Chennai News

Chennai  News

Share

Hi Folks,
Let’s share live updates happening in and around Chennai exclusively. Join your hands to Support Chennai Life Better & Incredible.

31/12/2025

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.
திருத்தணி அருகே ஓடும் ரயிலில் வட மாநில இளைஞரை, கஞ்சா போதையில் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே டீக்கடைக்கு சென்ற வடமாநில இளைஞர்களை, அங்கிருந்தவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வட மாநில தொழிலாளிகள் பணியாற்றி வருகிறார்கள். கட்டுமானம், உணவு, நூற்பாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். வட மாநில தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. அவ்வபோது அவர்கள் பிரச்சனைகளிலும் சிக்குகிறார்கள்.

திருத்தணி அதிர்ச்சி:-

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த வட மாநில இளைஞரை, உள்ளூர் சிறார்கள் கொடூரமாக தாக்கி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த அந்த இளைஞரை, கஞ்சா பாதையில் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த சம்பவத்தின் அதிர்ச்சி ஓய்வதற்குள் அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. திருப்பூர் ரயில் நிலையத்தில், ஒருவர் போலீஸாரை கத்தியை காண்பித்து மிரட்டி தாக்க முயற்சி செய்தார். இதேபோல கோவையிலும் ஓர் சம்பவம் நடந்துள்ளது.

கோவை டீக்கடையில் கொடுமை:-

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராகேஷ் மற்றும் கோவிந்த் கோன்ட் என்ற இளைஞர்கள், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் மர ஆசாரியாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 15 ஆம் தேதி கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பேக்கரிக்கு டீ குடிக்க சென்றனர்.

அப்போது அந்தக் கடையில் இருந்தவர்கள் வட மாநில இளைஞர்களிடம் தமிழில் கேள்வி கேட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. இதையடுத்து வட மாநில இளைஞர்கள், சைகையில் புரிய வைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அது புரியாமல் கேள்வி கேட்டவர்கள், வட மாநில தொழிலாளர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

வட மாநில இளைஞர்கள் கத்தியால் தாக்குதல்

மேலும் அவர்களை கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து டீ கடையில் இருந்த ஊழியர்களும், அருகில் இருந்த பொதுமக்களும் அவர்களிடம் இருந்து வட மாநில இளைஞர்களை மீட்டனர். தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள், வட மாநில தொழிலாளர்களை மிரட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

காயமடைந்த வட மாநில இளைஞர்கள் இருவரும் சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகிறார்கள்.

06/07/2024

Missing a 24 yrs young person

Family seek help from public to find him

If anybody having any information regarding the missing person may kindly inform Family has already submitted a written complaint to police station.

Contact No: 9498100049

Photos from Chennai  News's post 22/06/2024

Missing a 34yrs young person Namely Mamta.

Family seek help from public to find her.

If anybody having any information regarding the missing person may kindly inform Family has already submitted a written complaint to police station.

Contact No: 9789084595

07/12/2023

இந்தியா செல்பவர்கள்
எந்த ஊரில் என்ன வாங்கலாம்...???

நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய விசயம்...

சுற்றுலா செல்லும் போது ரொம்ப உதவியாக இருக்கும்....👍

👌 🏽ஆரணி&களம்பூர் உலகதரம் வாய்ந்த அரிசி (திமலை மாவட்டம்)
👌 🏽கோயமுத்தூர் - மோட்டார் உதிரிப் பாகங்கள், காட்டன்
👌 🏽திருநெல்வேலி - அல்வா
👌 🏽ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
👌 🏽கோவில்பட்டி - கடலைமிட்டாய்
👌 🏽பண்ருட்டி - பலாப்பழம்
👌 🏽மார்த்தாண்டம் - தேன்
👌 🏽பவானி - ஜமுக்காளம்
👌 🏽 உசிலம்பட்டி - ரொட்டி
👌 🏽நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்
👌 🏽பொள்ளாச்சி - தேங்காய்
👌 🏽ஐதராபாத் - முத்து, வளையல், கழுத்து மணிகள்
👌 🏽வேதாரண்யம் - உப்பு
👌 🏽சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
👌 🏽சாத்தூர் - காராசேவு, மிளகாய்
👌 🏽மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து
👌 🏽திருப்பதி - லட்டு
👌 🏽மாயவரம் - கருவாடு
👌 🏽திருப்பூர் - பனியன், ஜட்டி
👌 🏽உறையூர் - சுருட்டு
👌 🏽கும்பகோணம் - வெற்றிலை, சீவல்
👌 🏽தர்மபுரி - புளி, தர்பூசணி
👌 🏽ராஜபாளையம் - நாய்
👌 🏽தூத்துக்குடி - உப்பு
👌🏽 🏽ஈரோடு - மஞ்சள், துணி
👌🏽 🏽தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை
👌🏽 🏽பெல்லாரி - வெங்காயம்
👌🏽 🏽நீலகிரி - தைலம்
👌🏽 🏽மங்களூர் - பஜ்ஜி
👌🏽 🏽கொல்கத்தா - ரசகுல்லா
👌🏽 🏽ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
👌🏽 🏽கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
👌🏽 🏽காரைக்குடி - ஓலைக்கூடை
👌🏽 🏽செட்டிநாடு - பலகாரம்
👌🏽 🏽திருபுவனம் - பட்டு
👌🏽 🏽குடியாத்தம் - நுங்கு
👌🏽 🏽கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்
👌🏽 🏽ஆலங்குடி - நிலக்கடலை
👌🏽 🏽கரூர் - கொசுவலை
👌🏽 🏽திருப்பாச்சி - அரிவாள்
👌🏽 🏽காஞ்சிபுரம் - பட்டு, இட்லி
👌🏽 🏽மைசூர் - சில்க், பத்தி, சந்தனம்
👌🏽 🏽நாகப்பட்டினம் - கோலா மீன்
👌🏽 🏽திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்
👌🏽 🏽பத்தமடை - பாய்
👌🏽 🏽பழனி - பஞ்சாமிர்தம், விபூதி
👌🏽 🏽மணப்பாறை - முறுக்கு, மாடு
👌🏽 🏽உடன்குடி - கருப்பட்டி
👌🏽 🏽கவுந்தாம்பட்டி - வெல்லம்
👌🏽 🏽ஊத்துக்குளி - வெண்ணெய்
👌🏽 🏽கொடைக்கானல் - பேரிக்காய்
👌🏽 🏽குற்றாலம் - நெல்லிக்காய்
👌🏽 🏽செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா
👌🏽 🏽சங்கரன் கோவில் - பிரியாணி
👌🏽 🏽அரியலூர் - கொத்தமல்லி
👌🏽 🏽சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
👌 🏽கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
👌🏽 🏽பாண்டிச்சேரி - ஒயின், மதுபானங்கள்
👌🏽 🏽திருச்செந்தூர் - 👌🏽கருப்பட்டி
👌🏽 🏽குளித்தலை - வாழைப்பழம்
👌🏽 🏽காஷ்மீர் - குங்குமப்பூ
👌🏽 🏽ஆம்பூர் - பிரியாணி
👌🏽 🏽ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய், தக்காளி
👌🏽 🏽ஓசூர் - ரோஜா
👌🏽 🏽நாமக்கல் - முட்டை
👌🏽 🏽பல்லடம் - கோழி
👌🏽 🏽உடுப்பி - பொங்கல்
👌🏽 🏽குன்னூர் - கேரட்
👌🏽 🏽பாலக்காடு - பலாப்பழம்...
👌🏽 🏽ஆற்காடு - மக்கன்பீடா
👌🏽 🏽வாணியம்பாடி - தேனீர்.

Chennai, India

02/08/2021

31 July 2021.

Canada bans flights in and out, and the daily death toll exceeds 1,000.

Saudi Arabia is blocked and there are no flights in and out.

Tanzania is completely blocked.

Brazil fell into the deadliest chapter, with more than 4,100 deaths today.

Spain has announced that the state of emergency can be extended.

The United Kingdom announced a one-month lockdown.

France Locked for 2 weeks. Germany Sealed for 4 weeks. Italy followed closely today.

Yesterday news says
Indonesia, Vietnam n even Singapore is badly affected.

All these countries/regions have confirmed that the third wave of COVID19 is more deadly than the first & second wave. Therefore, we must be very careful and take all precautions.

*Become an alert communicator between friends and family.*
*Save everyone from the third wave.*

*Don't judge by the second wave of blockade that nothing happened.*

History tells us that, like the Spanish flu of 1917-1919, the third wave was more dangerous than the first and second waves. Millions of people died.

Warning! 🚩3rd wave coming, many millions expected to die.

*Protect yourself and your Family and Friends.*

😊🙏🏻 *CHOICE IS YOURS.*🙏🏻😊

Maintain biosafety measures, wear masks, maintain social distancing, wash hands frequently, etc.

History will not lie, let us reflect.
__________
*Please DO NOT keep this information to yourself, share it with your family and friends.*
🦜

03/06/2021

* Everyone should know this *

1 ၢ * இரத்த அழுத்தம் *
👉 120 / 80 -- இயல்பானது
👉 130 / 85 -- சாதாரண (கட்டுப்பாடு)
👉 140 / 90 -- உயர்
👉 150 / 95 -- மிக உயர்ந்தது

2 ၢ * ஆக்சிஜன் நிலை) *
ஆக்சிமீட்டர் மூலம் சரிபார்க்கவும்
👉 94-இயல்பானது
👉 95 முதல் 100 வரை - நல்ல ஆக்சிஜன் நிலை
👉 94 முதல் 90 வரை - குறைந்த ஆக்ஸிஜன் அளவு
👉 90-க்கு கீழே - மிகவும் குறைந்த ஆக்சிஜன் அளவு...
(ஆக்சிஜன் ஆதரவுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்)

3 ၢ * PULSE * PR
👉 நிமிடத்திற்கு 72 (தரம்)
👉 60 -- 80 P.M. (சாதாரண)
👉 90 tē 120 பல்ஸ் - அதிகரிக்கப்பட்டது (உயர்)

4 ၢ * வெப்பநிலை *
👉 92-98.6 F - (சாதாரண)
👉 99.0 F - சாதாரண காய்ச்சல்
👉 100. F tē 102 F அதிக காய்ச்சல்

5 ၢ * HRCT என்றால் CT SCAN கொரோனா தொற்று பரிசோதனை மூலம்....*
👉 HRCT மதிப்பெண்: 0-8 (லேசான தொற்று).
👉 HRCT ஸ்கோர்: 9-18 (மிதமான தொற்று).
👉 HRCT ஸ்கோர்: 19-25 (கடுமையான தொற்று)

நல்ல தகவல் தயவு செய்து பகிரவும் 👍

ஆனந்தய்யா மருந்தை தயாரிக்க திருமலை தேவஸ்தானம் முடிவு 23/05/2021

Finally Ayurveda medicine is going to break the Corona chain

ஆனந்தய்யா மருந்தை தயாரிக்க திருமலை தேவஸ்தானம் முடிவு திருப்பதி: ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை தேவையான அளவில் தயாரித்து அளிக்க திருமலை .....

Coronavirus variant found in Singapore can be India's 3rd wave, extremely dangerous for kids, warns Arvind Kejriwal 19/05/2021

Coronavirus variant found in Singapore can be India's , extremely dangerous for kids, warns Arvind Kejriwal

The virus, Kejriwal said, is extremely dangerous for children and asked Prime Minister Narendra Modi-led government to immediately halt with Singapore and prioritise vaccination drive for .

Coronavirus variant found in Singapore can be India's 3rd wave, extremely dangerous for kids, warns Arvind Kejriwal The virus, Kejriwal said, is extremely dangerous for children and asked Prime Minister Narendra Modi-led government to immediately halt air services with Singapore and prioritise vaccination drive for children.

30/04/2021

Official list of Tamil Nadu COVID Beds availability status in Govt and Private Hospitals
Please click below link to check covid beds availablity on Ur cities

https://tncovidbeds.tnega.org/

17/04/2021

Tamil film actor Vivek died in a Chennai hospital in the early hours of Saturday. He was 59. Vivek was admitted to SIMS Hospital in Vadapalani where he underwent an angioplasty and stenting procedure on Friday for a complete block in a critical blood vessel of the heart. He was put on an ECMO support in the intensive care unit. "He passed away at 4.35am," a medical bulletin from the hospital said.
SIMS Hospital, Chennai

27/12/2020

True love never fails

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Chennai Central
Chennai
600003