கூடு இயக்கம் (koodu iyakkam).

கூடு இயக்கம் (koodu iyakkam).

Share

Koodu Iyakkam is Non profit, Non political organisation Founded by POONGA BAKIYARAJ

Koodu Iyakkam is Non profit, Non political social organisation aiming at the welfare of Public. It is organised by the young and active students of Dr.B.R.Ambedkar government Law College Chennai under the lead of Poonga Bakiyaraj

Photos 01/08/2013

இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் - மாணவர் அமைப்பு ஒருங்கிணைத்த இப்தார் நோன்பு விழாவில் சிறப்பு அழைப்பளராக கலந்துகொன்டபொழுது கூடு இயக்கத்தினை செயல்பாடுகளை பாராட்டி திருக்குரான் பரிசாக கொடுத்து கௌரவித்த தருணம் மிகவும் மகிழ்ச்சியளித்தது.

கூடு இயக்கத்தின் நிறுவன தலைவர் பூங்கா பாக்யராஜ் மற்றும் நிர்வாகிகளின் சார்பாகவும் நன்றி..!

Photos 11/07/2013

இளவரசனின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரனைக்கு உத்தரவிடு .

விசாரணை இளவரசன் காதல் தொடங்கி திவ்யா தந்தை மரணம் -இளவரசன் மரணம் உட்பட ல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும், ஆகையால் உடனடியாக சிபிஐ விசாரனைக்கு மாற்றிடு..

04/07/2013

கூடு இயக்கத்தின் நிறுவன தலைவர் பூங்கா பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக மக்கள் மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்யும் இளைய தலைமுறைகளின் மத்தியில் தர்மபுரி இளவரசனின் மரணச் செய்தி மிகபெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் உருவாக்கியுள்ளது.

பெரியார் பிறந்த இந்த மண்ணில் சாதி மறுப்புக் காதல் திருமணம் செய்யும் இளம் தம்பதியர் கொலை செய்யப் படுவது, கௌரவக் கொலைகள் என்ற பெயரில் பல பகுதிகளில் நடந்து வரும் கொடுமை சாதிமறுப்பு செய்யும் தம்பதியற்கு உரிய பாதுகாப்பு இல்லை என்ற நிலையையே உறுதிசெய்கிறது என்று என்னும்போது, பகுத்தறிவு தந்தை பெரியார் கருத்துகளை உள்ளவாங்கியும் அண்ணா பாசறையிலும் உருவான திரவிட இயக்க தலைமியிலான அரசியல் கட்சிகள் இப்படிப்பட்ட செயலுக்கு காரணமான சாதியவெறி சிந்தனை கொண்ட கட்சிகளையும் அதன் செயல்பாடுகளையும் என்ன செய்ய போகிறது..?

சாதி ஒட்டு வாங்கி ஆட்சி நடத்தினால் போதும் என்ற நிலையினை எடுக்க போகிறதா மாறாக பெரியார் கண்ட கனவினை நனவாக்குகின்ற சாதிமறுப்பு திருமணத்தினை அக்கீகரின்கின்ற வகையில்லும் சாதி மறுப்புக் காதல் திருமணம் செய்யும் தம்பதிகள் பாதுகாப்புடன் வாழ எடுக்கபோகின்ற நிலைதான் என்ன என்று தமிழக மக்களின் சார்பாகவும், தான் சார்ந்துள்ள கூடு இயக்கத்தின் சார்பாகும் கேட்டுக்கொள்வதோடு, சர்ச்சைக்குரிய சூழலில் இளவரசனின் மரணம் பல்வேறு வினாக்களை முன்வைக்கின்றது , ஆகவே அரசாங்கமும், காவல் துறையும் இது குறித்து தகுந்த விசாரணை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என் கேட்டுக்கொள்கிறேன்.

இவன்

பூங்கா பாக்யராஜ்,

நிறுவன தலைவர்

கூடு இயக்கம்

Nerpada Pesu 2013-03-12- Will Student Protest Succeed_ Guest_ Director Manivannan 21/06/2013

அய்யா மணிவண்ணின் மறைவு மிகவும் வேதனைக்குரியது..!

ஈழம் தொடர்பான மாணவர் போராட்டம் குறித்து அய்யா மணிவண்ணன் அவர்களும் சட்ட மாணவராக கூடு இயக்கம் நிறுவன தலைவர் பூங்கா பாக்யராஜ் அவர்களும்.

http://www.youtube.com/watch?v=Idn_ll03g-4

Nerpada Pesu 2013-03-12- Will Student Protest Succeed_ Guest_ Director Manivannan Nerpada Pesu 2013-03-12- Will Student Protest Succeed_ Guest_ Director Manivannan

tamileelam issue - chennai law col students hunger strike ( poonga pakiyaraj) bite 18/06/2013

போராட்ட களத்தில் ............
http://www.youtube.com/watch?v=IlEuzKjoePk

tamileelam issue - chennai law col students hunger strike ( poonga pakiyaraj) bite மார்ச் 11, 2013 டாக்டர். அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் நடத்தும் தனி ஈழ நாடு கோரி தொடர் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டம். 1. ஐநா மன்றத்திண் ...

Photos 16/06/2013

அய்யா மணிவண்ணன் அவர்களுக்கு கூடு இயக்கத்தின்
நிறுவன தலைவர் பூங்கா பாக்யராஜ் அவர்கள் அஞ்சலி செலுத்தினார் ....

Photos 12/06/2013

Marriage in perambur

Photos 19/03/2013
Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Egmore
Chennai