MPK ITWing

MPK ITWing

Share

Official Information and Technology Wing of Mukkulathor Pulipadai Katchi - #MPK

01/06/2026

3வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை மக்கள் போராட்டம்

#மாற்றம்

01/06/2026

மேகதாது அணைக்கு எதிரான அறப்போர் ஆர்ப்பாட்டம்
நாள் :2/6/26
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்னை
நேரம் : காலை 10;00மணி

01/06/2026

சாலையில்போராடும் மக்கள் மாற்றம் என்ற நிலையில் மக்கள் வேதனையில்

31/05/2026

சென்னை கோட்டூர்புரத்தில் வீடு ஒதுக்கக்கோரி மக்கள் சாலை மறியல்

செவிசாய்க்குமா முதல்வர் விஜய் அரசாங்கம்

30/05/2026

நல்ல மாற்றம் அதிகாரிகள் வடநாட்டவர்கள் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் கொடுக்கும் அதிகாரிகள்

இதுவா மாற்றம்

30/05/2026

தாம்பரம் பீர்க்கங்கரணை அருகே ஆபாச வார்த்தைகளால் திட்டி கட்டிட கூலி தொழிலாளியை கடுமையாக தாக்கும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

28/05/2026

இனிய பக்ரித் திருநாள் நல்வாழ்த்துகள்

27/05/2026

மது கடைகள் மூடினால் தீர்வா?
அமைச்சர் சர்ச்சை பேச்சு

26/05/2026

சட்டம் ஒழுங்கு பிரச்சனையே இல்லை மின்சாரதுறை அமைச்சர் பேட்டி

25/05/2026

கோவையில் மீண்டும் பயங்கரம்

பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்

காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


21/23 Sathyamoorthi Street, Poornasri Apartment Devaraj Nagar, Saligramam Chennai/600093
Chennai
600093