A.P.J Abdul Kalam Dream Library

A.P.J Abdul Kalam Dream Library

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A.P.J Abdul Kalam Dream Library, Political organisation, no 6/19, palaniyappan Street, periyar nagar, nagalkeni, chromopet, Chennai.

M. சிவா வழக்கறிஞர்
11வது வார்டு தாம்பரம் - மாநகராட்சி
📚 கலாம் படிப்பகம் 📚(பெரியார் நகர்)
A.P.J அப்துல் கலாம் கனவு நூலகம் முகவரி:
📖 சபாபதி நகர்,
📖 பெரியார் நகர்,
📖 ஈஸ்வரன் நகர்,
📖 ஆதம் நகர்,

01/01/2026

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2026 நல்வாழ்த்துகள்.
இந்த புதிய ஆண்டு நமது பகுதிக்கு வளர்ச்சி, ஒற்றுமை, நல்லாட்சி மற்றும் மக்கள் நலன் நிறைந்த ஒரு ஆண்டாக அமையட்டும்.
வெற்றி நிச்சயம் ! !

M. சிவா வழக்கறிஞர்
தாம்பரம் மாநகராட்சி
மண்டலம் 1
11 வது வார்டு
#மண்டலம்1

25/12/2025

A.P.J. அப்துல் கலாம் கனவு நூலகம் சார்பாக
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!
அன்பு, அமைதி, தியாகம், மனிதநேயம் ஆகிய உயரிய மதிப்புகளை உலகிற்கு உணர்த்திய இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள்,
மக்களின் வாழ்வில் நம்பிக்கையையும், ஒற்றுமையையும், சமூக பொறுப்புணர்வையும் வளர்க்கும் நாளாக அமையட்டும்.
அனைத்து மக்களுக்கும்
ஆரோக்கியம், கல்வி முன்னேற்றம், சமூக சமத்துவம்,
மற்றும் நல்லிணக்கம் நிறைந்த வாழ்க்கை கிடைக்க
இந்த கிறிஸ்துமஸ் திருநாள் வழிகாட்டியாக இருக்க வாழ்த்துகிறோம்.
#மண்டலம்1

23/12/2025

உம் எளிமையின் வரலாற்றை என்றும் தமிழனின் கருவிலும் சொல்லிக்கொடுப்போம்....
எளிமையின்...உருவே...
உயர் திரு. கக்கன் ஐயா
அவர்களின் 44 வது நினைவு நாள்.....
#மண்டலம்1

06/12/2025

டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் 69 ஆம் ஆண்டு நினைவு நாள்.
அறிவைத் தேடி ஓடுங்கள் நாளை வரலாறு உங்கள் நிழலாக தேடி வரும்.....
#மண்டலம்1 #தாம்பரம்மாநகராட்சிமண்டலம்111வார்டு #அம்பேத்கர்

30/10/2025

"சாவுக்குப் பயம் இல்லாதவனே சாதிக்கும் சக்தியினை பெறுகிறான்" மற்றும் "மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் அடிப்படையில் தான் பார்க்க வேண்டும், பிறப்பின் அடிப்படையில் அல்ல". மேலும், "தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்பவன் பொதுவாழ்வில் ஒழுக்கத்துடன் நடப்பான் என்பது வடிகட்டிய புரட்டு"

M. சிவா வழக்கறிஞர்
தாம்பரம் மாநகராட்சி
மண்டலம் 1
11வது வார்டு

30/10/2025

"சாவுக்குப் பயம் இல்லாதவனே சாதிக்கும் சக்தியினை பெறுகிறான்" மற்றும் "மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் அடிப்படையில் தான் பார்க்க வேண்டும், பிறப்பின் அடிப்படையில் அல்ல". மேலும், "தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்பவன் பொதுவாழ்வில் ஒழுக்கத்துடன் நடப்பான் என்பது வடிகட்டிய புரட்டு"

M. சிவா வழக்கறிஞர்
தாம்பரம் மாநகராட்சி
மண்டலம் 1
11வது வார்டு

30/10/2025

தேச விடுதலைக்காகவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய வீர தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் குருபூஜை தினம் இன்று...

20/10/2025

மக்களுக்காக வாழும் உண்மையான அரசன் நீங்கள் தான் !!!!!!!

Photos from A.P.J Abdul Kalam Dream Library 's post 15/10/2025

ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் அவர்களின் 94வது பிறந்தநாள்.....
📚🖋️

முடியாது என்று நீ சொல்வதை எல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டிருக்கிறான்......

M. சிவா வழக்கறிஞர்
தாம்பரம்-மாநகராட்சி
11வது வார்டு

15/10/2025

ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் அவர்களின் 94வது பிறந்தநாள்.....📚🖋️

நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் .ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.

M. சிவா வழக்கறிஞர்
தாம்பரம்-மாநகராட்சி
11வது வார்டு


゚viralfbreelsfypシ゚viral

04/10/2025

இந்தியா விடுதலைப் போராட்டத் தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் 121 வது பிறந்தநாள்

திருப்பூர் குமரன், "கொடிகாத்த குமரன்" என்று போற்றப்படுபவர், "என் நாட்டின் மானம் என் உயிர்", "சுதந்திரம் தேடும் இளைஞர்கள் ஒன்று சேருங்கள்" போன்ற உன்னதமான கருத்துக்களைக் கூறியதாகப் புகழப்படுகிறார்.

M. சிவா வழக்கறிஞர்
தாம்பரம்–மாநகராட்சி
11-வது வார்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


No 6/19, Palaniyappan Street, Periyar Nagar, Nagalkeni, Chromopet
Chennai