20/05/2026
மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் NEET தேர்வை ரத்த செய்திடவும்!
தேசிய தேர்வு முகமையை NTAகலைக்ககோரியும்!!
DYFI - SFI - AIYF - AISF சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தென்சென்னையில் நடைபெற்றது.
NEET EducationForAll neetexam student youth AISF AIYF BANNEET NTA BJPFails social SocialJustice
14/05/2026
(14/05/2026) NEET தேர்வின் குளறுபடிகளை கண்டித்தும், NTA நிறுவனத்தை கலைக்க கோரியும் சென்னை மாவட்ட குழுக்கள் சார்பாக சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தை தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர். தௌ. சம்சீர் அகமது தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. வடசென்னை மாவட்ட செயலாளர் தோழர்.அகல்யா, மாவட்டத் தலைவர் தோழர்.மோகன் கிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தோழர்.தமிழ், மாவட்டத் தலைவர் தோழர். ரவிச்சந்திரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் தோழர்.ஆனந்த், மாவட்டத் தலைவர் தோழர்.அமர் மற்றும் 50ற்கும் மேற்பட்ட தோழர்கள் போராடி கைதாகியுள்ளனர்.
இந்திய மாணவர் சங்கம்
சென்னை மாவட்ட குழுக்கள்
12/05/2026
NEET தேர்வு குளறுபடிகளை கண்டித்து
*முற்றுகை போராட்டம்*
மே 14 2026 | காலை 10 மணி | சாஸ்திரி பவன், நுங்கம்பாக்கம் |
இந்திய மாணவர் சங்கம்
சென்னை மாவட்ட குழுக்கள்
08/05/2026
06.05.2026 - WHAT NEXT? என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? 10 மற்றும் +2 முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கிண்டியில் நடைபெற்றது.
08/05/2026
(08/05/2026) சென்னைப் பல்கலைக்கழகத்தில் PM SHRI திட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு ஒன்றிய அரசு கடிதம் எழுதியிருப்பதை கண்டித்து, சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பாக மத்திய சென்னை மாவட்டத் தலைவர் தோழர். ரவிச்சந்திரன் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் தோழர். அகல்யா மற்றும் தென்சென்னை மாவட்டத் தலைவர் தோழர். அமர் போராட்டத்தில் கண்டன உரையாற்றினர்.
30/04/2026
South Chennai 2026-2027 Helpdesk