02/06/2026
🇮🇳🤝🇴🇲
இந்தியா - ஓமன் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் மூலம், நாட்டின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் உறுதி செய்து, உலக அரங்கில் இந்தியாவின் வலிமையை மேலும் உயர்த்தி வருகிறது மாண்புமிகு பாரதப் பிரதமர் Narendra Modi அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசு.
🇮🇳🪷
02/06/2026
இந்தியா - ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஓமானின் கதவுகளை தட்டித் திறந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசு.
A.M.பாலகிருஷ்ணன்,
வழக்கறிஞர் - சென்னை உயர் நீதிமன்றம்
ஓபிசி அணி தலைவர் - திருவள்ளூர் மாவட்டம் மேற்கு
Follow us for updates:
Instagram:
Facebook: Avadi Baalakrishnan BJP
X:
Nainar Nagenthran
Anandapriya R
BJP OBC Morcha TamilNadu
Veera Thirunavukkarasu
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க
02/06/2026
NFHS தரவுகள் காட்டும் பெண்களின் பள்ளி வருகை உயர்வு, கல்வியை மக்களின் வாசலுக்கு கொண்டு சென்ற பிரதமர் திரு.
Narendra Modi தலைமையிலான மத்திய அரசின் அர்ப்பணிப்பிற்கு சான்றாகும்.
r
BJP OBC Morcha TamilNadu
Veera Thirunavukkarasu
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க
01/06/2026
🪷 மோடி அரசின் 12 ஆண்டுகள் 🪷
கரோனா காலத்தில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தொடங்கப்பட்ட PM SVANidhi திட்டம், இலட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடன் சுமை மற்றும் கந்துவட்டி கொடுமையிலிருந்து பலரை காப்பாற்றிய இந்த திட்டம், தற்போது 2030 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சாமானிய மக்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிய மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! 🇮🇳
Modi
Nabin
Goyal
Shah
Sitharaman
Soundararajan
L.Murugan
Srinivasan
SG Suryah
P Selvam
V Balaganapathy
Nagenthran
Raja
T Raghavan
Prasad Reddy
A P
Radhakrishnan
Vinayakan
R
Rajasimha Mahendra
OBC Morcha TamilNadu
Thirunavukkarasu
@திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக
01/06/2026
🏆 ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 19 பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது! 🇮🇳
இது இளம் தடகள வீரர்களின் உழைப்பிற்கும், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் விளையாட்டு மேம்பாட்டு தொலைநோக்கு பார்வைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! 🎉
Modi
Nabin
Goyal
Shah
Sitharaman
Soundararajan
L.Murugan
Srinivasan
SG Suryah
P Selvam
V Balaganapathy
Nagenthran
Raja
T Raghavan
Prasad Reddy
A P
Radhakrishnan
Vinayakan
R
Rajasimha Mahendra
OBC Morcha TamilNadu
Thirunavukkarasu
@திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக
29/05/2026
இன்று பிறந்தநாள் காணும் எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் அண்ணன் உயர் திரு Dr.L. முருகன் ஜி அவர்களுக்கு ஓபிசி அணி - திருவள்ளூர் மாவட்டம் மேற்கு சார்பாக மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
A.M.பாலகிருஷ்ணன்,
வழக்கறிஞர் - சென்னை உயர் நீதிமன்றம்
ஓபிசி அணி தலைவர் - திருவள்ளூர் மாவட்டம் மேற்கு
02/05/2026
பிரதமர் திரு.
அவர்களின் உஜ்வாலா திட்டத்தால், இன்று கோடிக்கணக்கான தாய்மார்களும் சகோதரிகளும் புகையில்லா சமையலறையில் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்! 🔥✨
A.M.பாலகிருஷ்ணன்,
வழக்கறிஞர் - சென்னை உயர் நீதிமன்றம்
ஓபிசி அணி தலைவர் - திருவள்ளூர் மாவட்டம் மேற்கு
Follow us for updates:
Instagram:
Facebook: Avadi Baalakrishnan BJP
X:
Dr.L.Murugan
Nainar Nagenthran
Anandapriya R
Avadi Rajasimha Mahendra
OBC Morcha TamilNadu
Thirunavukkarasu
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க
02/05/2026
இந்தியாவின் வளர்ச்சிக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் முக்கியமான கிரேட் நிக்கோபார் திட்டத்தை தடுக்க முயலும் ராகுல் காந்தி, யாரின் நலனுக்காக செயல்படுகிறார் என்ற கேள்வி எழுகிறது! 🇮🇳
# nationalsecurity
A.M.பாலகிருஷ்ணன்,
வழக்கறிஞர் - சென்னை உயர் நீதிமன்றம்
ஓபிசி அணி தலைவர் - திருவள்ளூர் மாவட்டம் மேற்கு
Follow us for updates:
Instagram:
Facebook: Avadi Baalakrishnan BJP
X:
Dr.L.Murugan
Nainar Nagenthran
Anandapriya R
Avadi Rajasimha Mahendra
BJP OBC Morcha TamilNadu
Veera Thirunavukkarasu
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க
01/05/2026
உழைக்கும் கைகளே உலகை முன்னேற்றும் சக்தி! 💪
உலக தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்!
உழைப்பை மதிப்போம்… உழைப்பாளிகளை கொண்டாடுவோம்! 🌹
A.M.பாலகிருஷ்ணன்,
வழக்கறிஞர் - சென்னை உயர் நீதிமன்றம்
ஓபிசி அணி தலைவர் - திருவள்ளூர் மாவட்டம் மேற்கு
Follow us for updates:
Instagram:
Facebook: Avadi Baalakrishnan BJP
X:
Dr.L.Murugan
Nainar Nagenthran
Anandapriya R
Avadi Rajasimha Mahendra
BJP OBC Morcha TamilNadu
Veera Thirunavukkarasu
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க
#உலகதொழிலாளர்தினம் #தமிழகம் #உழைப்பாளர்கள்