Maatratthai Nokki Charitable Trust

Maatratthai Nokki Charitable Trust

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maatratthai Nokki Charitable Trust, Social service, 1/23, Vallalar Street, Padur, OMR, Chennai.

09/05/2025
05/09/2022

நம் உயரம் தொட
ஏணிப்படிகளாய்
நம் வாழ்வில் பயணித்த
நம் விடியலுக்கான
விளக்கொளியாய் மாறி நின்ற
நம் இதயம் நிறைந்த
அத்தனை ஆசான்களுக்கும்
நம் அனைவரின் சார்பாக நன்றிகளை
பாத காணிக்கையாக்குகிறேன்.♥

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

மாற்றத்தைநோக்கி.......!

25/01/2020

கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?

சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

மாற்றத்தை நோக்கி

27/10/2019

మీ అందరికీ దీపావళి శుభాకాంక్షలు
మేము ప్రతి సంవత్సరం వల్ల ఈ సంవత్సరం కూడా మా గ్రామంలోని గడపగడపకు వెళ్లి పౌడర్ మీ పంపిణీ ఉచితంగా పంపిణీ చేయాలని అనుకుంటున్నాము ఆకాంక్షిస్తున్నాను
దీని ద్వారా మా పడు గ్రామాన్ని మీ దగ్గర నుండి చూడవచ్చు ఆకాంక్షిస్తున్నాను
మేము ఈ సంవత్సరం కూడా అలాగే చేయాలనుకుంటున్నాము ఆ పౌడర్ మీ గడపకు కచ్చితంగా చేరుతుంది అని ఆకాంక్షిస్తున్నాను
ముఖ్య గమనిక మీరు ఇంతకు ముందే బాధపడుతుంటే మీ దగ్గరలో ఉన్న డాక్టర్ ని కానీ మీకు తెలిసిన డాక్టర్ ని కలవండి పౌడర్ తీసుకునేముందు
ధన్యవాదములు
ఇట్లు మీ మనోజ్ చారిటబుల్ ట్రస్ట్

24/09/2019

மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை, படூர், OMR -இல் "பனை நடும் விழா" நான்காம் ஆண்டாக இன்று(22.09.2019) இரண்டாயிரம் பனை விதைகளை படூர் ஏரி கரையில் விதைத்தோம்.

மாற்றத்தை நோக்கி

04/09/2019

ஓர் சனநாயக தேசத்தில் எப்போது கருத்துரிமை நசுக்கபடுகிறதோ
அப்போது தான் போராட்டத்திற்கான விதை முளைத்தெழுகிறது.

மாற்றத்தை நோக்கி........

27/01/2018

எம் தமிழ் தேசத்தின் அவலநிலைக்கு இந்த காட்சி ஒரு சாட்சி.

மாற்றத்தை நோக்கி ........

25/01/2018

Maattrathai Nokki......

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


1/23, Vallalar Street, Padur, OMR
Chennai
603103