17/09/2024
மறைந்த எனது தந்தையார் திரு வாழப்பாடியார் அவர்கள் #தந்தை_பெரியாரின் இயக்கமான திராவிட கழகத்திலிருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை மேற்கொண்டார்....
#தந்தைபெரியார்
Vazhapadi Rama Suganthan -வாழப்பாடி இராமசுகந்தன்
13/09/2024
https://x.com/vazhapadiar
pls follow me on my new twitter ID
Vazhapadi Rama Suganthan -வாழப்பாடி இராமசுகந்தன்
x.com
17/04/2024
Wishing all friends a Happy Rama Navami , Jai Siya Ram !! Vazhapadi Rama Suganthan -வாழப்பாடி இராமசுகந்தன்
30/03/2024
எடப்பாடி தன்னுடைய தொகுதியில் வெற்றி பெறுவதற்காக வன்னியர் சமூகத்தை ஏமாற்றும் விதமாக இயற்றிய 10.5% இட ஒதுக்கீடு ஆணை நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது !
இந்த நாடகத்திற்கு துணையாக இருந்த அன்புமணி மற்றும் ராமதாஸ் வன்னியர் சமூக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் , அப்போது ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சு என்பது இவர்களுடைய இயலாமையை காண்பிக்கின்றது , இவர்களுடைய நாடகத்தை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றது !
போதும் இனிமேல் வன்னியர் சமூகத்தை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம்
Vazhapadi Rama Suganthan -வாழப்பாடி இராமசுகந்தன்
21/07/2021
இந்திய சினிமா உலகின் தலை சிறந்த நடிகரும் இன்றும் அவர் நடித்த படங்கள் மூலம் நம் அனைவரின் நெஞ்சமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளில் அவரை வணங்குகிறேன் 🙏🏼
12/06/2021
மத்திய அரசின் மக்கள் விரோத பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சென்னையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செய்தி தொகுப்பு.
11/06/2021
இன்று சென்னை சைதாப்பேட்டையில் மத்திய மோடி அரசின் மக்கள் விரோத பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்களுடனும் மற்றும் தென் சென்னை மத்திய மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்தழகன் அவர்களுடன் கலந்து கொண்ட போது எடுத்த படங்கள்.
உடன் தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
05/06/2021
கொரோனாவின் இரண்டாம் அலையை வெகுவிரைவில் மோடியின் அரசு கட்டுப்படுத்தி என்று உள்துறை அமைச்சர் பெருமிதம் !!
03/06/2021
கொரோனா அலையின் தாக்கங்கள் !