Medavakkam

Medavakkam

Share

Medavakkam is a residential area in the southern suburbs of Chennai which is adjacent to the suburbs of Sholinganallur.

About Medavakkam
Medavakkam is one of the developed township located in the southern part of Chennai. The locality is headed by a Village Panchayat which is administered by the Sholinganallur Assembly constituency. The locality is a preferred residential area as it is situated in close proximity with the IT hub in OMR which is just at a distance of 4 km and also SEZ in Medavakkam- Sholinganallur R

28/09/2023

குண்டும் குழியுமான சாலை பிரச்சனை ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் புதிய சாலைகளை அதிக உயரத்தில் அமைத்து மக்களின் வீடுகளை குழிக்குள் தள்ளும் அவலமும் நடந்து வருகிறது. எந்த பகுதி மக்களின் வசதிக்காக சாலை அமைக்கிறார்களோ அந்த பகுதி மக்கள் உழைத்து சம்பாதித்து கட்டிய வீடுகளை அதே சாலைகளை வைத்து செல்லாக்காசு ஆக்கிவிடுகிறார்கள்.

சாலைன்னா உயரத்தானே செய்யும், உங்க வீட்டை நீங்க தான் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைத்து விட்டார்கள். ஆனால் சாலை உயரம் எதற்கு அதிகரிக்க வேண்டும் என்ற கேள்விக்கு அரசாங்கத்திடம் பதிலே கிடையாது. பழைய சாலையை அகற்றி அதே உயரத்திற்கு புதிய சாலை அமைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் விதியை அரசாங்கமே மதிப்பது கிடையாது.

குறிப்பாக இந்த சாலை ஆய்வு பணிகள் தொடங்கிய இந்த 3 நாட்களில் சென்னையின் புறநகரான மேடவாக்கம் பகுதியில் இருந்து ஏகப்பட்ட புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த பகுதியில் MLA அரவிந்த் ரமேஷ் அவர்கள் சாலை ஆய்வு பணிகளுக்கு செல்வாரா? முதல்வர் மட்டும் தான் சாலை ஆய்வு செய்யனுமா என்ன? MLA ஆய்வு செய்தால் கட்சியில் இருந்து நீக்கியா விடுவார்கள்? ஒரு மக்கள் பிரதிநிதி மக்கள் பிரச்சனைகளை மக்கள் சார்பாக பேச வேண்டுமே தவிர மக்களுக்கு பிரச்சனையாக இருக்க கூடாது..!

உங்கள் சாலையை (சென்னை, தாம்பரம், ஆவடி, மேடவாக்கம், பெரும்பாக்கம்) ஆய்வு செய்து எங்களுக்கு விவரங்களுடன் https://forms.gle/B2BxEBEo3psWSANKA இங்கே அனுப்புங்கள். நாங்கள் அனைத்து சாலை புகார்களையும் தொகுத்து அரசுக்கு தெரியப்படுத்தி உடனடியாக இவைகளை சரி செய்ய அழுத்தம் கொடுக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு https://chat.whatsapp.com/KqSQuHGBXUh78RwIaYy42l அறப்போர் Whatsapp குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

நீங்கள் எடுக்கும் படங்களில் இது போல இடம் நேரம் நாள் குறிப்பிட அதற்கான செயலி மூலம் படம் எடுங்கள். Android app link - https://play.google.com/store/apps/details?id=com.jeyluta.timestampcamerafree

Photos from Medavakkam's post 28/08/2023

Vadakkupattu Main Road update!

After continuous follow-up from local communities, the MLA personally inspected the progress of the road work and assured quick completion of the work.

24/08/2023

Believe us, there is a road somewhere under that and it is called Vadakkupattu Main 'Road"

Photos from Medavakkam's post 24/08/2023

State of Vadakkupattu main road for a few weeks now.

16/09/2018
16/09/2018
02/09/2018
13/08/2018
Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Medavakkam
Chennai
600100