22/08/2025
Good morning all
You can find various Infotainment based videos here
22/08/2025
Good morning all
Bun butter jam making
26/07/2024
Big carrier meals
16/07/2024
நங்கநல்லூர் நாராயணா ஸ்டோர்ஸ்ல தினமும் காலை 10மணிக்கெல்லாம் without rice குழம்பு ரசம் காய் கூட்டு பொரியல் குடுக்குறாங்க, 9மணிக்கே எல்லாரும் கேரியர் கூடை. வரிசையில வைக்கிறாங்கன்னா பார்த்துக்கங்க!!!
SEMMAYA ORU NON VEG MEALS ORU PUDI
அடுப்பில்லாமல் எண்ணெய் பயன்படுத்தாமல் மூன்று வேலையும் உணவு தந்து ஒரு இயற்கை உணவகம் நடத்துவது என்பது கேட்பதற்கே ஆச்சரியமாக இருப்பினும் அதை ஒன்றறை வருடத்திற்கு மேல் வெற்றிகரமாக நடத்திக்காட்டி வருகின்றார் திரு.படையல் சிவா மற்றும் அவரது குழுவினர்.., இப்பொழுது இந்த NO OIL NO BOIL முறையில் மூன்று கிளைகளை கோவையில் நடத்திக் கொண்டு வருகின்றனர்.
Padayal NO OIL NO BOIL Restaurant
082203 36663
418, Link Rd, G.V. Residency, Uppilipalayam,
Coimbatore, Tamil Nadu 641015
8am to 8pm daily
https://goo.gl/maps/PtykQ8DtKZMCw7Rt9
--------------
To contact MSF (Madras street food)
[email protected]
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
தங்கள் முன்னோர்களால் நடத்தப்பட்ட உணவகங்கள் ஆங்காங்கே அதன் தன்மை மாறாமல் உணவிலும், தரத்திலும், அமைப்பிலும் மாற்றங்கள் ஏதும் செய்யாமல் இன்றும் செயல்படுகின்றது..., முக்கியமாக காலத்துக்கு ஏற்ற மாற்றம் எனும் பெயரில் உணவு முறையில் மாற்றம் செய்யாததே இவ்வவகை உணவகங்களின் சிறப்பு.., அப்படி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து சங்ககிரி செல்லும் சாலையில் நாராயணபாளையம் என்னும் கிராமத்தில் 70வருடங்களுக்கு மேலாக செயல்படும் அசைவ உணவகம்தான் ராம விலாஸ்.
This is a 70 year-old-hotel, run by its second-generation owner Mr. Rajamanickam and his wife. Simple and tasty breakfast with only idly as the main course accompanied by chicken, mutton, and mutton intestine.
The idly is fenugreek (vendayam) idlis (instead of urid dhal, fenugreek is used) Lunch is also simple with rice and mutton thanni kulambu.
Ramavilas | ராமவிலாஸ்
contact: 73733 42465
7.30am to 3.30pm
CV8H+2XF, Narayanampalayam,
Thiruchengodu to sankagiri bye pass,
Tamil Nadu 637302.
https://goo.gl/maps/gefqwZz1jcCE6yKw7
நடைபயிற்ச்சி செய்பவர்களுக்கான இடமாகவும், கோவில் பக்தர்களின் ஓய்வு இடமாகவும் இருந்த மதுரை தொப்பக்குள பகுதி கடந்த சில வருடங்களாக பரபரப்பான food streetஆக மாறியுள்ளது, இங்கு மாலை நேரங்களில் பலவகை உணவுகளை உண்டு குறைந்த செலவில் நிறைவாக தங்கள் பொழுதை கழிக்க மக்கள் கூடுகின்றனர்.
Teppakulam (Street food area)
Timings 5pm to 10.30pm
Opposite to Mariamman Temple
and opposite to Madurai Thiyagarajar Arts and science college,
Kamarajar Salai,
Madurai, Tamil Nadu 625009.
https://goo.gl/maps/v9LUiPZB9jyMQsgUA
Neidhal / நெய்தல் Part 01 link: https://youtu.be/I4H_rPT_hTQ
ஒருவரின் மனதில் இடம் பிடிக்க முதல்ல அவருடைய வயிற்றில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை தங்கள் கொள்கையாக கொண்ட பிச்சாவரம் அருகில் உள்ள கிள்ளை கிராமத்தை சேர்ந்த தம்பதியரான திரு.நீதிமணி, திருமதி.குறிஞ்சிமலர் கடல் உணவின் மீது ஆழமான புரிதலோடு நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகத்தை தங்கள் வீட்டிலேயே நடத்துகின்றனர். இவர்களை பற்றிய இரண்டாம்
பகுதி வீடியோ பதிவு இது , இதில் அவர்கள் தங்கள் சமையல் முறை பற்றியும் , இந்த நல்ல உணவின் மூலம் தாங்கள் சம்பாதித்த மனிதர்கள் பற்றியும் பகிர்ந்துள்ளனர்.
Neidhal / நெய்தல் Part 01 link: https://youtu.be/I4H_rPT_hTQ
Neithal Sea Food Hotel
நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகம்
Address: MDR1039, Pichavaram Rd, Killlai, Tamil Nadu 608102
Phone: 096002 05122
Pre book for bulk team lunch
Timings - 11 am to 4pm.
https://g.page/Neithall?share
ஒருவரின் மனதில் இடம் பிடிக்க முதல்ல அவருடைய வயிற்றில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை தங்கள் கொள்கையாக கொண்ட பிச்சாவரம் அருகில் உள்ள கிள்ளை கிராமத்தை சேர்ந்த தம்பதியரான திரு.நீதிமணி, திருமதி.குறிஞ்சிமலர் கடல் உணவின் மீது ஆழமான புரிதலோடு நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகத்தை தங்கள் வீட்டிலேயே நடத்துகின்றனர்.
Neithal Sea Food Hotel
நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகம்
Address: MDR1039, Pichavaram Rd, Killlai, Tamil Nadu 608102
Phone: 096002 05122
Pre book for bulk team lunch
Timings - 11 am to 4pm.
https://g.page/Neithall?share