உள்ளகரம் 168வது வட்ட கழக செயலாளர் எங்கள் பாசமிகு அண்ணன் திரு.ஜெ.திவாகர் அவர்கள் தலைமையில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் ஆற்றல் அரசர் அண்ணன் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களால் துவக்கி வைக்கபடுகிறது. இவ்விழாவில் மாவட்ட துணைச் செயலாளர் தா.விசுவநாதன், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் ரவிசந்திரன் முன்னிலை வகிக்கின்றனர் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள் 168வது வட்ட கழக நிர்வாகிகள், பகுதி பிரதிநிதிகள், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இரத்ததானம் செய்வீர்!
உயிர் காப்பீர்!!
நாள்:28.02.2015 நேரம்:காலை 09.00 மணி
இடம்:பொன்பாலா சிறுகூடம்,உள்ளகரம்.

Mobile uploads 04/12/2014

ஏன்டா பொரம்போக்குங்களா உங்கொம்மா ஊழல் குற்றவாளி ஊர் ஊரா போய் பொய் பிரச்சாரம் செய்யறதுக்கு இயற்கை வளங்களையெல்லாம் அழித்து ஹெலிபேட் போட்டிங்க இப்ப என் தானே தலைவர் டாக்டர் கலைஞர் சட்டசபையில் அமருவதற்கு ஒரு இருக்கை ஏற்பாடு செய்ய முடியாதா.....

Mobile uploads 19/11/2014

அதிகாரத்துக்கு உடன்படாத அதிகாரிகள் பந்தாடப்படும் நிலை உள்ளாட்சித் துறையில் நிலவுகிறது!
சென்னை மாநகராட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது!
தலைமையே காரணம் என முன்னாள் அதிகாரிகள் குற்றச்சாட்டு!
"தி டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேடு செய்திக்கட்டுரையில் தகவல்!
ஏன்டா மானங்கெட்ட நாய்ங்களா இந்த லட்சணத்துல எங்க ஆற்றல்மிகு செயல்வீரர் சென்னை மாநகராட்சியின் கதாநாயகர் அண்ணன் Ex-Mayor Ma Subramanian அவர்களை குறை சொல்றானுங்க...இப்ப இந்த ஆங்கில நாளிதழில் வந்திருக்க செய்திக்கும் திமுக தான் காரணம் சொன்னாலும் சொல்லுவானுங்க....

Mobile uploads 12/11/2014

தினம் ஒரு சாதனை:
ஆசியாவிலேயே முதல் முதலில் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம் அமைத்து தந்தவர் நம் 91வயது இளைஞர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்...

Mobile uploads 11/11/2014

தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க ஆட்சியிலே சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் தங்க வசதியாக காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சிப்காட் வளாகத்தில் ரூ.8 கோடி செலவில் மாநிலத்திலேயே முதல் மகளிர் தாங்கும் விடுதி கட்டப்பட்டதே.. மகளிர் விடுதியை 14.06.2010 அன்று அன்றைய துணை முதல்வராக இருந்த நம் அன்புத் தளபதி அவர்களின் திருக்கரங்களால் திறக்கப்பட்டதே... அதை மறக்கமுடியுமா...

இந்நிகழ்ச்சியிலும் கூட தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்த திரு.தா.மோ.அன்பரசன் அவர்களும், திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.T.R.பாலு அவர்களும், திருபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமதி.டி.யசோதா அவர்களும் கலந்துக்கொண்டார்களே... அதை மறக்கமுடியுமா...

அணைத்து வகையிலும் பெண்மையை போற்றிய அந்த பொற்கால ஆட்சியை மறக்கமுடியுமா... மறக்கமுடியுமா...

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


No. 10, Ullagaram Madipakkam Main Road
Chennai
600091