31/05/2026
CITU செங்கல்பட்டு மாவட்ட குழு
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CITU செங்கல்பட்டு மாவட்ட குழு, Political organisation, செங்கல்பட்டு, Chennai.
31/05/2026
30/05/2026
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஜே.கே டயர்ஸ் தொழிற்சாலையில் (06.05.2026) அன்று நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் இருங்காட்டுகோட்டை தொழிலாளர் துணை ஆணையர் முன்பு 12(3) ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது சிஐடியு தொழிற்சங்கத்தின் மூன்றாவது ஒப்பந்தமாகும்.
30/05/2026
CITU அமைப்பு தினம்
பேரவை கூட்டம் செங்கல்பட்டில்
சங்க அலுவலகத்தில் தோழர் E.ராமமூர்த்தி மாவட்ட துணை தலைவர் தலைமையில் நடைப்பெற்றுது. மாநில துணை தலைவர் K.விஜயன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
30/05/2026
கழிப்பட்டூரில் செயல்படும் வாலத் ஹைடெக் காம்போசைட் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தில் தொழிலாளர்கள் சங்கம் வைத்து ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை நிர்வாகத்திடம் முன்வைக்கப்பட்டு 8 மாதகாலம் கடந்தபிறகும் நிர்வாகம் கோரிக்கையை பேசி தீர்க்காமல் தொழிற்சங்க நடவடிக்கையை முடக்க முயற்சித்ததால் கடந்த 27.05.2026 முதல் இன்று வரை நான்காவது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டதில் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
29/05/2026
தொழிற்சங்கம் முன்வைத்த சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை பேசி தீர்க்க வலியுறுத்தி Valeth ஐ டெக் காம்போசிட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுவருகினர்.
27/05/2026
27/05/2026
ஒன்றிய மோடி அரசால் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, செங்கல்பட்டில் தலைமை தபால் நிலையம் அருகில் 18:05:2026 இன்று காலை 11.00 மணியளவில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
27/05/2026
சம்பளம் உள்ளிட்ட ஊதிய உயர்வு கேட்டு. கழிப்பட்டூரில் செயல்படும் வேலத் தொழிசாலை தொழிலாளர்கள் 27.05.2026 இன்று காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
20/05/2026
கல்பாக்கம் அணுமின் நிலையம் மருத்துவமனை தொழிலாளர்கள் சங்கம் கூட்டம் 20.05.2026 நண்பகல் நடைபெற்றது.
20/05/2026
தொழிலாளி வர்க்க உரிமைக்கான போராட்டத்தில் கார்ப்பரேட் -தமிழக அரசு- காவல்துறை தொடுத்த பொய்வழக்கில் சிறையில் இருந்து வெளியே விடுதலை பெற தொழிலாளி வர்க்கத்திற்காக வாதாடிய முதுபெரும் வழக்கறிஞர் என் ஜிஆர் பிரசாத் மற்றும் வழக்கறிஞர் குழுவினர் ராம் பிரசாத் ஜெ பிரதாபன்திருமூர்த்தி ருத்ரநாத் உள்ளிட்ட வழக்கறிஞர்தோழர்களை பங்களிப்பு மகத்தானது வழக்கறிஞர் குழுவைசந்தித்து நன்றி தெரிவிக்கபட்டது
தோழர் ஏ எஸ் தலைமையில் (20-5-2026)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
செங்கல்பட்டு
Chennai
