CITU Tamilnadu

CITU Tamilnadu

Share

Official page of Centre of Indian Trade Unions - TamilNadu State Committee

03/06/2026

தோழர் பசுமதி சிஐடியு செய்தி ஐந்து ஆண்டு சந்தா தோழர் இந்திரா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Photos from CITU Tamilnadu's post 03/06/2026

தமிழ்நாடு தரவு உள்ளிட்டாளர்கள் சங்கம் சிஐடியு சார்பாக தமிழக மாண்புமிகு தொழிலாளர் துறை அமைச்சர் அவர்களை சந்தித்து தரவு உள்ளிட்டார்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் மாநில தலைவர் தோழர் கே சி கோபி குமார் துணைத் தலைவர் சுகுமார் மற்றும் துணை செயலாளர் சபரீஷ் ஆகியோர் அமைச்சர் அவர்கள்சந்தித்தனர்

03/06/2026

நல வாரிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுl

தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் பங்கேற்றார்.

இந்நிகழ்வில், CITU வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் அமைச்சருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

✊ தொழிலாளர் நலனுக்கான பணிகள் மேலும் வலுப்பெற வாழ்த்துகள்! 🚩

02/06/2026
02/06/2026

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 56வது சிஐடியு அமைப்பு பேரவையில் தோழர் D குமார் உரைநிகழ்துகிறார்

02/06/2026

இந்திய தொழிலாளி வர்க்க போராட்டத்திற்கு உதவி நிதி ரூ2,23,342
காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளிவர்க்கம் வழங்கியது
-------------------
காஞ்சிபுரம் சி ஐ டி யயூ அமைப்புதின கூட்டமும் வட இந்திய தொழிலாளர்களுக்கு போராட்ட நிதி உதவி வழங்கும் நிகழ்வும் 31-5-2026நடைபெற்றது
தலைமை பி எல்லன் சிறப்புரை இ.முத்துக்குமார் மாநில உதவி பொதுச் செயலாளர் மாநில செயலாளர் தோழர் கே. ராங்கராஜன் மாவட்டத் தலைவர் டி. ஸ்ரீதர் மாநில குழு உறுப்பினர் ஜீ.வசந்தா உள்ளிட்ட நிர்வாகிகள் தொழிலாளர்கள் பங்கேற்றனர்

வட இந்திய தொழிலாளர்களின் போராட்ட ஆதரவு உதவி நிதியாக 34 சங்கங்களின் சார்பில் முதல் தவணையாக 2,23,342-00 நிதி உதவி வழங்கப்பட்டது

Photos from CITU Tamilnadu's post 02/06/2026

சி ஐ டி யு தென்சென்னை ஆட்டோ சங்கம் சார்பாக நான்காம் ஆண்டு ஓட்டுனர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வேளச்சேரி கிழக்கு பகுதியில் மாலை 5 மணிக்கு 1 /6/ 20 26 அன்று நடைபெற்றது

நிகழ்வில் ஆட்டோ சம்மேளன தலைவர் தோழர் வி குமார் தென்சென்னை மாவட்ட சிஐடியு மாவட்ட செயலாளர் ஜி செந்தில்குமார் ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ஜே முகமது அனிபா மாவட்ட பொதுச் செயலாளர் இ உமாபதி மாவட்ட துணை பொதுச்சாளர்கள் கே சுப்ரமணி D.சாந்தி மற்றும் திருவான்மியூர் ஆர்டிஓ ஆய்வாளர் ராஜன் அவர்களும் காவல் உதவி ஆய்வாளர் தீன தயாளன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதிப்போம் சாலை விதிகளை பின்பற்றுவோம் விபத்துல்லா பயணத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி ஏற்றனர்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


A Nallasivam Ninaivagam, 13, Mosque Street Chepauk
Chennai
600005