J.Selvendran 156th Ward Councillor

J.Selvendran 156th Ward Councillor

Share

#JSfor156
156 வது வார்டு மாமன்ற உறுப்பினர்
156 வது வட்ட கழக செயலாளர் திமுக 🌅
பணிகள் குழு உறுப்பினர் - பெருநகர சென்னை மாநகராட்சி

Greater Chennai Corporation - 156th Ward Member Of Councillor
Works Committee Member - GCC
156th Ward Secretary DMK
#JSfor156

Photos from J.Selvendran 156th Ward Councillor's post 03/06/2026

தமிழ்நாட்டின் தவப்புதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 156வது எனது தலைமையில் 156வது வட்டத்தில் அரசமரம் பகுதி, பாடசாலை தெரு, துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, எம்.சி.எஸ்.நகர்,எஸ்.எஸ்.கோயில் தெரு,வி.வி.கோயில் தெரு,ஏ.ஜி.எஸ்.காலனி, ஒத்தவாடை தெரு, கீழ் காலனி பகுதி, மதனந்தபுரம் மெயின் ரோடு, பங்களா தோப்பு, ஆல்வாஞ்சேரி, மேட்டு காலனி ஆகிய பகுதிகளில் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு, இனிப்புகள் மற்றும் காலை உணவு வழங்கியும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டத்துக்குட்பட்ட அனைத்து கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
M. K. Stalin Mo Anbarasan Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam ஆலந்தூர் வடக்கு பகுதி பி.குணாளன்

Photos from J.Selvendran 156th Ward Councillor's post 31/05/2026

வரும் ஜூன் 3ல் தமிழ்நாட்டின் நவீன சிற்பி தமிழின தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா முன்னிட்டு 156 வது வட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அவைத்தலைவர் அண்ணன் V.M.பழனி அவர்கள் தலைமையிலும் நடைபெற்ற கூட்டத்தில் ஆலந்தூர் வடக்கு பகுதி கழகச் செயலாளர் அண்ணன் ப.குணாளன் அவர்கள் கலந்து கொண்டு நல்ல பல ஆலோசனைகள் வழங்கினார். இக்கூட்டத்தில் வட்டத்துக்குட்பட்ட அனைத்து கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

M. K. Stalin Udhayanidhi Stalin Tha Mo Anbarasan DMK - Dravida Munnetra Kazhagam ஆலந்தூர் வடக்கு பகுதி பி.குணாளன்

Photos from J.Selvendran 156th Ward Councillor's post 28/05/2026

ஆலந்தூர் வடக்கு பகுதி 156 வது வட்டத்தில் இளைஞர் அணி, மாணவரணி, நிர்வாகிகள் மற்றும் பாக இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அண்ணன் கோல்டு பிரகாஷ், அவர்கள் மற்றும் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கலாநிதி குணாளன் நல்ல பல ஆலோசனைகள் வழங்கி சிறப்பித்தனர். உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்..

Photos from J.Selvendran 156th Ward Councillor's post 09/05/2026

ஆலந்தூர் சட்டமன்ற தேர்தலில் 156வது வட்டத்தில் தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சி தோழர்களுக்கும், குடியிருப்போர் நல சங்கம் நிர்வாகிகளுக்கும் முன்னாள் அமைச்சர், காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அன்புக்குரிய அண்ணன் தா.மோ.அன்பரசன் அவர்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார். உடன் ஆலந்தூர் வடக்கு பகுதி கழக செயலாளர் அண்ணன் ப.குணாளன் அவர்கள் இருந்தனர்..

M. K. Stalin Udhayanidhi Stalin Tha Mo Anbarasan DMK - Dravida Munnetra Kazhagam ஆலந்தூர் வடக்கு பகுதி பி.குணாளன்

08/05/2026
Photos from J.Selvendran 156th Ward Councillor's post 19/04/2026

#அன்பரசன்_தொடரட்டும்
#ஆலந்தூர்_வளரட்டும்

தமிழ்நாடு முதலமைச்சர்,கழக தலைவர் தளபதி அவர்களின் ஆசி பெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் தா.மோ.அன்பரசன் அவர்களை ஆதரித்து நமது 156வது வட்டத்துக்குட்பட்ட துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, மாதா கோவில் தெரு, குன்று மேடு ஆகிய பகுதிகளில் எனது தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று 🌅உதயசூரியன்🌅 சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தோம்..
M. K. Stalin Udhayanidhi Stalin Tha Mo Anbarasan DMK - Dravida Munnetra Kazhagam Greater Chennai Corporation PriyaRajan DMK N Chitrarasu Saidai Mu.Mageshkumar ஆலந்தூர் வடக்கு பகுதி பி.குணாளன் J.Selvendran 156th Ward Councillor

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Chennai