Tamilnadu Politics

Tamilnadu Politics

Share

...

04/03/2026
13/01/2026

இந்த பிச்சைக்காரனுங்க பிச்சை எடுக்க டெலிவரி பன்ற பசங்களை டார்ச்சர் பன்றது மட்டுமில்லாமல் உயிரோடு விளையாடுறானுங்க...

வழக்கம் போல நேற்றும் நிறுத்தினார்கள்... ஹெல்மெட் இல்லாமல் வந்த மூன்று பேரை நிறுத்தி 5 நிமிடத்தில் தலா 500 லஞ்ச பணத்தை என் அக்கௌன்ட் க்கு அனுப்ப வச்சாங்க... 15 நிமிடங்கள் கடந்தது... என்னைப்போலவே அந்த வழியாக சென்ற ஊழியர்கள் அடுத்தடுத்து நிற்க வைத்து cash இருக்கானு கேட்டாங்க... இல்லைனு சொல்லிட்டு போய்ட்டாங்க...

சார் கஸ்டமர் வெயிட் பன்றாங்க... லேட் ஆகுதுனு சொன்னேன்... அடுத்து வந்த ஊழியரை நிறுத்தி என்னை அந்த ஊழியருக்கு ஜிபே பண்ண சொல்லிட்டு இவர் ரொம்ப நேரமா இருக்காரு... வேற யாராவது வந்தா கேஷ் இருந்தா உங்களை அனுப்பிடுறேன் னு சொன்னாங்க... என்னை விட்டா போதும் னு போய்ட்டேன்...

இடையில் நடுரோட்டில் சென்ற பெண் ஊழியரையும் நிறுத்த அவர் திடிரென்று லெப்ட் ஓரங்கட்ட பின்னால் வந்த இருசக்கர வாகனம் இடித்திருக்கும்... ஜஸ்ட் மிஸ்...

இவனுங்க ஒரு மணிநேரத்துக்கு ஒரு லட்சம் கூட லஞ்சம் வாங்கட்டும்... டெலிவரி ஊழியர்களான எங்களை டார்ச்சர் செய்யாமல் இருந்தால் நல்லா இருக்கும்...

ATM card இருந்தா இவனுங்களுக்கு நாங்க ஏடிஎம் போய் காசு எடுத்துகிட்டு வந்து தரனும்... 5 வருஷமா இதே டார்ச்சர்...

நான் வேலை செய்ற ஏரியாக்கள் அடையாறு, ஈசிஆர், ஓஎம்ஆர், வேளச்சேரி எல்லா இடத்திலும் இதேதான்...

தீர்வே இல்லை!???

Tamil Nadu Police Greater Chennai Traffic Police M. K. Stalin

தினகரன் ஜெ பதிவு...

05/01/2026

அது வேற வாய் இது நாற வாய்

#கண்ணாடி_விரியன் #திமுகவோடு கூட்டணி இல்லைனு சொன்னாரு ஒரு காலத்தில்...

05/01/2026

தமிழ்நாட்டில் எப்பவுமே நீங்க ஜோக்கர்தான்

05/01/2026

அது வேற வாய் இது நாற வாய்

05/01/2026

5 வருடமாக மாணவர்கள் மீது ஏன் உங்களுக்கு அக்கறையே வரவில்லை... தேர்தலுக்கு முன் வருவதன் நோக்கம் என்ன?

04/01/2026

அது வேற வாய்... ஆட்சிக்கு வந்து 5 வருஷம் ஆச்சு... யாரோட சாராய கம்பெனிக்காக ஸ்டாலின் அவர்கள் கையெழுத்து போடலனு தெரியல...

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Chennai