28/04/2015
Children's Literature Camp on May 16-17 in Thiruvannamalai
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கதைகள் பேசுவோம் - Kathaikal Pesuvom, Library, Chennai/Tamilnadu, Chennai.
28/04/2015
Children's Literature Camp on May 16-17 in Thiruvannamalai
நண்பர்களுக்கு !
”கதை பேசுவோம்” நிகழ்ச்சியை வரும் மே மாதத்தில் வெளியூர்களில் வைத்துக்கொள்வோம் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். ஏற்கனவே செங்கல்பட்டு அருகில் தண்டரை பழங்குடியினர் கிராமத்திலும், திண்டுக்கல்லில் ஒரு கிருத்துவ வளாகத்திலும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். அதேபோல சுமார் 150 பேர்வரை உணவருந்தவும், அமர்ந்து பேசுவதற்கான அரங்கமும், இரவு தங்குவதற்கான வசதியும் கொண்ட இடங்கள் இருப்பில் நண்பர்கள் தெரிவிக்கவும்.
சிறுகதைகளைத் தொடர்ந்து நாவல் முகாம்!
05/03/2014
http://www.sramakrishnan.com/?p=3768
இலக்கிய முகாம் இலக்கிய வாசிப்பினை பரவலாக்கவும், உலக அளவிலான இலக்கியப்போக்குகள் , தமிழின் இன்றைய எழுத்துலகம் மற்றும் புதிய படைப்பாளிகள் குறித்து கவனம் கொள்ளவும் இந்த ஆண்டு ஐந்து இலக்கிய முகாம்களை நடத்த திட்டமிட்டிருக்கிறேன் .