இளையதலைமுறை - ilayathalaimurai

இளையதலைமுறை - ilayathalaimurai

Share

Ilaya Thalaimurai welcome youngsters to be a Social Service Stalwart,t o make Awarness to the Society and to support Deserved with any obstacles

சுடப்பட்ட ராணுவ வீரனின் மரணம் உங்களது மனதை கண்டிப்பாக தைத்திருக்கும். அவனது தியாகம் இதயத்தை பிழிந்திருக்கும். நாட்டுகாக நாமும் எதாவது செய்வோம் எனும் எண்ணம் கண்டிப்பாக உங்கள் மனதில் உதித்திருக்கும். அதை போன்ற இந்த நாட்டின் நேசம் தான் "இளைய தலைமுறை"யின் ஆதாரம்.

இழிவுகள் அடங்காதா! ஒரு மாற்றம் உருவாகாதா! என்பது நம்மை போன்ற அனைவர் மனதிலும் குடி கொண்ட ஆசை மற்றும் கனவு. ஒரு துளி போல உருவான அந்த கனவு

05/06/2026

தனியார் பள்ளி கல்வி கட்டணங்களை அறிவிப்பு பலகையில் வெளியிடும் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

05/06/2026

லஞ்சம், ஊழல் இல்லாத சிறப்பாக நிர்வாக திறன் கொண்ட அரசாக அமைந்தால் பாராட்டலாம். பொறுத்திருந்து பார்க்கலாம்.

05/06/2026

பாஜகவின் மற்றொரு அணியாக இல்லாமல் புதியதோர் அரசியலை மேற்கொள்ள வாழ்த்துகள்.

05/06/2026

🚌🏙️ சென்னை நகரத்தில் ஏன் Private City Bus சேவை இல்லை?

பலருக்கும் இந்த கேள்வி எழுந்திருக்கும். சென்னை மாநகரத்தில் பேருந்து சேவையை MTC (Metropolitan Transport Corporation) இயக்கி வருகிறது. இதன் நோக்கம் லாபம் அல்ல, மக்கள் சேவை.

✅ குறைந்த கட்டணம்
✅ அதிக வழித்தடங்கள்
✅ மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு எளிய பயணம்
✅ நகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் சேவை

சென்னை போன்ற பெருநகரத்தில் பொதுப் போக்குவரத்து சேவை அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம்.

🚌 "பேருந்து சேவை ஒரு வணிகம் மட்டுமல்ல...
அது மக்களின் அன்றாட வாழ்க்கையை இயக்கும் பொது சேவை!"

05/06/2026

தவெக பக்கம் செல்ல இருந்த சில அதிமுகவினரை, அண்ணாமலை பக்கம் இழுக்க இந்த முயற்சி பலனளிக்கும்.

05/06/2026

தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையை அரசு உடனே தடுக்க வேண்டும். CBSE, ICSE பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. அதற்கான சட்டத்திருத்தை மேற்கொள்ள வேண்டும்.

05/06/2026
05/06/2026

மக்கள் இதுபோன்று தன்னெழுச்சியாக முன்வந்து பள்ளி, கோயில்கள், பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசுக்கு MLAக்கள் மூலம் அழுத்தம் அளிக்கலாம்.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Chennai